Pages

வியாழன், 28 நவம்பர், 2013

இந்தியர்களுக்கான ச‌ர்வே ஜாப் தளம்:VIEW FRUIT INDIA




ஆன்லைன் சர்வே ஜாப்களின் பெரிய குறை அது கிடைக்கும் நேரங்களில் நாம் அதில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் இருப்போம்.மேலும் எப்பொழுது எந்த தளத்தில் சர்வே கிடைக்கும் என்று நிச்சியமாக இருக்கும் என்று சொல்லமுடியாது.நாம்தான் சர்வேயினைத் தேடி அலைய வேண்டும்.இதனை AGGREGATEசெய்து நமக்கு கொடுப்பதற்கு என்றே பல தளங்கள் செயல்பட்டு வந்தாலும் அவ‌ற்றின் MINIMUM PAYOUT தொகை என்பது குறைந்தபட்சம் 15 முதல் 20 டாலராக இருக்கும்.ஆதலால் அந்த தளம் பேமெண்ட் கொடுக்குமா என நாம் ட்ரெயில் பார்ப்பதற்குள் ஆறு மாதம் ஆகிவிடும்.மேலும் பல சர்வேக்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவினைக் குறி வைத்துக் கொடுப்பதால் இந்தியர்களுக்கான சர்வே எப்பொழுது கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.அந்த வகையில் இந்தியர்களுக்கென்று குறைந்த மினிமம் பேஅவுட் கொண்ட ஒரு தளம் VIEW FRUIT INDIA தான்.இது ச‌ர்வதேச நிறுவனமான PANEL LANDமூலம் நடத்தப்படுவதால் PAYMENT GUARANTEE.குறைந்தபட்ச மினிமம் பேஅவுட் 3$தான்.3$ சேர்ந்த முதல் வெள்ளிக்கிழமைக்குள் REDEEM REQUESTகொடுத்துவிட்டால் அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் பணம் உங்கள் கணக்கில் வந்துவிடும்.மேலும் உங்களுக்கென QUOTA ஒதுக்கி சர்வேக்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.தினமும் மெயிலைப் பார்த்தால் நன்று. 2 முதல் 3 நாட்கள் வரை காலாவதியாகாமல் காத்திருக்கும்.நிறைய சர்வே வரும்.சிலவற்றில் நீங்கள் DISQUALIFIEDஆகிவிட்டாலும் கவலை இல்லை.தினம் தினம் ச‌ர்வேக்கள் வந்த வண்ணம் இருக்கும்.சர்வே ஜாப் செய்ய விரும்புவர்கள் கீழ்கண்ட லிங்க வழியாக இணைந்து கொள்ளூங்கள்.உங்கள் PROFILE SURVEYSஎல்லாவற்றினையும் முதலில் நிரப்பி விடுங்கள்.அப்பொழுதுதான் உங்களுக்கேற்ற ச‌ர்வேக்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள்.

நான் பணம் பெற்றதற்கான ஆதாரம் இது.500 POINTSஎன்பது 1$.நம்பிக்கையான பணம் பெறும் தளங்ளில் பணம் பெற்ற பிறகே உங்களுக்கு அறிமுகபடுத்துகிறோம்.எனவே நம்பிக்கையுடன் இணையுங்கள்.இழப்பதற்கு எதுவும் இல்லை.எனது ரெஃப்ரலகளுக்கு இந்த சைட்டில் முடிக்கும் சர்வே பற்றிய டிப்ஸ்கள் மெயிலில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்.




ஒரே நாளில் பலதளங்கள் மூலம் பெற்ற சர்வே ஜாப் வருமானம் ரூ 500/‍ஆதாரம்.

