Pages

சனி, 19 மார்ச், 2016

RABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 7360/-

கடந்த 5 வாரங்களாக நாம் மேஜிக் ட்ரிக்ஸ் மூலம் டெமோ காட்டி வரும் மாதிரி பங்குப் பரிந்துரைப் பட்டியலான RABBIT PORTFOLIO மூலம் நாம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 7360/- ஆகும்.

இதுவரை பரிந்துரைத்த 24 நாட்களில் 6 நாட்கள் வர்த்தகத்தில் மட்டுமே நாம் நஷ்டத்தினைச் சந்தித்துள்ளோம் .அதில் அடைந்த நமது நஷ்டத்தடுப்பு இழப்பு வெறும் ரூ 2000/‍‍- மட்டுமே.அதாவது 80% வெற்றியினை,இலக்கினை அடைந்து கொண்டிருக்கிறது நமது RABBIT போர்ட் ஃபோலியோ.

நமது எல்லாப் பரிந்துரைகளிலும் முதல் இலக்கு சுமார் 90% ஹிட் ஆகி வருகிறது.இரண்டாவது இலக்கு 50% மட்டுமே ஹிட் ஆனாலும் நமது இலாபத்திற்கு குறைவில்லை.

எப்போதும் ஓர் வர்த்தகத்தில் அதிகபட்ச நஷ்டமாக ரூ 300 முதல் ரூ 500 ஐ மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.அப்போதுதான் 10ல் 3 வர்த்தகத்தில் நஷ்டத்தினைச் சந்தித்தாலும் நிகரமாக லாபம் மட்டுமே நிற்கும்.

நம்பிக்கையில்லாதவர்கள் தினமும் காலை 10 மணிக்கு பங்குச் சந்தை நேரடி வர்த்தக நேரத்தில் நமது தளத்தில் கொடுக்கப்படும்  தினசரி ட்ரேடிங் டிப்ஸ்களை கவனிக்கலாம்.
 
 ஆக நமது மேஜிக் ட்ரிக்ஸ் 80% இலாபத்தினை கொடுத்து வருகிறது.

எனவே இதனையும் தாண்டி ஒருவர் நஷ்டத்தினைச் சந்தித்தேன் என்று சொன்னால் அவர் நாம் கண்டிப்பாக கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் மனம் போன போக்கில் சென்று  வர்த்தக்த்தினை சூதாட்டமாக மாற்றிக் கொள்கிறார் என்றே அர்த்தம்.

சரியான பயிற்சி எடுத்தால் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது என்பதை நேரடி வர்த்தகம மூலம் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்.

இது  ஒரு சாதாரண சிறிய முதலீட்டாளர்கள் வெறும் ரூ 10000 MARGIN முதலீட்டில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதற்கான நிரூபணங்கள்.

மேலும் பயிற்சி மற்றும் விவரங்கள் டைமெண்ட் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளன.




வெள்ளி, 18 மார்ச், 2016

சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3000/-



கடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.

இதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.

எனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.

வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.

ஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.

அப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.

ஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.

செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்

ஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.

2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.

இப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.

பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.

சர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.

ஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.

சாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்ந வருமானமே கிடைக்கும்.

இதனையே பல டிப்ஸ்,Tricks  மற்றும்
TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.

இதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.

இந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TWIN TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.

அதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.  



சர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP   தளங்களிலிருந்து பெற்ற ரூ3000 க்கான‌ PAYPAL,FLIPKART,AMAZON  பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

எந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.








RABBIT PORTFOLIO: 18 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை

RELIANCE
(NSE)


BUY ABOVE ONCE CROSSED : 1024

TARGET 1=1027

TARGET 2= 1030


STOP LOSS=1021


  RABBIT QTY= 150 SHARES  

(or)

SELL BELOW ONCE CROSSED : 1018

TARGET 1=1015

TARGET 2= 1012


STOP LOSS=1021


  RABBIT QTY= 150 SHARES 

வியாழன், 17 மார்ச், 2016

RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர இலாபம் ரூ 500/-

இன்று நாம் கொடுத்த பரிந்துரையின்படி 2 இலக்குகளையும் பங்கு எளிதாக  ரிலையன்ஸ் பங்கு முற்றிலுமாக‌ அடைந்துவிட்டதனால் வர்த்தகம் புரிந்தவர்கள் வழக்கம் போல நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.



விற்று வாங்கும் பரிந்துரையில் ரூ 1026ஐ உடைத்த RELIANCE பங்கு  நமது இரண்டு இலக்குகளையும் தொட்டு விட்டது.

இதனால் 100 பங்குகள் மூலம் நமக்கு கிடைக்கும் இன்றைய நிகர இலாபம் 
ரூ 500/‍-.

இதுவரை RABBIT PORTFOLIO மூலம் 29 நாட்களில் சராசரியாக ரூ 10000/‍ மார்ஜின் தொகை வர்த்தகம் மூலம் நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 7800/‍‍ஆகும்.


எனவே  ரூ 10000 என்ற சிறிய மார்ஜின் முதலீட்டில் மாதம் 80% கூட இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை நமது RABBIT PORTFOLIO மூலம் இதனை தொடர்ச்சியாகப் பின்பற்றுப‌வர்கள் உணர்ந்திருக்கலாம்.

தேவை சரியான பயிற்சியும்,தொடர் முயற்சியும் மட்டுமே.
நமது மேஜிக் ட்ரிக்ஸ் இதுவரை 90% வெற்றியினைக் கொடுத்து வ‌ருகிறது.

இதுவரையான சுமார் 29 வர்த்தகத்தில் 6 வர்த்தகம் மட்டுமே இழப்பில் முடிந்துள்ளது.இதன் மூலம் இழந்தது சுமார் ரூ 1500 தான்.ஆனால் மீதி  வர்த்தகம் மூலம் பெற்ற இலாபம் ரூ 7800க்கும் மேல்.

இப்படி லைவ் மார்க்கெட்டில் இலக்குகளை நிர்ணயித்து இலாபமீட்டிக் காட்ட பெரிய பெரிய பங்குச் சந்தை நிபுணர்கள் கூடத் தயங்குவார்கள்.பல ஆயிரம் கட்டி வாங்கும் சாஃப்ட்வேர்கள் கூட கணிக்க முடியாத பங்குச் சந்தையில் நமது இந்த சிறிய மேஜிக் ட்ரிக்ஸ் ஒரு நிரந்தர இலாபத்தினை ஈட்டிக் கொடுக்கும் என்பதை நமது இந்த போர்ட்ஃபோலியோ மூலம் அறியலாம்.

இலக்குகளைச் சோதித்துப் பார்ப்பவர்கள் தினம் காலை 10 மணிக்கு ந‌மது தளத்தில் கொடுக்கபடும் டிப்ஸ் மூலம் நேரடி வர்த்தகத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நமது டிப்ஸினை ஃபாலோ செய்வதன் மூலம் அதன் பலனை உணர்வீர்கள்.    பயிற்சி எடுங்கள் பணம் சம்பாதியுங்கள்.

RABBIT PORTFOLIO: 17 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை

RELIANCE
(NSE)


BUY ABOVE ONCE CROSSED : 1037

TARGET 1=1041

TARGET 2= 1045


STOP LOSS=1031.50


  RABBIT QTY= 100 SHARES  

(or)

SELL BELOW ONCE CROSSED : 1026

TARGET 1=1021

TARGET 2= 1016


STOP LOSS=1031.50


  RABBIT QTY= 100 SHARES