ஒரு முக்கிய தளத்திலிருந்து இன்று பெற்ற சுமார் ரூ 400/-($6.16) க்கான பேமெண்ட் ஆதாரம் இது.
சனி, 17 அக்டோபர், 2015
வியாழன், 15 அக்டோபர், 2015
ஃப்ளிப்கார்ட் : தள்ளுபடி விற்பனை அலெர்ட் ( 13 TO 17 OCT 2015)
இந்த வாரம் ,காலையில் தமிழ் தினசரிகளின் முதல் பக்கத்தில் FLIPKART,AMAZONஇரண்டு MEGA ONLINE SHOPPING நிறுவனங்களும் போட்டி போட்டு OFFER விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அனைவரும் அறிவீர்கள்.
தற்போது Flipkart,Amazon ஆகிய 2 தளங்களிலும் விஜய தசமி ஆஃபராக ஏராளமான பொருட்கள் சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் கிடைக்கின்றன.(13 OCT TO 17 OCT 2015)
எனவே நமது ஆன்லைன் ஜாப் மூலம் பணி செய்து பெற்ற ஃஃப்ளிப்கார்ட் வவுச்சர்கள் வைத்திருப்போர் இந்த ஆஃபரைப் பயன்படுத்தி குறைந்த விலையில் உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள்.
உதாரணமாக ரூ 700 மதிப்புள்ள Pressure Cooker 400ரூபாய்க்கு கிடைக்கிறது.
3000ரூ மதிப்புள்ள 3ஜி மொபைல் 2000ரூபாய்க்கு கிடைக்கிறது.
வாய்ப்புகளைப் பயன்படுத்தி செலவைக் குறைத்துக் கொண்டால் இதுவும் ஒரு ஆன்லைன் வருமானமே.
இந்த ஆஃபர் ஆன்ரட்ராய்டு,iOS,Windows phone போன்ற மொபைல் அப்ளிகேஷன் மூலம் மட்டுமே கிடைக்கிறது.
எனவே Flipkart மொபைல் Apps ஐ தரவிறக்க ,கீழ்கண்ட லிங்கினை உங்கள் மொபைலில் சொடுக்கி டவுண்லோடு செய்து கொள்ளுங்கள்.தீபாவளி ஆஃபர் நேரங்களிலும் பயன்படும்.

திங்கள், 12 அக்டோபர், 2015
சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம்:ரூ 500/-($7.65)
சனி, 10 அக்டோபர், 2015
சர்வே ஜாப்: மூன்று முக்கிய தள பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 800/-
சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட
வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும்
சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.
30க்கும்
மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி
வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை
எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.
சர்வே
ஜாப் பயிற்சிகளோடு நமது தளம் மாதம் 3000 ரூ முதல் 7000ரூ வரையிலான சர்வே
ஜாப் வீடியோக்களை கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது.
ஆண்டு முழுவதும் சர்வே ஜாப் மூலம் மட்டும் மாதம் 5000ரூ சம்பாதிக்கும் வாய்ப்பினை அனைவருக்கும் வழங்கி வருகிறது நமது தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி எடுங்கள்,பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
-----------------------
அந்த TOP 30 SURVEY தளங்களுள் அதிக சர்வே வாய்ப்புகளும், PROPER பே அவுட்டும் கொடுக்கக்கூடிய முக்கிய மூன்று முக்கிய தளங்களிலிருந்து பெற்ற பேபால் பேமெண்ட் ரூ 200/- மற்றும் FREE CHARGE VOUCHERS= 300 ரூபாய், மற்றும் ZOOMBUCKS தளத்திலிருந்து ரூபாய் 300/- க்கான பெற்ற பேபால் பேமெண்ட்க்கான பேமென்ட் ஆதாரங்கள் இவை.
வியாழன், 1 அக்டோபர், 2015
செப்டம்பர் மாத ஆன்லைன் வருமானம் ரூ 15610/-

ஆதாரங்கள்(பதிவு 9 )
ஆதாரங்கள்(பதிவு 9 )
சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.
கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000/-ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.
அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. ஜீலை 2013 முதல் நமது தளம் வெளியிட்டு வரும் ஆதாரங்கள் கிடைக்கும்.
http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/2013-f3335.html
மாதம் 10000ரூ என்பது எல்லா துறைகளிலும் இன்றைய பல லட்சம் இந்திய பட்டாதாரிகளின் சராசரி வருமானமாகவே இருந்து வருகிறது.எனவே நீங்கள் அந்த சராசரிக்கு மேற்பட்டவர் என்றால் இங்கே வந்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.யாரையும் புண்படுத்த வேண்டாம்.நன்றி.

