ஆன்லைனில் இருக்கும் போது அவ்வப்பொழுது கிடைக்கும் 5 நிமிடம் முதல் அதிகபட்சம் அரை மணி நேரம் எடுக்கும் சின்னச் சின்ன சர்வே ஜாப்பினை செய்வதன் மூலம் மாதம் 5000 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?.
பெரும்பாலும் இல்லை,முடியாது,சாத்தியமில்லை,ஏமாற்று வேலை என்றுதான் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.