Pages

புதன், 16 மார்ச், 2016

RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர இலாபம் ரூ 750/-

இன்று நாம் கொடுத்த பரிந்துரையின்படி 2 இலக்குகளையும் பங்கு எளிதாக  ரிலையன்ஸ் பங்கு முற்றிலுமாக‌ அடைந்துவிட்டதனால் வர்த்தகம் புரிந்தவர்கள் வழக்கம் போல நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.

விற்று வாங்கும் பரிந்துரையில் ரூ 1016ஐ உடைத்த RELIANCE பங்கு சுமார் ஒரு மணி நேரத்திலேயே நமது இரண்டு இலக்குகளையும் தொட்டு விட்டது.

இதனால் 100 பங்குகள் மூலம் நமக்கு கிடைக்கும் இன்றைய நிகர இலாபம் 
ரூ 750/‍-.

இதுவரை RABBIT PORTFOLIO மூலம் 28 நாட்களில் சராசரியாக ரூ 10000/‍ மார்ஜின் தொகை வர்த்தகம் மூலம் நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 7300/‍‍ஆகும்.

எனவே  ரூ 10000 என்ற சிறிய மார்ஜின் முதலீட்டில் மாதம் 70% கூட இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை நமது RABBIT PORTFOLIO மூலம் இதனை தொடர்ச்சியாகப் பின்பற்றுப‌வர்கள் உணர்ந்திருக்கலாம்.

தேவை சரியான பயிற்சியும்,தொடர் முயற்சியும் மட்டுமே.
நமது மேஜிக் ட்ரிக்ஸ் இதுவரை 90% வெற்றியினைக் கொடுத்து வ‌ருகிறது.

இதுவரையான சுமார் 28 வர்த்தகத்தில் 6 வர்த்தகம் மட்டுமே இழப்பில் முடிந்துள்ளது.இதன் மூலம் இழந்தது சுமார் ரூ 1500 தான்.ஆனால் மீதி  வர்த்தகம் மூலம் பெற்ற இலாபம் ரூ 7000க்கும் மேல்.

இப்படி லைவ் மார்க்கெட்டில் இலக்குகளை நிர்ணயித்து இலாபமீட்டிக் காட்ட பெரிய பெரிய பங்குச் சந்தை நிபுணர்கள் கூடத் தயங்குவார்கள்.பல ஆயிரம் கட்டி வாங்கும் சாஃப்ட்வேர்கள் கூட கணிக்க முடியாத பங்குச் சந்தையில் நமது இந்த சிறிய மேஜிக் ட்ரிக்ஸ் ஒரு நிரந்தர இலாபத்தினை ஈட்டிக் கொடுக்கும் என்பதை நமது இந்த போர்ட்ஃபோலியோ மூலம் அறியலாம்.

இலக்குகளைச் சோதித்துப் பார்ப்பவர்கள் தினம் காலை 10 மணிக்கு ந‌மது தளத்தில் கொடுக்கபடும் டிப்ஸ் மூலம் நேரடி வர்த்தகத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நமது டிப்ஸினை ஃபாலோ செய்வதன் மூலம் அதன் பலனை உணர்வீர்கள்.    பயிற்சி எடுங்கள் பணம் சம்பாதியுங்கள்.

RABBIT PORTFOLIO: 16 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை

RELIANCE
(NSE)

BUY ABOVE ONCE CROSSED : 1026

CURRENT MARKET PRICE=1022

TARGET 1=1031

TARGET 2= 1036

STOP LOSS=1021

  RABBIT QTY= 100 SHARES  

(or)

SELL BELOW ONCE CROSSED : 1016

CURRENT MARKET PRICE=1022

TARGET 1=1011

TARGET 2= 1006

STOP LOSS=1021

  RABBIT QTY= 100 SHARES 

செவ்வாய், 15 மார்ச், 2016

RABBIT PORTFOLIO: 15 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை

RELIANCE
(NSE)

BUY ABOVE ONCE CROSSED : 1026

CURRENT MARKET PRICE=1022

TARGET 1=1030

TARGET 2= 1035

STOP LOSS=1021

  RABBIT QTY= 100 SHARES  

(or)

SELL BELOW ONCE CROSSED : 1017

CURRENT MARKET PRICE=1022

TARGET 1=1012

TARGET 2= 1008

STOP LOSS=1022

  RABBIT QTY= 100 SHARES 

திங்கள், 14 மார்ச், 2016

RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர இலாபம் ரூ 400/-

இன்று நாம் கொடுத்த பரிந்துரையின்படி முதல் இலக்கினை ரிலையன்ஸ் பங்கு முற்றிலுமாக‌ அடைந்துவிட்டதனால் வர்த்தகம் புரிந்தவர்கள் வழக்கம் போல நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.