நாம் செய்யும் பெரும்பாலான ஆன்லைன் வேலைகள் எல்லாம் பலரும் தங்கள் மற்ற வேலைகளுக்கிடையே செய்யக்கூடிய அளவில் எளிதான வேலைகள்தான்.5 நிமிடம் முதல் அரை மணி நேர ஆன்லைன் வேலைகள்தான்.தங்கள் வசதிக்கேற்ப அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள்,குடும்பத் தலைவிகள்,கல்லூரி மாணவ மாணவிகள்,கம்ப்யூட்டர் சென்டர்,ப்ரௌசிங் சென்டர் வைத்திருப்பவர்கள்,ஓய்வு பெற்றவர்கள் என எல்லோரும் தங்களின் வசதி,நேரம்,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்கக் கூடிய வேலைகள்தான் ஆன்லைன் ஜாப்ஸ்.
நமது தளம் முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.பலதரப்பட்ட ஆன்லைன் பணிகள் உள்ளன.உங்கள் திறமைக்கேற்ற வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.
எல்லா துறைகளிலும் வேலைகள்,தொழில்களுக்கு எப்படி பயிற்சிகள்,திறமை,கால நேரங்கள் அவசியமோ அதுதான் ஆன்லைன் ஜாப்பிற்கும் அவசியம்.
நாம் வகுத்துக் கொடுத்துள்ள தினசரிப் பணிகளின்படி தினம் செயல்படுவதை அலட்சியமாக்காமால் பயிற்சியாகப் பழகிக் கொண்டால் உங்கள் வருமானங்கள் உங்களைத் தேடி வரத் தொடங்கி விடும்.
ADS CLICKS JOBS, SURVEY JOBS,TASKS,PTSU,OFFER COMPLETION, WEBSITE AFFILIATE JOBS,CAPTCHA ENTRY JOBS,SOCIAL MEDIA PROMOTING JOBS LIKE FACEBOOK,TWIITER,INSTAGRAM PAGES,MINI AND MICRO JOBS,ONLINE SHOPPING AFFILIATING JOBS,HYIP RETURNS,REVENUE SHARING, முதலீட்டு இலாப வழிகள் என பலதரப்பட்ட வேலைகளின் மூலம் உங்களோடு உங்களாக உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் வருமான தளங்களிலிருந்து பெறப்பட்டவைகளே இவை.
உங்களுக்கு அனுபவம் வந்து விட்டால்
சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக
ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.இங்கு திறமையினை விட பொறுமைதான் அவசியம்.
நமது
தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக
வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 75க்கும் மேற்பட்ட பணம் வழங்கும்
தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக
வழங்கியுள்ளது.
பாடத்திட்டங்கள் சற்றுக்
கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட
முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி
வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம்
சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால்
வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
கடந்த மாதங்களில் மாதம் மட்டும் சராசரியாக சுமார் 5000/-ரூபாய்க்கான சர்வே வீடியோக்கள்,TIPS AND TRICKS நமது கோல்ட்ன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விவரங்கள் பார்க்க..
http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/PAYMENT-PROOFS-f64.html