இன்று ஒரே நாளில் நான் செய்த சர்வே ஜாப் மூலம் பல தளங்களில் இருந்தும் சுமார் 8$ அதாவ்து ரூ 500/ வரை சம்பாத்தித்தேன்.இதில் இரண்டு SAMPLICIO மற்றும் 9 SSI SURVEYSஅடங்கும்.க்ளிக்சென்ஸில் மட்டும் இன்று 5 சர்வேக்கள் மூலம் சுமார் 4$(ரூ250/) பெற்றுள்ளேன்.ஆன்லைன் ச‌ர்வே ஜாப் நிஜமா என்பவர்களுக்கான ஆதாரங்களை சமர்பித்துள்ளேன்.தேடுங்கள் கிடைக்கும்.வாழ்த்துக்கள்.

































திங்கள், 25 நவம்பர், 2013

ஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஆதாரங்கள் தலைப்பில் பேமெண்ட் ஆதாரங்களை இந்த லிங்கில் 

வெளியிட்டு வந்துள்ளேன்.இந்த மாதம் எனக்கு கிடைத்த அதிக நேரம் காரணமாக இன்னும் அதிகமாகப் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.அதாவது எனது மற்ற வேலைகளுக்கு நடுவே தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் செயல்பட்டு வந்த நான் தற்பொழுது பணி நேரத்தை ஆறு முதல் ஏழு மணி நேரமாக அதிகரிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த மாதம் மட்டும் சுமார் எட்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்ததற்கான ஆதாரத்தினை வெளியிட்டுள்ளேன்.தேதி சரியாக காட்டப்பட்டுள்ளதா இல்லை மிகைப் படுத்தபட்டுள்ளதா என ச‌ந்தேகப்படுபவர்கள் அந்த லிங்கில் சென்று சரி பார்த்துக் கொள்ளவும்.

மூன்று பக்கங்களிலும் உள்ள தொகை 5$+28$+93$=125$.சராசரியான டாலர் CONVERSION RATE 62 ரூபாய்.

மொத்த தொகை இந்திய ரூபாயில் 125$ X Rs 62 = 7750 ரூபாய்.

இவை எல்லாம் நான் சம்பாதித்ததில் பேபால் மற்றும் பேங்க கமிசன் எல்லாம் கழித்து என் கணக்கில் ஏறிய நிகர தொகை. .

கழிந்த கமிசன் தொகை மட்டும் பேஅவுட் கொடுக்கும் சைட்,பேபால்,பேய்ஷா ,மற்றும் எனது இந்திய வங்கி ஆகியோருக்குச் சென்ற தொகை குறைந்தது 10% அதாவது 800 ரூபாய் இருக்கும்.

மேலும் இதில் முக்கியமான ஒன்று அதிக வருமானம் தரும் NEOBUX,PROBUX RENTAL SCHEMEலிருந்து நான் இந்த மாதம் எந்த தொகையும் பெறவில்லை.காரணம் EMERGENCY FINANCIAL நெருக்கடி காரணமாக அதில் ROUTAION செய்த தொகையினை எடுக்க வேண்டியாதாகிட்டது.இல்லையெனில் NEO,PROஇரண்டிலும் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை ROTATE செய்தால் குறைந்தபட்ச இலாபம் இரண்டாயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் கிடைக்கும்.இதனால் எனது வருமானம் பத்தாயிரம் ரூபாய் வரை அதிகரித்திருக்கும்.மேலும் தற்பொழுது கிடைத்திருக்கும் BUSINESS CARDSவேலையில் தினம் 100 ரூபாய் மாதம் மூவாயிரம் ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன்.இந்த வாய்ப்பு போன மாதமே கிடைத்திருந்தால் எனது வருமானம் பதிமூன்றாயிரம் ஆகியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருந்திருந்தன.அதனை இன்னும் வரும் நாட்களில் எனது பணி நேரத்தினை சற்று அதிகரித்து அதனையும் சாத்தியமாக்க உறுதி பூண்டுள்ளேன்.இது முழுக்க முழுக்க சர்வேக்கள்,டாஸ்க்குகள்,ஆஃபர்கள் மூலமே எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதித்து என்பதை ஆன்லைனில் முதலீடு செய்யத் தயங்குபவர்களுக்காகச் சொல்கிறேன்.எந்த முதலீடும் இல்லாமல் நீங்களூம் சம்பாதிக்கலாம்.வாழ்த்துக்கள்

