Pages

புதன், 9 மார்ச், 2016

RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர இலாபம் ரூ 400/-

இன்று நாம் கொடுத்த பரிந்துரையின்படி முதல் இலக்கினை ரிலையன்ஸ் பங்கு முற்றிலுமாக‌ அடைந்துவிட்டதனால் வர்த்தகம் புரிந்தவர்கள் வழக்கம் போல நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.

இலக்குகள் தூரமாக உள்ளதால் முதல் இலக்கில் வெளியேறிவிடுங்கள் என்ற டிப்ஸ்ம் காலையில் கொடுக்கப்பட்டிருந்தது.


அது போலவே மதியம் 1 மணிக்கு ரூ 1035ஐ உடைத்த பங்கு சுமார் மதியம் 3 மணி அளவில் நமது முதல் இலக்கான ரூ 1043ஐத் தாண்டி ரூ 1043.90 வரை சென்றது.

இதனால் 50 பங்குகள் மூலம் நமக்கு கிடைக்கும் இன்றைய நிகர இலாபம் 
50x 8=ரூ 400/‍-
 இதுவரை RABBIT PORTFOLIO மூலம் 23 நாட்களில் சராசரியாக ரூ 10000/‍ மார்ஜின் தொகை வர்த்தகம் மூலம் நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 6710/‍‍ஆகும்.


எனவே மாதம் ரூ 10000 என்ற சிறிய மார்ஜின் முதலீட்டில் மாதம் 70% கூட இலாபம் சம்பாதிக்கலாம் என்பதை நமது RABBIT PORTFOLIO மூலம் இதனை தொடர்ச்சியாகப் பின்பற்றுப‌வர்கள் உணர்ந்திருக்கலாம்.

தேவை சரியான பயிற்சியும்,தொடர் முயற்சியும் மட்டுமே

RABBIT PORTFOLIO: 09 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை



RELIANCE
(NSE)



BUY ABOVE ONCE CROSSED : 1035

CURRENT MARKET PRICE=1032

TARGET 1=1043

TARGET 2=1049

STOP LOSS=1027

  RABBIT QTY= 50 SHARES 

இலக்குகள் தூரமாக இருப்பதால் நல்ல இலாபம் கிடைக்கும் பட்சத்தில் முதல் இலக்கிலேயே இலாபத்தினை புக் செய்து கொள்ளுங்கள். 




செவ்வாய், 8 மார்ச், 2016

RABBIT/TORTOISE PORTFOLIO RESULT : இன்றைய நிகர இலாபம் ரூ 50/-

இன்று நாம் கொடுத்த இரண்டு பரிந்துரைகளின் படி காலையிலேயே முதல் இலக்கினை ரிலையன்ஸ் பங்கு அடைந்துவிட்டதனால் நல்ல இலாபத்தினைப் பார்த்திருக்கலாம்.

நமதுTORTOISE PORTFOLIO வின் பரிந்துரைப்படி காலையில் ரூ 1018ல் நமக்கு நல்ல வாங்கும் வாய்ப்பு இருந்ததால் அந்த விலையில் பங்குகளை வாங்கி முதல் இலக்கான ரூ 1027ல் பாதிப் பங்கு இலாபத்தினைப் புக் செய்திருந்தோம்.ரூ1026ல் ஒரு விற்கும் வாய்ப்பும்,பிறகு சற்று கீழிறங்கி மீண்டும் மேலேறி ரூ 1027ல் மீண்டும் ஒரு விற்கும் வாய்ப்பும் வந்ததால் இது இலாபத்தினை கண்டிப்பாகப் புக்கிங்க் செய்ய வேண்டிய இடம்.

இதனால் நமக்கு கிடைக்கும் நிகர இலாபம் 50X 9=ரூ 450/‍-

எனினும் 2 வது இலக்கினை அடையாமல் பங்கு விலை பின்னோக்கி சரிந்ததால் வாங்கிய விலையான ரூ 1018லேயே மீதி பங்குகளைக் கொடுத்து இலாப நஷ்டமின்றி வெளியேறிவிட்டோம்.

நமது பரிந்துரைப்படி ரிலையன்ஸ் பங்கு ரூ 1035ஐ அடையும் என்றாலும் டெலிவரி எடுக்க அதிக மார்ஜின் தொகை வேண்டும் என்பதால் கிடைத்த இலாபத்தில் இன்று வெளியேறிவிட்டோம்.அதன்படி இன்று அதிகபட்சமாக ரூ 1032 வரை சென்று வந்துள்ளது.

எனினும் தினசரி வர்த்தகப் பரிந்துரையின்படி இலக்குகள் முழுமையடையாமல் (ரூ 1029) மதியம் 3 மணியளவில் நஷ்டத்தடுப்பினையும் (ரூ 1014) உடைத்து கீழே சென்று பிறகுதான் முதல் இலக்கினை (ரூ 1029) அடைந்தது.

