சர்வே ஜாப்பில் எந்த முதலீடுமின்றி தினம் 50 ரூ முதல் 500ரூ வரை சராசரியாகத் தாரளமாகச் சம்பாதிக்கலாம்.நீங்கள் செலவிடும் நேரத்தினைப் பொறுத்து அது அதிகமாகலாம் அல்லது குறையாலாம்.ஆனால் ஆன்லைனில் வாய்ப்புகளுக்கு குறைவில்லை.
ஆன்லைன் ஜாப் என்பது முதலீடில்லாதது,முதலாளி இல்லாதது,வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என பல வசதிகளைக் கொண்டிருந்தாலும் முயற்சியும்,பயிற்சியும்,உழைப்புமில்லாமல் யாரும் சம்பாதிக்க முடியாது.இதற்கான பயிற்சிகளை நமது தளம் அளிப்பதோடு,சர்வே வீடியோக்களையும் உடனுக்குடன் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.