Pages

சனி, 3 ஆகஸ்ட், 2019

CLIXSENSE:ஜீன்(2018)மாத‌ பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள்.(ரூ 11794/‍-)

ஜீன்(2018) மாதம் மட்டும் நாம் க்ளிக்சென்ஸில் பகுதி நேரமாக பணமீட்டிய ரூ 11794/‍‍-க்கான‌ ஆதாரங்கள் இவை.

CLIXSENSE: மே 2019 மாத‌ பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள்.(ரூ 8164/‍-)

பகுதி நேரமாக‌ ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட ஆர்வமுடையவர்கள் முதலில் முயற்சி செய்ய வேண்டிய தளம் க்ளிக்சென்ஸ் என்றால் மிகையாகாது.சுமார் 11 ஆண்டுகளாக (2007 ஆம் ஆண்டிலிருந்து) எந்த முதலீடுமின்றி பணிகளை வழங்குவதுடன் இன்றும் எந்தப் புகாரும் இல்லாமல் சரியாகப் பணத்தினை உடனுக்குடன் அளித்து வருவது இந்த தளத்தின் சிறப்பாகும்.

அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளாக ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட வழிகாட்டி வரும் நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப் தளமும் முதல் தளமாக இந்த தளத்தினைப் பரிந்துரைப்பதுடன் இந்த தளத்தில் எப்படி பணமீட்டுவது என்பதற்கான வழிகாட்டுதலையும் கோல்டன் மெம்பர்களுக்கு அளித்து வருகின்றது.

இதனைப் போன்றே 20க்கும் மேற்பட்ட ஆன்லைன் ஜாப் தளங்களில் எந்த முதலீடுமின்றி பணமீட்ட பயிற்சி அளித்து வருகின்றோம்.

6 ஆண்டுகளாக நமது பண ஆதாரங்களை வெளியிட்டும் வருகின்றோம்.

அந்த வகையில் கடந்த மே மாதம்  2018 மட்டும் நாம் க்ளிக்சென்ஸில் பகுதி நேரமாக பணமீட்டிய ரூ 8164/‍‍-க்கான‌  ஆதாரங்கள் இவை.

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

CLIXSENSE : பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள்.(ரூ 16600/‍-)


பகுதி நேரமாக‌ ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட ஆர்வமுடையவர்கள் முதலில் முயற்சி செய்ய வேண்டிய தளம் க்ளிக்சென்ஸ் என்றால் மிகையாகாது.சுமார் 11 ஆண்டுகளாக (2007 ஆம் ஆண்டிலிருந்து) எந்த முதலீடுமின்றி பணிகளை வழங்குவதுடன் இன்றும் எந்தப் புகாரும் இல்லாமல் சரியாகப் பணத்தினை உடனுக்குடன் அளித்து வருவது இந்த தளத்தின் சிறப்பாகும்.

அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளாக ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட வழிகாட்டி வரும் நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப் தளமும் முதல் தளமாக இந்த தளத்தினைப் பரிந்துரைப்பதுடன் இந்த தளத்தில் எப்படி பணமீட்டுவது என்பதற்கான வழிகாட்டுதலையும் கோல்டன் மெம்பர்களுக்கு அளித்து வருகின்றது.

ஞாயிறு, 26 நவம்பர், 2017

25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்

நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது.

பல தீவிர வழிமுறைகளைப் பரிசோதித்த பிறகு அவற்றில் மிக எளிதான ஆன்லைன் வேலைகளான சர்வே வேலைகளில் பல நுணுக்கங்களை புகுத்தி சுமார் பத்து தளங்களின் மூலமே மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வழிமுறைகளை மெம்பர்களுக்கு தினசரி வீடியோ பயிற்சியாக அளித்து வருகின்றது.

அந்த வகையில் நேற்று நாம்  ஒரேயொரு சர்வே மூலம்  சுமார் 25 நிமிட வேலையில் ரூ 750  மதிப்புள்ள சர்வேயினை முடித்த‌  வீடியொ ஆதாரம் இது .

