Pages

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

புதிய க்ரிப்டோகரென்சி அறிமுக ஆஃபர் மூலம் $10(ரூ650/‍‍-)க்கும் மேல் பணமீட்டும் வாய்ப்பு


பிட்காயின் மற்றும் ஸ்டெல்லர்,எதுரம் (Ethereum) போன்ற க்ரிப்டோகரென்சிகளின் அறிமுக ஆஃபர்களின் மூலம் நமது மெம்பர்கள் கடந்த ஆண்டுகளில் எந்த முதலீடுமின்றி பல நூறு டாலர்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்பொழுது புதியதாக வெளியிடப்படவுள்ள AUTHORSHIP (ATS) என்ற CRYPTO CURRENCYயின் அறிமுக ஆஃபராக இணையும் ஒவ்வொரு நபருக்கும் $10 மதிப்புள்ள‌ ATS எனப்படும் அந்த கரென்சியின் ஒரு சிறு பகுதி (TOKENS) இலவசமாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




இதனைப் பெற உங்களிடம் Ethereum wallet இருக்க வேண்டும்.

முதலில் கீழ்கண்ட தளத்தில் சென்று பாஸ்வேர்டு ஒன்றை உருவாக்கி Create wallet என்று என்டர் செய்தால் உங்களுக்கு ஒரு ப்ரைவேட் கீ கோட் ஒன்று கிடைக்கும்.அதனை காப்பி செய்து அடுத்த ஸ்டெப்பில் பேஸ்ட் செய்து Wallet ஐ அன்லாக் செய்தால் உங்களுக்கான Ethereum கரென்சியின் wallet address மற்றும் private key code ஆகியவை கிடைக்கும்.


அதனை Paper printஆக அல்லது PDF fileஆக டவுன்ளோட் செய்து பாதுகாப்பாக வைத்துக்  கொள்ளவும்.இந்த விபரங்களைக் கொண்டுதான் பின் நாட்களில் நீங்கள் உங்கள் ethereum wallet ல் லாக் இன் ஆக முடியும்.

இதில் கிடைக்கும் Wallet address ஐ காப்பி செய்து கொள்ளவும்.

அடுத்தது புதிய க்ரிப்டோ கரன்சி தளமான ATS க்குச் செல்ல கீழ்கண்ட இணைப்பினைச் சொடுக்கவும்.


இந்த தளத்தின் முகப்பு பகுதியில் GET 75 ATS என்று இருக்கும் ஃபளாஷ் பேனரினைச் சொடுக்கி அதில் உங்கள் பெயர்,மெயில் ஐடி மற்றும் Ethereum WALLET ADDRESS ஆகியவற்றினை பதிவு செய்தால் உங்கள் மெயிலுக்கு ஒரு CONFIRMATION மெயில் வரும்.

அதனைக் க்ளிக் செய்தால் உங்களுக்கான $10 மதிப்புள்ள ATS TOKENS உறுதி செய்யப்பட்டுவிடும்.

மேலும் AUTHORSHIP தளத்தின் FACEBOOK,TWITTER ஆகிய பக்கங்களை LIKE,FOLLOW செய்வதன் மூலம் மேலும் 10 ATS டோக்கன்கள் கிடைக்கும்.

பிறகு அதில் வரும் உங்களுக்கான ரெஃப்ரல் லிங்கினை காப்பி பேஸ்ட் செய்து மற்றவர்களை ரெஃப்ரல் செய்வதன் மூலமும் ஒரு ரெஃப்ரலுக்கு $10வரை சம்பாதிக்கலாம்.

இந்த வீடியோவில் அனைத்தும் தெளிவாக உள்ளன.பார்த்துக் கொள்ளலாம்.



இந்த கரென்சி செப்டம்பர் 14ம் தேதி முக்கிய CRYPTO CURRENCY EXCHANGE களில் லிஸ்ட் செய்யப்படும்பொழுது நீங்கள் உங்கள் இந்த ATS டோக்கன்களை ETHEREUM ஆக மாற்றிப் பணமாக்கிக் கொள்ளலாம்.

கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்க் மூலம் இணைந்து கொண்டு மேற்கொண்ட தகவல்களை தொடர்ந்து பெறலாம்.


