நமது தினசரிப் பணிகளில் ஒன்றான சர்வே ஜாப் மூலம் அடுத்த ஒரு 10 நாட்களுக்குள்ளாக IPANEL ONLINE தளத்திலிருந்து பெற்ற மற்றுமொரு பேமெண்ட் ஆதாரம்.3.20$(200ரூ)
CLIXSENSE,SWAGBUCKSபோன்று சர்வேக்களுக்குப் பெயர் போன மற்றுமொரு தளமான ZOOMBUCKSலிருந்து பெற்ற 5$ பேமென்ட் ஆதாரம் இது.
நாம் குறிப்பிடும் 75க்கும் மேற்பட்ட நிலையான பேமென்ட் வழங்கி வரும் தளங்களில் இதுவும் ஒன்று.ஆன்லைன் ஜாப்பில் ஒரே வேலையினைச் செய்து மாதம் பல்க்காக 10000 ரூபாய் சம்பாதிக்கலாம் என யாரும் எண்ணினால் அது சாத்தியமில்லை.இது போன்ற 100க்கும் மேற்பட்ட தளங்களில் தினசரிப் பணிகளைச் செய்தால் சம்பாதிக்க முடியும்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவகையான வேலைகள் கை கொடுக்கும்.கேப்ட்சா என்ட்ரி போன்ற எப்போதும் AVAILABLEஆகக் கிடைக்கும் வேலைகளையும் செய்து வந்தால்தான் சாதிக்க முடியும்.
சர்வேக்கள் அதிகம் கிடைக்கும் தளங்களில் இதுவும் ஒன்று.தினசரிப் பணியாக இந்த தளத்திலும் வாய்ப்புகளைக் கவனித்து வந்தால் மாதம் ஒரு பே அவுட் எளிதில் எடுக்கலாம்.
கோல்டன் மெம்பர்களுக்கு சர்வே வாய்ப்புகள் வீடியோவாக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த தளத்தில் இணைய கீழே(ABOVE BANNER) சொடுக்கவும்.
TOP 20 SURVEYதளங்களில் ஒன்றான இந்திய தளத்திலிருந்து பெற்ற முதல் DEMAND DRAFT பேமெண்ட் ஆதாரம் இது.
இந்த நிறுவனம் ஹரியானா மாநிலம் GURGAONலிருந்து செயல்படுகிறது.
ஆரம்ப காலத்தில் சர்வே தளங்கள் இது போல டிடி மூலமே பேமெண்ட் வழங்கினார்கள்.இப்பொது எல்லாமே E-TRANSFER,E-VOUCHER என மாறிவிட்டது.
இந்த தளத்தில் 200 ரூபாய் வந்ததும் மொபைல் ரீசார்ஜ் அல்லது டிமான்ட் ட்ராஃப்ட் வழியாக பே அவுட் பெற்றுக் கொள்ளலாம்.
மொபைல்
நம்பர்,முகவரி ஆகியவற்றினைச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.பேமெண்ட்
தாமதமானால் கஸ்டமர் சப்போர்ட்டிற்கு டிக்கெட் அனுப்பவும்.கொரியர் மூலம்
அனுப்பி விடுவார்கள்.
தளத்தின் விவரங்கள் கோல்டன் கார்னர் பகுதியில் உள்ளன.