கடந்த மாதங்களிலிருந்து மாதம் 5000 ரூ, 8000 ரூபாய், ரூ 12000 ரூபாய் அளவிற்கு ஆன்லைன் ஜாப்பில் சராசரியாக வருமானம் அதிகரித்து வருகிறது.இந்த மாதமும் 10000 ரூபாய் என்ற அளவிற்குக் குறையாத வருமானம் ஈட்ட முடிந்தது.ஆன்லைன் ஜாப் வருமானம் என்பது பெர்ஃஃப்க்டான மாத வருமானம் இல்லையென்றாலும் சராசரியாக மாதம் 8000ரூபாய் முதல் 10000 ரூபாய் என்ற அளவிற்கு குறைவில்லாமல் எந்த முதலீடும் இல்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது.சுமார் 4 மணி நேரம் பகுதி நேர உழைப்பு போதும்.
ஆரம்பத்தில் 100 ரூபாய் சம்பாதிப்பது கூட பலருக்கும் கடினமான விசயமாகத்தான் இருக்கும்.தொடர்ந்து செய்து வந்தால்தான் அனுபவங்கள் கிடைக்கும்.தினசரிப் பணிகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.நான் சுமார் 50க்கும் மேற்பட்ட தளங்களில் வேலை செய்து வருகிறேன்.இதனால் மாதம் 20 தளங்களிலிருந்து பே அவுட் சராசரியாக வந்துவிடுகிறது.இந்த 50 தளங்களும் தனித்தனி உரிமையாளர்களலால் நடத்தப்படுவதால் வேலைக்கான பணம் வராமல் ஏமாற்றப்படும் வாய்ப்பும் குறைவு. ரென்டல் டாஸ்க் தவிர வேறு எதுவிற்கும் முதலீடு தேவைப்படுவதில்லை.அதுவும் தளத்திற்கு 500 ரூபாய் என ஆரம்பக் கட்ட முதலீடாகப் பல தளங்களில் பிர்த்து செய்தால் ரிஸ்கும் இல்லை.அதில் வரும் வருமானம் மூலமாகவே ரெஃப்ரல்களைப் பெருக்கி நமது முதலீடு எதுவும் இல்லாமல் ஓரிரு மாதங்களில் வெளியேறிவிடலாம்.
இந்த வலைப்பூ முழுக்க முழுக்க இலவச ஆலோசனைகளை அளித்து வருகிறது.வேலையின் தன்மையினைப் புரிந்து கொண்டு என்னைப் போல சம்பாதிக்கும் எனது ரெஃப்ரல்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.ஒன்றுமே சம்பாதிக்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை.100 பேர் வந்து பார்ப்பவர்களில் 5 பேர்தான் ஒழுங்காக வேலை செய்து சம்பாதிக்கிறார்கள்.மற்றவர்களுக்கு சூழ்நிலைகள் வாய்ப்பதில்லை.தினம் 1 மணி நேரத்தில் சம்பாதிக்கலாமா என எதிர் பார்க்கிறார்கள்.குறைந்தது தினம் 4 மணி நேரமாவது ஆன்லைனில் இருந்தால்தான் சாதிக்க முடியும். அவர்களுக்கு நான் என்னால் முடிந்த அளவு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றேன்.
எனவே சம்பாதிக்க முடியாதவர்கள் தங்கள் விரக்திகளை இங்கே கொட்டிச் செல்ல வேண்டாம்.இதனால் பயன் பெறும் நபர்களும் பாதிக்கப் படுவார்கள்.நன்றி.
குறிப்பு:
முதலீடு சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு இந்த தளம் பொறுப்பாகாது.உங்கள் முடிவு உங்கள் கையில்.
கடந்தகால பேமெண்ட் ஆதாரங்களுக்கான லிங்க் இங்குள்ளது
சரி செய்து கொள்ளவும்.
PAGE NO.1 PAYPAL STATEMNT= 130$ X RS 60 = RS 7800
PAGE NO 2 PAYMENT PROOF FOR MINI JOBZ SITE= RS 300
PAGE NO 3 PAYMENT PROOF FOR THE PANEL STATION SITE= RS 400
PAGE NO 4 PAYMENT PROOF FOR PADUGAI.COM SITE= RS 1000
PAGE NO 5 EARNED FROM PROBUX AND ROTATED FOR RENT REF PURCHASE
10$ = RS 600
TOTAL = RS 10100/-
இவை எல்லாம் PAYPAL,SITES கமிசன் சுமார் 1000ரூ ( 10%) போக நிகர வருமானங்களாகும்.
PAGE NO : 1
PAGE NO : 2
PAGE NO : 3
PAGE NO : 4
PAGE NO : 5