Pages

புதன், 18 நவம்பர், 2015

சர்வே ஜாப்: ரூ 3200/- தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.

மாதம் ரூ 10000 என்ற இலக்கில் செயல்பட பயிற்சியளிக்கும் நமது தளம் அதில் 50% முதலீடில்லா ஆன்லைன் வேலையான சர்வே பணிகள் மூலம் மட்டுமே மாதம் ரூ 5000க்கும் மேல் சம்பாதிக்கலாம் என்று அடிக்கடி ஆதாரங்களுடன் நிரூபித்து வருகிறது..அந்த வகையில் கடந்த 17 நாட்களில் மட்டும் சுமார் 3200ரூபாய்க்கும் அதிகமான சர்வே வேலைகள் முடிக்கபட்டு உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

Proof Link 
http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=14&t=58&p=227#p227
கடந்த 17 நாட்களில் நமது கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ள சுமார் ரூ 3200 மதிப்புள்ள சர்வே வீடியோக்களின் ஸ்க்ரீன் சாட் இது.சர்வே வேலைகளுக்கான‌ தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதால் மிகப் பெரிய நுகர்வோர் சந்தையினையும்,இணைய தளப் பயன்பாட்டாளர்களையும் கொண்டுள்ள இந்தியாவிற்கு இந்தப் பணிகள் இன்னும் அதிக விகதத்தில் அதிகரிக்கப்பட்டு கொண்டே செல்லும் என்பதுதான் நிதர்சனம்.இன்னும் ஒரே வருடத்தில் இந்த பணிகளின் வரவு இருமடங்காகும் என்பதால் இப்போதே பயிற்சியெடுத்து பயன்பெறுங்கள்.வாழ்த்துக்கள்.
 

 

ஞாயிறு, 15 நவம்பர், 2015

வெள்ளி, 6 நவம்பர், 2015

புதன், 4 நவம்பர், 2015

மூன்று முக்கிய ஜாப் தள பேமெண்ட் ஆதாரங்கள்.$35(Rs 2500/-)

மூன்று முக்கிய ஜாப் தளங்களிலிருந்து பெற்ற $35 க்கான பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

 

சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரங்கள்:ரூ 800/‍-

 3 முக்கிய SURVEY தளங்களிலிருந்து இன்று பெற்ற சுமார் ரூ 800/‍- க்கான பேமெண்ட் ஆதாரங்கள்