படுகையில் பயிற்சி பெற்ற ஆறு மாதத்திற்குள்ளாகவே என்னால் இந்த இலக்கினை எட்ட முடிகிறது என்றால் இன்னும் மூன்று ஆண்டுகளில் ஆதி சார் சொல்லும் மாதம் முப்பத்தைந்தாயிரம் என்ற இலக்கும் எனக்கு சாத்தியப்படும் என்றே எனக்கு தோன்றுகிறது.காரணம் அதிகரிக்கும் டாலர் ரேட்,அதிகரிக்கும் எனது அனுபவம்,அதிகரிக்கும் ஆன்லைன் ஜாப் வாய்ப்புகள் எல்லாவற்றிற்கும் மேலாக அதிகரிக்கும் எனது DIRECT REFFERALSசம்பாதித்து கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான்.எனவே வீட்டிலிருந்து சம்பாதிப்பது என்பது சோம்பேறிகளுக்கான வேலை அல்ல.எல்லா தொழில்களைப் போல இதிலும் இரவு பகல் பாராமல் உழைக்க ஆரம்பித்தால் எல்லாம் சாத்தியமாகும் திறமையை அந்த ஆண்டவரே உங்களுக்கு அருளுவார்.படுகையில் இணைந்து பயன் பெற வாழ்த்துக்கள்.












ஞாயிறு, 24 நவம்பர், 2013

OFFER NATION: புதிதாக இணைபவர்கள் சம்பாதிக்கும் வழிகள்

பல PTC தளங்களில் இருந்து நாம் பேமெண்ட் பெற்று வருகிறோம்.அந்த வகையில் எந்த முதலீடும் இல்லாமல் சின்னச் சின்ன ஆஃபர்கள் மூலம் பணம் சம்பாதிக்க ஏற்ற தளம் ஆஃபர் நேசன்.இதில் குறைந்தபட்ச பே அவுட் 1$ (ரூ 64/‍=) தான்.

அந்த வகையில் புதிதாக இணைபவர்கள் முதலில் ஆஃபர்களைச் சரியாகச் செய்து பணம் பெற்று அனுபவம் பெற்றுவிட்டால் அதன் பிறகு எளிதாக நீங்களே வாய்ப்புகளை கண்டறிந்து பணம் சம்பாதிக்கும் அளவிற்கு தேர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.புதிதாக இணைபவர்கள் கீழேயுள்ள ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இவற்றில் ஒன்றிரண்டு காலாவதியாகிருக்கலாம்.தொடர்ந்து நம் பதிவுகளைப் படித்து வந்தால் தொடர்ந்து வாய்ப்புகளை அறியலாம்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி எனது ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு மேலும் பல வாய்ப்புகள் மெயிலில் அனுப்பப் படும்.எனவே இணைந்தவுடன் அருகிலுள்ள ரெஃப்ரல் பாக்ஸில் தங்கள் மெயில் ஐடியை குறிப்பிட்டு ஒரு என்டர் செய்தால் போதும்.




***மிக முக்கியமாக‌ எளிதான 20 சென்ட் மதிப்புடைய‌ ENROLL SIGNUP OFFER தற்பொழுது RADIUM ONEபகுதியில் உள்ளது.இதன் TOP LINKமேல் க்ளிக் செய்தால் மற்றொரு TABல்LINK ஓபன் ஆகும்.அதில் GET STARTEDஎன்ற பட்டனை அழுத்தினால் SIGNUP WITH GOOGLE/FACEBOOK ACCOUNTஎன வரும்.அதில் ஏதாவது ஒன்றில் க்ளீக் செய்து உங்கள் FACEBOOK ACCOUNT உடன்  LOGINஆகி உங்கள் PROFILE ஐ COMPLETE செய்தால் 20 பாயிண்ட்ஸ் உடனடியாக க்ரெடிட் ஆகிவிடும்.