சர்வே ஜாப்பில் பயிற்சி பெற்றுள்ள சீனியர் கோல்டன் மெம்பர்கள் இதனை விடவும் அதிகமான வருமானத்தினை சர்வே ஜாப்ஸ் மூலம் ஈட்டியுள்ளனர்.PAYMENT PROOF,AFFILIATE CORNER பகுதிகளில் அதற்கான ஆதாரங்களைப் பார்க்கலாம்.
ஆன்லைன் ஜாப்பினை நம்பகமான முழுமையான தொழிலாக மாற்றுவதற்கு ஏற்ப தினசரிப் பணிகள்,தினசரிப் பாடங்கள்,செக் லிஸ்ட்,TOP 30 SURVEYதளங்கள் என பல வகைகளை வகுத்துக் கொடுத்து சுமார் 40% வருமானம் தரும் சர்வே ஜாப்பினை உடனுக்குடன் வீடியோவாக மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி பயிற்சியளிப்பதோடு மாதாந்திர ஆதாரங்களையும் அப்பட்டமாக எந்த மிகைப் படுத்தலும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது நமது தளம்.
நமது மெம்பர்களும் தினம் சர்வே ஜாப்பின் மூலம் சுமார் 200ரூபாயிலிருந்து 500ரூபாய் வரை கூட சம்பாதிக்கத் தொடங்கியுள்ள ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம்.
http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/PAYMENT-PROOFS-f64.html
நமது மெம்பர்கள் பலரும் சத்தம் இல்லாமல் சம்பாதித்துக் கொண்டிருகிறார்கள்.சம்பாதிக்கும் எல்லா மெம்பர்களும் ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை.நேரமின்மை காரணமாகவும் அவர்களால் வெளியிட முடிவதில்லை.
இவை வருங்கால தலைமுறைக்கு ஓர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சேவை.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் வேலைப் பளுவிற்கிடையே ஆதாரங்களை வெளியிட்டு வரும் மெம்பர்களுக்கு நன்றி.
செப்டம்பர் மாத ஆதாரங்கள் ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஆதாரங்கள் எல்லாம் ஏற்கனவே இங்கு வெளியிடப்பட்ட ஆதாரங்களின் தொகுப்பே ஆகும்.எந்த மிகைப் படுத்தலும் இல்லை.எந்தெந்த தளங்களிலிருந்து ஈட்டப்பட்டவை என்பதும் OPEN STATEMENT ஆக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய
15610/-ரூபாய் க்கான ஆதாரம் இது.
இந்த மாதம் பல பணிச் சுமை காரணமாக சர்வே ஜாப்பில் இந்த மாதம் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை.இதனால் அதன் மூலம் சராசரியாக மாதம் 3000ரூபாய் முதல் 5000ரூபாய் வரை சம்பாதிக்ககூடிய வாய்ப்பு இழப்பு ஏற்பட்டாலும் மற்ற பணிகள் கைகொடுத்துள்ளன.அதிலும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் 5000ரூபாய் ஆதாரங்களை அதிகமாக வெளியிட்டிருக்கலாம்.
மேலும் நமது தளத்திற்கு கிடைத்து வரும் ஸ்பெஷல் டாஸ்குகளும் வருமானத்தினை உயர்த்த உதவின என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.உலகமே உங்கள் உள்ளங்கையில் வந்து பணத்தினைக் கொட்ட ஆரம்பிக்கும்.
ஆதாரங்கள் வெளியிடுவது என்பது ஆன்லைன் ஜாப்பில் உங்கள் ஆர்வத்தினை மேலும் மெருகூட்டும்.அதுவே கூடுதல் வருமானத்தினைப் பெருக்க உங்களை உந்தும்.எனவே ஆதாரங்களை வெளியிட்டு அதிகம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
PAYPAL CASH= Rs 3900/-
PAYPAL CASH = Rs 1060/-
PAGE 3
$65 X Rs 70( PF USD EXCHANGER RATE)= Rs 4550/-
$80 X Rs 70= Rs 5600/-
TOTAL= RS 500/-

PAGE 1
PAYPAL STATEMENT -1 FOR THE MONTH OF SEP 2015
PAYPAL CASH= Rs 3900/-
PAGE 2
PAYPAL STATEMENT -2 FOR THE MONTH OF SEP 2015
PAYPAL CASH = Rs 1060/-
PAGE 3
PERFECT MONEY STATEMENT-1 SEP 2015
$65 X Rs 70( PF USD EXCHANGER RATE)= Rs 4550/-
PAGE 3
PERFECT MONEY STATEMENT-2 SEP 2015
$80 X Rs 70= Rs 5600/-
PAGE 5
FLIPKART /FREE CHARGE VOUCHERS EARNED
FROM SURVEY JOBS- SEP 2015
TOTAL= RS 500/-
TOTAL
RS 3900+1060+4550+5600+500 TOTAL = RS 15610/-
SEP 2015 PAYPAL STATEMENT- 1 =RS 3900/-
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)