Pages

செவ்வாய், 19 ஜூலை, 2016

MERCHANT SHARES:$27 (Rs 2000)உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.

கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நிலையாகப் பேமெண்ட் வழங்கி வரும் ஃபாரெக்ஸ் தளமான MERCHANT SHARES தளத்திலிருந்து வரிசையாகப் பெற்று வரும் பண ஆதாரங்கள் இவை.

Merchant Shares தளத்திலிருந்து முதலீடு போக பெற்ற நிக‌ர இலாபம் சுமார் $27
ரூ 2000/‍- க்கான பேமெண்ட் ஆதாரம் இது.



மேலும் விவரங்களுக்கு.

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=3&t=701

இணைவதற்கு கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


https://www.merchantshares.com/r/RADHA79

--------------------------------------

நமது ரெஃப்ரலாக இணைவதன் பலன்கள்:-

1. உங்கள் முதலீட்டின் மூலம் நமது தளத்திற்கு கிடைக்கும் கமிஷனில் 50% RCB (REFERRAL COMMISSION BACK)யாகத் திரும்ப வழங்கப்படும்.

2. உங்களின் அனைத்து முதலீட்டு சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படும்.

முதலீட்டு வழிமுறைகளும் தனி Corner ல் வழங்கப்படும்.இதற்கென்று தனி MERCHANT SHARE CORNER தொடங்கப்படும்.அது Merchant Share Investors களுக்கும்,கோல்டன் மெம்பர்களுக்கும் டிஸ்ப்ளே ஆகும்.

3.தொடர்ச்சியான தளத்தின் நிலவரங்கள் அப்டேட் செய்யப்படும்.

4.இணைவதற்கு கீழேயுள்ள இணைப்பைச்சொடுக்கவும்.இணைந்த பிறகு மெயிலில் தொடர்பு கொள்ளவும். (rkrishnan404@gmail.com)

https://www.merchantshares.com/r/RADHA79



திங்கள், 18 ஜூலை, 2016

சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3250/-



கடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.

இதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.

எனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.

ஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.

அப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.

ஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.

செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்

ஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.

2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.

இப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.

பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.

சர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.

ஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.



இவற்றினைச் செயல்படுத்த சில சாமர்த்தியாமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.அவ்வளவுதான்.

-------------------------------------------------------------------------------------------------
சாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்த‌ வருமானமே கிடைக்கும்.

இதனையே பல Tips & Tricks
மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.

இதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.

இந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.

அதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.  

-----------------------------------------------------------------------------------------------

சர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP  10 தளங்களிலிருந்து கடந்த 15 நாட்களில்  பெற்ற ரூ 3250/- க்கான‌ AMAZON ,PAYPAL  பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

எந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.













திங்கள், 11 ஜூலை, 2016

RABBIT PORTFOLIO: 11 JUL 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்

RABBIT PORTFOLIO: 11 JUL 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்

RELIANCE(NSE)

BUY ABOVE ONCE CROSSED : 994

TARGET 1=997

STOP LOSS=990

RABBIT QTY= 300 SHARES

(Or)

SELL BELOW ONCE CROSSED : 986

TARGET 1=983

STOP LOSS=990

RABBIT QTY= 300 SHARES

----------------------------------------------------------------------

புதன், 6 ஜூலை, 2016

GOLDEN CORNER : SURVER DOWN ANNOUNCEMENT

நமது புதிய ஃபாரம் பகுதியின் சர்வர் டவுணாக உள்ளதால் அந்தப் பகுதி யாருக்கும் ஓபன் ஆகவில்லை.விரைவில் சரி செய்யப்படும் அல்லது மாற்று ஏற்பாடு செய்யப்படும்.அதுவரை மெம்பர்கள் பொறுமை காக்கவும்.நன்றி.


திங்கள், 4 ஜூலை, 2016

RABBIT PORTFOLIO: 04 JUL 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்

RABBIT PORTFOLIO: 04 JUL 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்

RELIANCE(NSE)

BUY ABOVE ONCE CROSSED : 990

TARGET 1=996

STOP LOSS=983

RABBIT QTY= 150 SHARES

(Or)

SELL BELOW ONCE CROSSED : 975

TARGET 1=969

STOP LOSS=982

RABBIT QTY= 150 SHARES