சனி, 31 ஜனவரி, 2015
புதன், 28 ஜனவரி, 2015
10 நிமிடம் பதிலில் 200ரூ (3.27$) கொடுத்த க்ளிக்சென்ஸ் சர்வே ஜாப்
ஆன்லைன் ஜாப்பில் சர்வே ஜாப் என்பது ஒரு முக்கியமான இடத்தினைப் பிடித்து இருக்கிறது.
காரணம் குறைந்த நேரத்தில் அதிகக் கூலியினைக் கொடுக்கக்கூடிய வேலை என்பதால்தான்.
எனவேதான் ஆன்லைன் ஜாப்பில் அனுபவத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள்.அது உங்கள் ஆயுள் முழுவதும் எதிர்பாராத வருமானங்களை அள்ளித் தரக்கூடியவை.
இதன் காரணமாகவே நமது தளம் கோல்டன் மெம்பர்களுக்கு வீடியோ பயிற்சி அளித்து வருகிறது.இன்று மெம்பர்கள் பலரும் சர்வே ஜாப்பில் சிறப்பாக சம்பாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் இன்று க்ளிக்சென்ஸ் தளத்தில் கிடைத்த ஒரு சிறிய சர்வே வேலையின் மூலம் 10 நிமிடத்தில் சுமார் ரூ 200 வரைச் சம்பாதித்தற்கான ஆதாரம் இது.
காரணம் குறைந்த நேரத்தில் அதிகக் கூலியினைக் கொடுக்கக்கூடிய வேலை என்பதால்தான்.
எனவேதான் ஆன்லைன் ஜாப்பில் அனுபவத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள்.அது உங்கள் ஆயுள் முழுவதும் எதிர்பாராத வருமானங்களை அள்ளித் தரக்கூடியவை.
இதன் காரணமாகவே நமது தளம் கோல்டன் மெம்பர்களுக்கு வீடியோ பயிற்சி அளித்து வருகிறது.இன்று மெம்பர்கள் பலரும் சர்வே ஜாப்பில் சிறப்பாக சம்பாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் இன்று க்ளிக்சென்ஸ் தளத்தில் கிடைத்த ஒரு சிறிய சர்வே வேலையின் மூலம் 10 நிமிடத்தில் சுமார் ரூ 200 வரைச் சம்பாதித்தற்கான ஆதாரம் இது.

சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள்.
சர்வே ஜாப்பிலும் அப்படித்தான்.
இன்று கிடைத்த சர்வே IT நிறுவனங்களில் CEO,CTO போன்ற பெரிய பதவியில் இருப்பவர்களுக்கானது.
அதற்கேற்றார் போலத்தான் கேள்விகளையும் உங்கள் முன் வைக்கிறார்கள்.
IT நிறுவனத்தில் CLOUD COMPUTING TECHNOLOGYயினை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதுதான் சர்வே.
உண்மையிலேயே ஒரு IT நிறுவன CEO இந்த சர்வேக்கு பதிலளித்திருந்தால்கூட அவருக்கு ஆன்லைன் ஜாப் சர்வே அனுபவம் இல்லாவிட்டால் சர்வே அவரை DISQUALIFYசெய்து வெளியேற்றிவிடும்.
ஆனால் ஆன்லைன் ஜாப் தவிர வேறு எந்த TECHNICAL KNOWLEDGE ம் இல்லாத நம்மால் இதனை முடிக்க முடியும்.காரணம் நமது அனுபவம்தான்.எந்தக் கேள்வி,எந்த பதில்கள் நம்மை KICK OUT செய்யும் என்பதை பல சர்வே ஜாப்ஸ் மூலம் அனுபவபூர்வமாக தெரிந்து வைத்திருப்பதுதான்.
TOP 20 க்கும் மேற்பட்ட சர்வே தளங்கள் உள்ளன.தினம் பல சர்வே ஜாப்ஸ் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
எனவே ஆன்லைன் ஜாப்பில் வெற்றி பெற விரும்புகிறவர்கள் சர்வே ஜாப்பில் கவனம் செலுத்துங்கள்.வாழ்த்துக்கள்.
குறிப்பு:
இந்த சர்வே வீடியோ கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பபட்டுள்ளது.பயன்படுத்திக் கொள்ளவும்.
குறிப்பு:
இந்த சர்வே வீடியோ கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பபட்டுள்ளது.பயன்படுத்திக் கொள்ளவும்.
க்ளிக்சென்ஸில் இணைய கீழேயுள்ள பேனரைச் சொடுக்கவும்.

