வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
புதன், 28 ஆகஸ்ட், 2013
CROWDFLOER TASKS:இணையத்தில் இன்றே ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு.
ஆன்லைன் ஜாப்பில் நமது நம்பிக்கையான தளங்களான NEOBUX,OFFERNATION,GETPAID,CLIXSENSE,PROBUX,CASHNHITS,HONEYDOLLARSஆகியவற்றின் மூலம் டாலர் கணக்கில் பகுதி நேரமாக சம்பாதித்து ஆதாரங்களை வெளியீட்டு வருகிறோம்.அந்த வகையில் இன்றே ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கும் அறிய வாய்ப்பாகNEOBUX,OFFERNATION,GETPAID,ஆகிய மூன்று தளங்களிலும் ஒவ்வொன்றிலும் சுமார் 40000 டாஸ்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளன.பணியோ மிக எளிதானதுதான்.எல்லோராலும் செய்யக்கூடியதுதான்.ஒரு தளத்தில் அக்குய்ரெசி குறைந்தால் அதே டாஸ்குகளை அடுத்தடுத்த தளத்தில் செய்து பணம் பெறலாம்.
இன்றைய டாஸ்குகளை விரைவாக மற்றும் அக்குயுரெசி குறையாமல் செய்வது எப்படி?
HELP US IDENTIFY ARTICLES:
1. கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் வருவது ஒரு ஆர்டிக்களா?இல்லையா என்பதைப் பார்த்து சொல்ல வேண்டும்.அவ்வளவுதான்.
2. ஆர்டிக்கிள் என்பது முழுமையான வாக்கியங்கள் மற்றும் பாராக்களுடன் முடிவடைந்திருக்கும்.
3. SIGNUP PAGES, FACEBOOK PAGES,LINK TO READ FULL STORY,YOU TUBE VIDOES,PDF PAGES,IMAGES ONLYபோன்ற பக்கங்கள் வந்தால் NO கொடுத்துவிடுங்கள்.அவ்வளவுதான்.ஐந்தாறு டாஸ்குகளைக் கவனமாகச் செய்யுங்கள்.அதன் பிறகு வெறும் YESசொல்லிக்கொண்டே போனாலும் அக்குயுரெசி குறையாமல் டாஸ்குகள் க்ரெடிட் ஆகும்.
இப்பொழுதே கீழ்கண்ட தளங்களில் இணைந்து பணியைச் சிறப்பாகச் செய்து பணத்தினைப் பெற்றுக்கொள்ளூங்கள்.வாழ்த்துக்கள்.
வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013
CROWDFLOWER TASKS:விரைவாகச் செய்ய சிம்பிள் ட்ரிக்ஸ்
தற்பொழுது NEOBUX,OFFERNATION,GETPAIDஆகிய மூன்று தளங்களிலும் Help us scrape article authors! என்ற டாஸ்குகள் சுமார் 15000த்திற்கும் மேல் நிலுவையில் உள்ளன.சுமார் 50000த்திற்கும் மேல் கடந்த மூன்று நாட்களாக நீடித்த போதிலும் அதனை யாரும் சரியாகச் செய்ய முடியவில்லை.காரணம் ஒரு டாஸ்கிற்கு 1 சென்ட் என்ற குறைந்த பணம்தான்.ஆனால் டாஸ்கினைச் சரியாகச் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
இது போன்ற டாஸ்க்குகளை விரைவாகச் செய்ய ஏதாவது ட்ரிக்ஸ் உண்டா என்றால் கண்டிப்பாக இருக்கும் என்றே எனக்குத் தோன்றியது.செய்து பார்த்ததில் WORKOUT ஆனது.
அவை.
1. முதல் 2 டாஸ்க்குகளைக் கவனமாக அக்குய்ரெசி குறையாமல் செக் செய்து கவனமாகச் செய்யவும்.
2. அதன் பிறகு கடைசி விடையான No author or broken link என்பதை மட்டும் க்ளிக் செய்து கொண்டே செல்லுங்கள்.
3. அதற்காக மிகவும் வேகமாகச் செய்யாதீர்கள்.timer ல் ஒரு நிமிடம் (58.59) தாண்டியவுடன் சப்மிட் செய்யவும்.
4.இப்பொழுது உங்கள் டாஸ்குகள் அக்குயுரெசியுடன் க்ரெடிட் ஆகும்.
5.ஒரு சில நேரங்களில் அக்குய்ரெசி குறைந்து டவுண் ஆனால் சுமார் 80% என வந்துவிட்டால் மீண்டும் ஒரு சில டாஸ்கினை மட்டும் சரியாகப் பார்த்துச் செய்து அக்குய்ரெசியை சற்று அப்டேட் செய்து கொள்ளவும்.
6.இப்படியே ஒரு தளத்தில் சுமார் 50 டாஸ்க்குகள் வரை விரைவாகச் செய்து விடலாம்.
7. மூன்று தளங்களிலும் முயற்சி செய்தால் 200 டாஸ்குகள் வரை செய்து விடலாம்.
8. எனக்கு WORKOUTஆகிறது.நீங்கள் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் 30 டாஸ்க்குகள் கூட முடிக்க முடியாது என்பது போலத்தான் தோன்றுகிறது.எனவே விரும்பியவர்கள் முயற்சி செய்து பார்த்து உங்கள் அனுபவத்தினையும் பதிவிடுங்கள் .வாழ்த்துக்கள்.
திங்கள், 19 ஆகஸ்ட், 2013
சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க*
PTC உலகின் ராணியாகக் கருதப்படும் க்ளிக்சென்ஸில் வெறும் சர்வேயினைச் செய்தே ஒரு நாளைக்கு ரூ 200 முதல் ரூ 300 வரை சம்பாதிக்கலாம்.அந்த வகையில் தற்பொழுது ஒரு சர்வே AVAILABLEஆக உள்ளது.விரைந்து சென்று காலாவதியாகும் முன்பே முடித்துக்கொள்ளுங்கள்.கீழ்கண்ட் பேனரைக் க்ளிக் செய்து எனது ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு இது போன்ற ஆஃபர் விவரங்கள்,சர்வே விவரங்கள்,அதனைச் சரியாகச் செய்து சர்வேக்க்கு தகுதியாவது எப்படி போன்ற விவரங்கள் உங்கள் க்ளிக்சென்ஸ் மெசேஜ் பாக்ஸிற்கே உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.இன்றே இணைந்து இலவச ஆலோசனையுடன் பகுதி நேரமாக சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.இது நான் தற்பொழுது சர்வேயினை முடித்து பணம் பெற்றதற்கான ஆதாரம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)