இது போன்று தினம் பல சர்வே வேலைகளை முடிப்பதன் மூலம் தினம் ரூ 300க்கு குறையாமல் சம்பாதிக்கலாம் என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை நமது"ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" தளத்தில் பார்க்கலாம்.பயிற்சி,முயற்சி இவை இரண்டுமே ஆன்லைன் வேலைகளில் நீங்கள் நிலைத்திருக்க உதவும்.பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.


சர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன.


சர்வே வேலைகள் முதலீடில்லாத குறைந்த நேரத்தில் அதிக கூலி தரும் வேலைகள் என்பதால் இந்த வேலைகளை முழு நேரமாகவோ,பகுதி நேரமாகவோ எல்லோரும் எடுத்துச் செய்யலாம்.

5 நிமிடத்திலிருந்து அரைமணி நேரம் செய்யக்கூடிய இந்த வேலைகளில் சாதாரணமாக ஒரு சர்வேக்கு ரூ 50 முதல் ரூ1000 வரை கூட கூலி கிடைக்கும்.இந்த தினசரி சர்வேக்களின் வீடியோக்கள் நமது கோல்டன் கார்னர் பகுதியில் அவ்வப்பொழுது பதிவேற்றப்படுவதால் நமது கோல்டன் மெம்பர்கள் தினம் ரூ300க்கும் குறையாமல் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு எத்தனையோ வீடியோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன.

Visit our Forum GOLDEN CORNER

http://forum.allinallonlinejobs.com

அந்த வகையில் நேற்று நாம்  ஒரேயொரு சர்வே மூலம்  சுமார் 25 நிமிட வேலையில் ரூ 750  மதிப்புள்ள சர்வேயினை முடித்த‌  வீடியொ ஆதாரம் இது .




ஞாயிறு, 19 நவம்பர், 2017

இலக்கினை எட்டிய ETHEREUM : கணித்ததும் நடந்ததும்??

நாம் 15 நாட்கள் முன்பு கொடுத்த டிப்ஸின்படியே பிட்காயினுக்கு மாற்றான‌ ETHEREUM எனும் ALTCOIN CRYPTO CURRENCY யின் விலை எகிற ஆரம்பித்துவிட்டது.


$270 நஷ்டத்தடுப்பினைப் பாதுகாப்பாக கருத்தில் கொண்டு $296 ல் வாங்கச் சொல்லி பரிந்துரைத்தோம்.

ETHEREUM நாம் கணித்த படியே எதிர்பார்த்த இலக்கினை ($296 to $350)அடைந்துவிட்டது.





$300 முதலீட்டில் (ரூ 20000) வெறும் 15 நாட்களில் சுமார் $54 (ரூ3500) இலாபம் கொடுத்திருக்கின்றது.

இந்த முதலீடு கண்மூடித்தனமாகச் செய்யப்பட்டது அல்ல.சார்ட் சொல்லும் பாதையில் பயணித்தால் பங்குச் சந்தை முதல் ஃபாரெக்ஸ் ட்ரெடிங் வரை ஒரு உத்தேசமான இலாபத்தினை உறுதியாகப் பெறலாம் என்பதற்கு ஓர் உதாரணம்.


அதற்கான அத்தனைப் ‍பயிற்சிகளும்,வீடியோக்களும்,சூத்திரங்களும் நமது டைமென்ட் கார்னரில் பதிவேற்றப்பட்டுள்ளன.

படித்துப் பயிற்சி எடுத்து ஒரு பாதுகாப்பான முதலீட்டினை மேற்கொள்ளுங்கள்.

தற்பொழுது முழுமையாக இலாபத்தினைப் புக் செய்ய விரும்புகின்றவர்கள் புக் செய்து கொள்ளலாம்.

$430 எனும் இலக்கினை எட்டிப்பிடிக்க இன்னும் சில வாரங்கள் ஆகுமென்பதால் காத்திருக்க விரும்புகின்றவர்கள் $320 ஐ நஷ்டத் தடுப்பாக உயர்த்திக் கொண்டு hold செய்யலாம்.


புதியதாக வாங்குகின்றவர்கள் அடுத்த பரிந்துரையில் (Once crossing $356 and above)நாம் சொல்லும் விலையில் வாங்கலாம்.


பதிவின் விவரங்கள் பார்க்க மற்றும் ஃபாலோ செய்ய இங்கே CLICK செய்யவும்.