திங்கள், 26 ஜனவரி, 2015
IPANEL ONLINE:சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.(3.26$)
நமது தினசரிப் பணிகளில் ஒன்றான சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.3.26$(200ரூ)
சர்வே ஜாப் என்பது சுமார் பத்து நிமிடப் பணியில் 50 ரூ முதல் 300ரூ வரை சம்பாதிக்கும் வாய்ப்புகளை உள்ளடக்கியது.
இந்த தளம் மட்டுமல்ல அனைத்து TOP20SURVEY தளங்களிலும் முடிக்கப்படும் சர்வேக்களின் லைவ் வீடியோ கோல்டன் மெம்பர்களுக்கு உடனுக்குடன் அனுப்பபட்டு வருகிறது.
வீடியோவினைப் பார்த்து வேலையினை எளிதாக முடித்துவிடலாம்.
இந்த தளத்தில் இணைய
ஞாயிறு, 25 ஜனவரி, 2015
PAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 21 வது பேமென்ட் ஆதாரம் 2.5$ (Rs 150/-).
PAIDVERTS தளத்திலிருந்து ஏந்த முதலீடும் இல்லாமல் பெற்ற 21வது பேமென்ட் ஆதாரம் இது.2.5$ (Rs 150/-)
PAIDVERTS தளம் அனைவரதுBAP(BONUS AD POINTS)களையும் அதன் நிறுவன பங்குகளாக மாற்றிவிட்டது அனைவரும் அறிந்ததே.PAIDVERTS பங்குகளை இலாபகரமாக விற்பது எப்படி?கோல்டன் மெம்பர்களுக்கு விவரங்கள், வீடியோக்கள் மெயிலில் அனுப்பட்டுள்ளன.கிடைக்காதவர்கள் கேட்டு வாங்கிக் கொள்ளவும்.
For Join click here
சனி, 24 ஜனவரி, 2015
ANYTHINGFREE4YOU:CLIXSENSEக்கு மாற்றாக ஒரு தளம்.8$(ரூ500)ஆதாரம்.
CLIXSENSE ஐப் போன்றே STABLE GPT தளங்களின் வரிசையில் அனைத்து சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் உள்ளடக்கிய தளம் ANYTHINGFREE4U.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாகச் செயல்பட்டு பணம் அளித்துவருகிறது.
பல வருடங்களாக நிலைத்து நிற்கும் தளம் ஆரம்ப கட்டத்தில் SIGNUP BONUSஆக நான் இணைந்த போது 3$ (ரூ 200) கொடுத்தது.ஆனால் மினிமம் பே அவுட் 10$ ஆக இருந்தது.
தற்போது இந்த தளம் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனமானBORNABY MEDIAவின் கைக்கு மாறிவிட்டது.பிரபலமான SHARECASHGPT, MADMONEYGPT, ONESTOPGPT தளங்கள் இந்த நிறுவனத்தால் நடத்தப்பட்டுவருகின்றன.இதனால் தளத்தில் இன்னும் பல அதிரடி மாற்றங்களைக் காண முடிகிறது.மினிமம் பே அவுட்டினை 2$ஆகக் குறைத்துவிட்டார்கள்.24மணி நேரத்திற்குள் பேமென்ட்டினை அனுப்பிவிடுகிறார்கள்.
சர்வே,டாஸ்குகளுக்கு நல்ல மதிப்புடன் பேமெண்ட் அளித்து வருகிறது.க்ளிக்சென்ஸினை விட இதில் அதிக MINUTSTAFF,CLIXWALL, PTCWALL,ADWORKMEDIAபோன்ற ஆஃபர்வால்ஸ் உள்ளன.தினசரி சர்வேக்களும் உள்ளன.நாம் செய்துவரும் இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர்களையும் இந்த தளத்தில் செய்யலாம்.
தினசரிப் பணிகளைச் சரியாகச் செய்துவந்தால் நீங்களும் தினம் ஒரு தளத்திலிருந்து பே அவுட் வாங்கிக் கொண்டேயிருக்கலாம்.
கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள். SIGNUP BONUSஎவ்வளவு கிடைக்கிறது எனத் தெரியவில்லை.முயற்சிக்கவும்.

இந்த தளத்திலிருந்து நான் இன்று பெற்ற முதல் பேமெண்ட் 8$(ரூ 500)க்கான ஆதாரம் இது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)