இலக்குகள் தூரமாக உள்ளதால் முதல் இலக்கில் வெளியேறிவிடுங்கள் என்ற டிப்ஸ்ம் காலையில் கொடுக்கப்பட்டிருந்தது.

அது போலவே விற்று வாங்கும் பரிந்துரையில் ரூ 1019ஐ உடைத்த RELIANCE பங்கு சுமார் ஒரு மணி நேரத்திலேயே நமது முதல் இலக்கான ரூ 1015ஐத் தாண்டி ரூ 1012.50 வரை சென்றது.

இதனால் 50 பங்குகள் மூலம் நமக்கு கிடைக்கும் இன்றைய நிகர இலாபம் 
100x 4(1019-1015)=ரூ 400/‍-

இதுவரை RABBIT PORTFOLIO மூலம் 26 நாட்களில் சராசரியாக ரூ 10000/‍ மார்ஜின் தொகை வர்த்தகம் மூலம் நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 7100/‍‍ஆகும்.

எனவே  ரூ 10000 என்ற சிறிய மார்ஜின் முதலீட்டில் மாதம் 70% கூட இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை நமது RABBIT PORTFOLIO மூலம் இதனை தொடர்ச்சியாகப் பின்பற்றுப‌வர்கள் உணர்ந்திருக்கலாம்.

தேவை சரியான பயிற்சியும்,தொடர் முயற்சியும் மட்டுமே.
நமது மேஜிக் ட்ரிக்ஸ் இதுவரை 90% வெற்றியினைக் கொடுத்து வ‌ருகிறது.

இதுவரையான சுமார் 24 வர்த்தகத்தில் 4 வர்த்தகம் மட்டுமே இழப்பில் முடிந்துள்ளது.இதன் மூலம் இழந்தது சுமார் ரூ 1000ம்தான்.ஆனால் மீதி 16 வர்த்தகம் மூலம் பெற்ற இலாபம் ரூ 7000க்கும் மேல்.

இப்படி லைவ் மார்க்கெட்டில் இலக்குகளை நிர்ணயித்து இலாபமீட்டிக் காட்ட பெரிய பெரிய பங்குச் சந்தை நிபுணர்கள் கூடத் தயங்குவார்கள்.பல ஆயிரம் கட்டி வாங்கும் சாஃப்ட்வேர்கள் கூட கணிக்க முடியாத பங்குச் சந்தையில் நமது இந்த சிறிய மேஜிக் ட்ரிக்ஸ் ஒரு நிரந்தர இலாபத்தினை ஈட்டிக் கொடுக்கும் என்பதை நமது இந்த போர்ட்ஃபோலியோ மூலம் அறியலாம்.

இலக்குகளைச் சோதித்துப் பார்ப்பவர்கள் தினம் காலை 10 மணிக்கு ந‌மது தளத்தில் கொடுக்கபடும் டிப்ஸ் மூலம் நேரடி வர்த்தகத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.குறைந்தபட்சம் ஒரு வாரமாவது நமது டிப்ஸினை ஃபாலோ செய்வதன் மூலம் அதன் பலனை உணர்வீர்கள்.    பயிற்சி எடுங்கள் பணம் சம்பாதியுங்கள்.

RABBIT PORTFOLIO: 14 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை(2)

RELIANCE
(NSE)
AVOID TODAY RECOMMENDATION (1)

BUY ABOVE ONCE CROSSED : 1027

CURRENT MARKET PRICE=1024

TARGET 1=1031

TARGET 2= 1035

STOP LOSS=1023

  RABBIT QTY= 100 SHARES  

(or)

SELL BELOW ONCE CROSSED : 1019

CURRENT MARKET PRICE=1023

TARGET 1=1015

TARGET 2= 1011

STOP LOSS=1023

  RABBIT QTY= 100 SHARES