எனவே தினசரி வர்த்தகப் பரிந்துரைப்படி நமது நிகர நஷ்டம் 50X8=ரூ400 ஆகும்.


எனவேதான் கையில் கிடைக்கும் இலாபத்தினை அவ்வப்பொழுது பகுதி பகுதியாகப் புக் செய்து கொண்டு நஷ்டத்தடுப்பினை உயர்த்திக் கொள்ளச் சொல்கிறோம்.

சார்ட் பார்க்கத் தெரிந்தவர்கள்,அனுபவமுள்ளவர்கள் நாம் மேற்கூறிய முறையில் தேவையான இலாபத்தினை புக் செய்திருப்பார்கள் என்றாலும்.

நமது RABBIT PORTFOLIOவின் MAGIC TRICKS விதிமுறைகள் மற்றும் பரிந்துரைப்படி அது நஷ்டமே என்பதால் அதனை நாம் ஏற்றுக் கொள்வோம்.

மொத்தத்தில் 2 PORTFOLIOக்கள் மூலம் இன்று பெற்ற நிகர இலாபம் ரூ 50 மட்டுமே.

RABBIT PORTFOLIO: 08 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை



RELIANCE
(NSE)



BUY ABOVE ONCE CROSSED : 1022

CURRENT MARKET PRICE=1020

TARGET 1=1029

TARGET 2=1035

STOP LOSS=1014

RABBIT QTY= 50 SHARES 



TORTOISE PORTFOLIO: பங்குப் பரிந்துரை(DELIVARE BASED):RELIANCE

நாம் 4ம்தேதி கொடுத்த பரிந்துரைப்படி அன்று சந்தையில் வாய்ப்பு அமையாததால் இன்றும் இந்த இலக்குகளைப் பயன்படுத்தி டெலிவரி எடுக்க பணம் உள்ளவர்கள் வர்த்தகம் செய்யலாம்.கிடைக்கும் வாய்ப்புகளில் இலாபத்தினைக் கைக் கொண்டு வெளியேறிவிடலாம்.நஷ்டத்தடுப்பினை உடைக்கும் போது கண்டிப்பாக கையிருப்பினைக் கொடுத்துவிட்டு குறைந்த நஷ்டத்தில் வெளியேறிவிடவும்.


RELIANCE (NSE)


BUY ABOVE:1018
 (YOU MUST BUY ONLY ABOVE THIS RATE OR BELOW ONCE CROSSED 1018 THEN AFTER)

TARGET 1- 1027//   TARGET 2 -1035

STOP LOSS- 1007


TORTOISE PORTFOLIO SHARE HOLDING= 50



பங்குச் சந்தைப் பயிற்சிகளுக்கான அடிப்படை பதிவுகளும்,எளிய தமிழில் விளக்க வீடியோக்களும் நமது DIAMOND CORNER பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

2009,2013ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டிலிருந்து மீண்டும் நமது TORTOISE PORTFOLIO ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பழைய TORTOISE PORTFOLIO வின் ரிசல்ட்டினை இங்கு பார்க்கலாம்.


http://www.allinallonlinejobs.com/search/label/TORTOISE%20PORTFOLIO

TORTOISE PORTFOLIO விற்கான கோல்டன் ரூல்ஸினை இங்கு பார்க்கலாம்.

http://www.allinallonlinejobs.com/2009/08/tortoise-portfolio-golden-rules.html

இது இந்த வாரத்திற்கான பங்குப் பரிந்துரை.இது தினசரி வர்த்தகப் பரிந்துரை அல்ல.இது ஒரு குறுகிய காலப் பங்குப் பரிந்துரையாகும்.பட்ஜெட்டிற்குப் பிறகு சந்தை பாஸிட்டிவான பாதைக்கு மாறியுள்ளதால் இலக்குகள் எளிதில் அடையும் வாய்ப்பு உள்ளது.

ரிலையன்ஸ் பங்கு ரூ 1035 வரை விரைவாகச் செல்லும் வாய்ப்புள்ளது.

இதில் இலக்கினை அடைய கால நேரம் எதுவும் கிடையாது.3 நாட்களிலும் அடையலாம்,3 மாதங்களிலும் அடையலாம்.இலக்கினை அடைந்தால் இலாபத்தினைக் கைக் கொள்ளுங்கள்.இல்லை நஷ்டத் தடுப்பில் வெளியேறிவிடுங்கள்.


                                                                                 எச்சரிக்கை

இது ஒரு மாதிரிப் பங்குப் பரிந்துரை அட்டவணையாகும்.இதன்படி பங்குகள் இலாபம் கொடுக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.இதில் நாங்களும் எந்த முதலீடும் செய்யவில்லை.எனவே உங்கள் சொந்த அபாயத்தினை உணர்ந்து அதற்கேற்ப சொந்த ரிஸ்க்கில் ,முடிவெடுத்துச் செயல்படலாம்.இதனால் வரும் இலாப நஷ்டங்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் பொறுப்பாகாது.