Pages

புதன், 29 ஜூலை, 2015

ரூ 1600/-க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூலை 24முதல் 28 வரை)

Aggressiveஆக ஆன்லைனில் தேடினால் மாதம் 5000ரூபாய்க்கு மேல் நீங்கள் சுயமாகவே இந்த ஒரு வேலையின் மூலம் சம்பாதிக்கலாம்.பயிற்சி,முயற்சி இவைதான் முக்கியும் என அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம்.அந்த வகையில் கடந்த 4 நாட்களில்(ஜூலை 24 முதல் 28 வரை)முடிக்கப்பட்ட சுமார் ரூ 1600/‍- க்கான அதாவது தினம் சராசரியாக ரூ 400க்கு மேல் முடிக்கப்பட்ட‌ சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள் இவை.


-------------------------------------------------------------------------------------------------------------------------
ரூ 5000/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகளுக்கான‌(ஜூலை 01முதல் 23 வரை)லிங்க் இது.

http://www.allinallonlinejobs.com/2015/07/5000-01-23.html

--------------------------------------------------------------------------------------------------------------------

இவை போக ஜீலை 24 முதல் 28ம் தேதி வரை முடிக்கப்பட்ட சுமார் 1600ரூபாய் மதிப்புள்ள சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரங்கள் இவை.

செவ்வாய், 28 ஜூலை, 2015

IPANEL ONLINE:சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.($3)


நமது தினசரிப் பணிகளில் ஒன்றான சர்வே ஜாப் மூலம் IPANEL ONLINE தளத்திலிருந்து பெற்ற மற்றுமொரு பேமெண்ட் ஆதாரம்.3.12$(200ரூ)


இந்த தளத்தில் இணைய‌................








திங்கள், 27 ஜூலை, 2015

சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 500/‍‍-




சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.

சனி, 25 ஜூலை, 2015

சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 1000/‍‍-



சர்வே ஜாப் என்பது குறைந்த நிமிட வேலையில் அதிக பணம் கொடுக்கும் ஆன்லைன் ஜாப் வேலை என்றாலும் சாமார்த்தியாமாகச் செயல்படாவிட்டால் அவற்றில் சம்பாதிக்க இயலாது.

30க்கும் மேற்பட்ட சர்வே ஜாப் தளங்கள் சரியாகப் பேமென்டினை வழங்கி வருகின்றன.சரியானப் பயிற்சிகள் இருந்தால் இவற்றிலிருந்து மாதம் 5000ரூ வரை எந்த முதலீடுமில்லாமல் எல்லோரும் சம்பாதிக்கலாம்.

வெள்ளி, 24 ஜூலை, 2015

ரூ 5000/-க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூலை 01முதல் 23 வரை)

"கைத் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்" என்பார்கள்.எந்த படிப்பறிவும் இல்லாதவர்கள் கூட இன்று பல கைத்தொழில்களைக் கற்றுக் கொண்டு கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.ஆனால் இன்று பல சாஃப்ட்வேர் பட்டதாரிகள் கூட 5000ரூ,10000ரூபாய் மாதச் சம்பளத்திற்கு தனியார்கள் கம்பெனிகளில் அல்லல்படுவதினை இந்தியாவில் பார்க்கிறோம்.காரணம் ஆன்லைன் ஜாப்பின் விழிப்புணர்வு இன்னும் அதிகம் வளராததுதான்.

ஆன்லைன் வேலைகளும் ஒரு கைத்தொழில் போன்றதுதான்.ஆனால் ஆரம்பத்தில் அதனைக் கற்றுத் தெளிய திறமையினைவிட அதிக பொறுமை வேண்டும்.

கற்றுத் தேர்ந்துவிட்டால் ஆயுள் முழுவதும் உங்கள் இக்கட்டான பொருளாதர சூழ்நிலையில் இந்த வேலைகள் கை கொடுக்கும்.

நமது தளம் எப்போதும் ஆன்லைனில் தினம் 1000ரூபாய்,மாதம் 50000ரூபாய் சம்பாதிக்கலாம் என சவுடால்கள் விடுவதில்லை.மாதம் 10000ரூபாய் என்பதே நமக்கு பெரிய இலக்குதான்.அதற்கான ஆதாரங்களை நமது தளத்தில் காணலாம்.அதனை நோக்கிய பயணத்தில் எந்த முதலீடுமில்லாமல் சம்பாதிக்க எல்லா வழிமுறைகளையும் கற்றுக் கொடுத்து கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்.