எச்சரிக்கை:

இந்த இலவச க்ரிப்டோ கரென்சியினைப் பெற எந்த முதலீடும் தேவையில்லை.அதிக பட்சம் 5 நிமிட நேரம் மட்டுமே செலவாகும்.இந்த இலவச கரென்சி கிடைக்குமா கிடைக்காதா அதன் மதிப்பு அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பது எல்லாம் அந்த ATS தளத்தின் கடைசி நேர செயல்பாட்டிற்கு உட்பட்டவை.

எனவே 5 நிமிட நேரத்தினைக் கூட செலவிட விரும்பாதவர்கள் இணைந்து கொண்டு பிறகு ஏமாற்றம் அடைய வேண்டாம்.

அறிமுகப்படுத்திய நம் தளத்தினை குறை கூற வேண்டாம்.ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் முயற்சிக்கவும்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

CROWDFLOWER TASKS:ஆன்லைன் டாஸ்குகள் மூலம் சம்பாதிப்பது எப்படி?DEMO வீடியோ.




இணையத்தில் முதலீடின்றி சம்பாதிக்க எத்தனையோ வேலைகள் உள்ளன.இருந்தாலும் பலர் உழைப்பின்றி சம்பாதிக்கவே ஆசைப்படுவதால் பல ஏமாற்றங்களை ஆன்லைனில் சம்பாதிக்கின்றனர்.முடிவில் ஆன்லைன் வேலைகள் என்றாலே ஏமாற்று என்ற முடிவிற்கும் வந்துவிடுகின்றனர்.


அனைத்து ஆன்லைன் வேலைகளும் உண்மையான வேலைகள் இல்லை.அதே நேரத்தில் உண்மையான வேலைகளை உழைக்காமல் உதறித் தள்ளினால் உங்களால் ஆன்லைனில் பணமீட்ட இயலாது.

ஆன்லைனில் எந்த முதலீடுமின்றி பணமீட்டவே நாம் பயிற்சி அளிக்கின்றோம்.முதலீடின்றி சம்பாதிக்கலாம் என்றால் ஆள் சேர்க்கும் வேலைகளா என்ற கேள்விகளையும் பலர் எழுப்பிவிட்டு ஆர்வம் உள்ளவர்களையும் சோர்வடையச் செய்துவிடுகின்றனர்.

உண்மையில் நமது தளத்தின் முக்கியப் பயிற்சி வேலையாகக் கருதப்படும் சர்வே வேலைகளுக்கு எந்த முதலீடும் தேவையில்லை.ஆட்களைச் சேர்த்துதான் அவர்கள் மூலம் கமிசன் பெற வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

"கையில் காசு வாயில் தோசை" சர்வே வேலைகளில் 5 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை பணிபுரிந்தாலே உடனடி பணம் க்ரெடிட் ஆகக் கூடிய மற்றும் உடனடி பே அவுட் தந்து கொண்டிருக்கும் 10 தளங்களிலேயே நாம் பணி புரிய பயிற்சி அளிக்கின்றோம்.நமது நான்கான்டு கால அனுபவத்தில் சர்வே வேலைகள்தான் நிலையான‌ ஆன்லைன் வேலைகளாக இருப்பதால்தான் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

சர்வே வேலைகள் மட்டுமல்ல.ஆன்லைனில் முதலீடின்றி சம்பாதிக்க டாஸ்குகள்,கேப்ட்சா என்ட்ரி,மினி ஜாப்ஸ்,ஆன்ட்ராய்டு ஆப்ஸ் இன்ஸ்டாலேஷன்,ஆஃபர்களை முடித்தல்,கேஷ் பேக் ஆஃபர்கள் என எத்தனையோ ஆன்லைன் வேலைகளுக்கு முதலீடும் தேவையில்லை ஆள் சேர்க்கவும் தேவையில்லை.ஆனால் கண்டிப்பாக பயிற்சியும் அடுத்ததாக முயற்சியும் வேண்டும்.இதனைச் சரியாகக் கடைபிடிக்காதவர்கள்தான் ஆன்லைன் வேலைகளில் சம்பாதிக்க முடிவதில்லை.

அதனால்தான் நமது மெம்பர்களுக்கு எண்ணற்ற வழிகளை நமது தளத்தின் கோல்டன் கார்னர் பயிற்சிகளில் பதிவிட்டு வழிகாட்டிவருகின்றோம்.

அந்த வகையில் சர்வே வேலைகள் போன்றே எந்த முதலீடிமின்றி சம்பாதிக்க ஏற்ற மற்றுமொரு ஆன்லைன் வேலை CROWD FLOWER டாஸ்குகள் ஆகும்.