1. PTC என்ற பகுதியில் இருக்கும் விளம்பரங்களை க்ளிக் செய்து பார்ப்பதன் மூலம் சுமார் 4 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

2. MATOMYஎன்ற GREETZAP பகுதியில் என்ற ஆஃபர் உள்ளது.அதில் க்ளிக் செய்தால் மற்றொரு பக்கத்தில் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு ஓபன் ஆகும்.அதில் உங்கள் யூசர் ஐடி,பாஸ்வேர்டு கொடுத்து இன்ஸ்டால் செய்து சப்மிட் செய்தால் போதும் மேலும் 2 சென்ட்ஸ் கிடைக்கும்.

3.TOKEN ADSபகுதியில் RADIUM ONE பகுதியில் ஒரு வீடியோ இருக்கும்.அதனை பார்ப்பதன் மூலம் 1 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

4. SUPERSONIC பகுதியில் MABOGINEஎன்ற ஒரு சாஃப்ட்வேர் உள்ளது.அதனை டவுண்லோடு செய்தால் 4 பாயிண்டஸ் கிடைக்கும்.அதனை முழுவதுமாக டவுண்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை.டவுன்லோடு ஆரம்பித்த‌வுடனே PAUSE செய்து நிறுத்திவிடலாம்.

4. மேலும்OFFERWALLசூப்பர் சோனிக்,டோக்கன் அட்ஸ்,சூப்பர் ரிவார்ட்ஸ்,விரூல் வீடியோக்கள் பகுதியில் உள்ள வீடியோக்களை காண்பது மூலம்.தினமும் 2 முதல் 5 பாயிண்ட்ஸ் பெறலாம்.

5. மேலும் GENERAL OFFERS QUIKIESபகுதியில் CLICKFAIR,FACEBOOK LIKE,TWITTER LIKE,OFFERNATION TOOLSபகுதிகள்.உள்ளன.அவற்றின் மேல் க்ளிக் செய்துவிட்டு பட்டனைத் தட்டினால் போதும்.உடனே 0.01$ க்ரெடிட் ஆகிவிடும்..வேறு எதுவும் செய்ய வேண்டாம்.

6. மேலும் PTSU பகுதியில் உள்ள ஆஃபர்களைச் சரியாகச் செய்து சப்மிட் செய்வதன் மூலம் ஒரு ஆஃபருக்கு 25 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.உதாரணமாக இந்த லிங்கில் க்ளிக் செய்து இரண்டு ஆஃபர் டெமோ கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்து செய்யுங்கள்


இதனைச் சரியாக செய்து அவர்கள் REQUIREMENTஐ நிறைவேற்றினால் மேலும் நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வரும்.

7,இவை தவிர அவ்வப்போது CROWD FLOWER TASKSபகுதியில் கிடைக்கும் டாஸ்குகளைச் செய்வதன் மூலம் உங்கள் திறமைக்கு ஏற்ப நிறையச் சம்பாதிக்கலாம். 

சனி, 23 நவம்பர், 2013

அள்ளித் தந்த க்ளிக்சென்ஸ்:CLIXSENSE PAYOUT PROOF

கடந்த வாரத்தில் மட்டும் நான் க்ளிக் சென்ஸில் சம்பாதித்த சுமார் (Rs 1500/) 24$க்கான ஆதாரம் .இது முழுக்க முழுக்க டாஸ்க்குகள்,ச‌ர்வேக்கள் மற்றும் ஆஃபர்கள் மூலம் சம்பாதிதது.இதில் வேறு எந்த முதலீட்டு வருமானமோ ரெஃப்ரல் வருமானமோ இல்லை. ஆரம்பத்தில் முதல் பே அவுட்(8$) வாங்கவே எனக்கு மூன்று மாதம் ஆனது.ஆனால் இப்பொழுது வாரம் ஒரு பே அவுட் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.ஆதலால் ஆன்லைனில் சம்பாதிப்பது சவுடால் அல்ல சாத்தியமே என்பதற்கான மீண்டும் ஒரு ஆதாரத்தை சமர்பித்துள்ளேன்.சவுடால் என்பவர்கள் விலகிக் கொள்ளலாம்.சாத்தியம் என்பவர்கள் இலவசமாகவே இணைந்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.