Pages

வியாழன், 31 மார்ச், 2016

RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர இலாபம் ரூ 500/-

இன்று நாம் பரிந்துரைத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே பங்கு மிக வேகமாக முதல் இலக்கினைத் ( 1054)தாண்டிச் சென்றதால் போதுமான இலாபத்தினை உடனே கைக்கொண்டு விட்டோம்.

 சராசரியாக ரூ 1055 ல் நாம் வெளியேறிவிட்டோம்.

அந்த வகையில் இன்றைய இலாபம் சுமார் ரூ 500 ஆகும்.
(100 SHARES X 5 PTS=Rs 500)



RABBIT PORTFOLIO: 31 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை

RABBIT PORTFOLIO: 31 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை

RELIANCE(NSE)

BUY ABOVE ONCE CROSSED : 1050


TARGET 1=1054

TARGET 2=1058


STOP LOSS=1046


RABBIT QTY= 100 SHARES

(Or)

SELL BELOW ONCE CROSSED : 1041

TARGET 1=1037

TARGET 2=1033


STOP LOSS=1045


RABBIT QTY= 100 SHARES

புதன், 30 மார்ச், 2016

RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர நஷ்டம் ரூ 400/-

இன்று ரிலையன்ஸ் பங்கு நமது முதல் இலக்கினை முழுவதும் அடையாமல் நஷ்டத்தடுப்பினை உடைத்துவிட்டது.

இதனால் ஏற்பட்ட இன்றைய நிகர நஷ்டம் சுமார் ரூ 400 ஆகும்.
(BUY ABOVE LEVEL 1050-STOP LOSS1046=4 X 100 SHARES=-Rs 400/-)

RABBIT PORTFOLIO: 30 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை

RELIANCE(NSE)

BUY ABOVE ONCE CROSSED : 1050


TARGET 1=1053

TARGET 2 =1056


STOP LOSS=1046


RABBIT QTY= 100 SHARES

(Or)

SELL BELOW ONCE CROSSED : 1043

TARGET 1=1040

TARGET 2 =1037


STOP LOSS=1047

செவ்வாய், 29 மார்ச், 2016

RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர இலாபம் ரூ 300/-

இன்று இலக்குகள் வெகு தூரமாக இருந்ததால் முதல் இலக்கினை மட்டும் கொடுத்திருந்தோம்.

முதல் இலக்கும் (ரூ 1044)வழக்கமான தூரத்தினை விட அதிகம் என்றாலும் நமது முதல் இலக்கில் சுமார் 80% ஹிட் ஆகிவிட்டது.அதிக பட்சமாக ரூ 1042 வரை சென்றது.

1040க்கும் 1042க்கும் இடையில் சுமார் 1 மணி நேரம் வர்த்தகம் ஆகியதால் அனுபவமுள்ளவர்கள் போதிய இலாபத்தில் வெளியேறியிருப்பீர்கள்.

அந்த வகையில் சராசரியாக ரூ 1041 ல் நாம் வெளியேறிவிட்டோம்.

அந்த வகையில் இன்றைய இலாபம் சுமார் ரூ 300 ஆகும்.
 
(60 SHARES X 5 PTS=Rs 300)