க்ளிக்சென்ஸ் போன்ற நேர்மையான ஆன்லைன் ஜாப் தளங்களில் கிடைக்கும் இந்த வேலைகளில் உங்கள் திறமையினைப் பொறுத்து தினம் $5 (ரூ300) வரை எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.

ஆரம்ப கட்டத்தில் உங்களை லெவலை உயர்த்திக் கொள்ள சற்று கவனத்துடனும் அக்குயுரெசியுடனும் டாஸ்குகளைச் செய்து கொடுத்தால் அதற்கேற்ப லெவல் 1,லெவல் 2,லெவல் 3 என்ற நிலைகளில் டாஸ்குகள் தருவார்கள்.

ஆரம்பத்தில் அக்குயுரெசியுடன் இந்த வேலைகளைச் செய்தால் போகப் போக உங்களின் லெவல் அதிகரிக்கும். அதற்கேற்றார் போல உயர் மதிப்புள்ள டாஸ்குகள் கிடைக்கும்.

உதாரணமாக இந்த வீடியோவில் டாஸ்குகளை எப்படிச் செய்கின்றோம் எனப் பார்க்கலாம்.




க்ளிக்சென்ஸ் தளத்தில் செய்த இந்த 50 டாஸ்குகளின் மதிப்பு சுமார் $4(ரூ 250)

ஒரு டாஸ்கினைச் செய்ய ஆரம்பத்தில் 5 நிமிடம் ஆகலாம்.போகப் போக சராசரியாக 3 நிமிடத்தில் ஒரு டாஸ்க் என்ற வேகத்தில் செய்து முடிக்கலாம்.

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் உழைத்தால் $8 (ரூ500) வரை கூட எளிதாகச் சம்பாதிக்கலாம்.

எல்லாவற்றிற்கும் தேவை உழைப்பு,பயிற்சி மற்றும் முயற்சி மட்டுமே.

பயிற்சி எடுங்கள் பணமீட்டுங்கள்.வாழ்த்துக்கள்.

க்ளிக்சென்ஸ் தளத்தில் இணைய கீழகண்ட பேனரைச் சொடுக்கவும்.

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

CLIXSENSE :சர்வே வேலைகளின் மூலம் பெற்ற பண ஆதாரம்: ரூ 1200/‍


10 ஆண்டுகளைத் தாண்டியும் எந்தச் சிக்கலுமின்றி உடனடி பணமளிக்கும் க்ளிக்சென்ஸ் தளத்திலிருந்து இன்று பெற்ற $18 (ரூ 1200/‍‍) பண ஆதாரம் இது.

சர்வே வேலைகள்,டாஸ்குகள்,ஆஃபர் வால்ஸ் மூலம் இந்த தளத்தில்  எந்த முதலீடுமின்றி பணமீட்ட ஏராளமான வழிவகைகள் உள்ளன.
இந்த தளத்தில் தினம் பணமீட்டுவதற்கான‌ வழிவகைகள் நமது கோல்டன் கார்னரில் பதிவேற்றப்படுகின்றது.



அரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.

சர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன.


சர்வே வேலைகள் முதலீடில்லாத குறைந்த நேரத்தில் அதிக கூலி தரும் வேலைகள் என்பதால் இந்த வேலைகளை முழு நேரமாகவோ,பகுதி நேரமாகவோ எல்ர்லோரும் எடுத்துச் செய்யலாம்.

5 நிமிடத்திலிருந்து அரைமணி நேரம் செய்யக்கூடிய இந்த வேலைகளில் சாதாரணமாக ஒரு சர்வேக்கு ரூ 50 முதல் ரூ500 வரை கூட கூலி கிடைக்கும்.இந்த தினசரி சர்வேக்களின் வீடியோக்கள் நமது கோல்டன் கார்னர் பகுதியில் அவ்வப்பொழுது பதிவேற்றப்படுவதால் நமது கோல்டன் மெம்பர்கள் தினம் ரூ300க்கும் குறையாமல் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு எத்தனையோ வீடியோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. 

அந்த வகையில் ஒரேயொரு சர்வே மூலம்  அரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் கூட‌ சம்பாதிக்கலாம் என்பதற்கான‌ ஆதாரங்கள் இவை.

இந்த தளத்திலிருந்து உடனடியாகப் பெற்ற பேமெண்ட் ஆதாரங்களும் இங்குள்ளன.





புதன், 9 ஆகஸ்ட், 2017

AMAZON/FLIPKART VOUCHERS :10 % தள்ளுபடி விலையில் விற்பனைக்கு

இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் ஜாம்பவான்களான‌ அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களுமே சுதந்திர தினத்தினையொட்டி மாபெரும் தள்ளுபடி ஆஃபர்களை இன்று முதல் 3 தினங்களுக்கு அறிவித்து உள்ளன.

இதனைப் பயன்படுத்த விரும்புகின்றவர்கள் நமது தளத்தின வழியாக விற்பனைக்கு வரும் கிஃப்ட் வவுச்சர்களை வாங்குவதன் மூலம் மேலும் 10% தள்ளுபடி விலையில் பணத்தினை மிச்சப்படுத்தலாம்.
ஆன்லைன் ஜாப் மூலம் பெற்ற சுமார் 4000ரூ மதிப்புள்ள பயன்படுத்தப்படாத AMAZON/ப்ளிப்கார்ட் வவுச்சர்கள் 10 % தள்ளுபடி விலையில் நம்மிடம் விற்பனைக்கு உள்ளன.அதாவது ரூ 500 மதிப்புள்ள வவுச்சர்கள் ரூ 50 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ 450க்கும்,ரூ 400 மதிப்புள்ள வவுச்சர்கள் ரூ 40 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ 350க்கும் தரப்படும்.சுமார் 1 வருட காலம் வேலிடிட்டி உள்ளது.
Rs 400 x 3 = Rs 1200/- worth Amazon vouchers for 10% discount sale at Rs 1080/-


Rs 500 x 5 = Rs 2500/- worth Flipkart vouchers for 10% discount sale at Rs 2250/-

தேவையுள்ளவர்கள் rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளலாம் அல்லது இங்கு பின்னூட்டமிடவும்.ImageAMAZON/FLIPKART தளத்தினைப் பொறுத்தவரை கிஃப்ட் வவுச்சர்கள் மூலம் பொருட்கள் வாங்கினால்,நீங்கள் டேமெஜ்,கலர் சரியில்லை,குவாலிட்டி சரியில்லை திருப்பியனுப்பும் பொருட்களுக்கான பணமானது பிக் அப் மேன் உங்களிடம் திருப்பி எடுத்துச் செல்லும் அன்று மாலையே உங்கள் வவுச்சரில் மீண்டும் பணமதிப்பு ரீஃபண்ட் ஆகிவிடும்.உடனே மற்ற பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்துவிடலாம்.வங்கி மற்றும் மாற்று வழிகளில் வாங்கும் பொருட்களுக்கான ரீஃபண்ட் வாங்க 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.சரியான முறையில் பொருட்களை டெலிவரி செய்வதும்,சரியில்லாத பொருட்களை உடனே எந்த கேள்வியும் இல்லாமல் திருப்பி எடுப்பதிலும் ஃப்ளிப்கார்ட் தளத்தின் வேகம் மற்றும் நேர்மை பாராட்டத்தக்கது.திருப்பி அனுப்பப்படும் பொருட்களுக்கு எந்த சர்வீஸ் சார்ஜ்ம் எடுக்க மாட்டார்கள். 
மேலும் கிஃப்ட் வவுச்சர்களைச் சில்லரையாகப் பிரித்தும் பயன்படுத்திக் கொள்ளலாம்.அந்த வவுச்சரில் 1 ரூபாய் மீதம் இருந்தாலும் அடுத்த பொருட்கள் வாங்குப் போது இணைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு பொருளை வாங்க எத்தனை வவச்ச்ர்கள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
அதாவது 6000ரூபாய்க்கு மொபைல் போன் வாங்குகிறீர்கள் என்றால் 4000ரூபாய்க்கு 10 x ரூ 400 வவுச்சர்களையும்,மீதி 2000ரூபாயினை உங்கள் வங்கி அல்லது க்ரெடிட்,டெபிட் கார்ட் மூலம் செலுத்தலாம்.


கிஃப்ட் வவுச்சரினைப் பயன்படுத்த இப்படி பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன‌.

எச்சரிக்கை:தெரியாத நபர்களிடம் ஆன்லைனில் வவுச்சர்கள் வாங்க வேண்டாம்.

அவர்கள் பயன்படுத்தப்பட்ட வவுச்சர்களைக் கொடுத்து கம்பி நீட்டிவிடுவார்கள்.

நம்பிக்கையான நபர்களிடமிருந்து மட்டும் வாங்குங்கள்.வாழ்த்துக்கள்.