Pages

சனி, 24 ஜனவரி, 2015

ANYTHINGFREE4YOU:CLIXSENSEக்கு மாற்றாக ஒரு தளம்.8$(ரூ500)ஆதாரம்.




CLIXSENSE ஐப் போன்றே STABLE GPT தளங்களின் வரிசையில் அனைத்து சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் உள்ளடக்கிய தளம் ANYTHINGFREE4U.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாகச் செயல்பட்டு பணம் அளித்துவருகிறது.

பல வருடங்களாக நிலைத்து நிற்கும் தளம் ஆரம்ப கட்டத்தில் SIGNUP BONUSஆக நான் இணைந்த போது 3$ (ரூ 200) கொடுத்தது.ஆனால் மினிமம் பே அவுட் 10$ ஆக இருந்தது.

தற்போது இந்த தளம் பிரபல மார்க்கெட்டிங் நிறுவனமானBORNABY MEDIAவின் கைக்கு மாறிவிட்டது.பிரபலமான SHARECASHGPT, MADMONEYGPT, ONESTOPGPT தளங்கள் இந்த நிறுவனத்தால் நடத்தப்பட்டுவருகின்றன.இதனால் தளத்தில் இன்னும் பல அதிரடி மாற்றங்களைக் காண முடிகிறது.மினிமம் பே அவுட்டினை 2$ஆகக் குறைத்துவிட்டார்கள்.24மணி நேரத்திற்குள் பேமென்ட்டினை அனுப்பிவிடுகிறார்கள்.


சர்வே,டாஸ்குகளுக்கு நல்ல மதிப்புடன் பேமெண்ட் அளித்து  வருகிறது.க்ளிக்சென்ஸினை விட இதில் அதிக MINUTSTAFF,CLIXWALL, PTCWALL,ADWORKMEDIAபோன்ற‌ ஆஃபர்வால்ஸ் உள்ளன.தினசரி சர்வேக்களும் உள்ளன.நாம் செய்துவரும் இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர்களையும் இந்த தளத்தில் செய்யலாம்.

தினசரிப் பணிகளைச் சரியாகச் செய்துவந்தால் நீங்களும் தினம் ஒரு தளத்திலிருந்து பே அவுட் வாங்கிக் கொண்டேயிருக்கலாம்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள். SIGNUP BONUSஎவ்வளவு கிடைக்கிறது எனத் தெரியவில்லை.முயற்சிக்கவும்.





 இந்த தளத்திலிருந்து நான் இன்று பெற்ற முதல் பேமெண்ட் 8$(ரூ 500)க்கான ஆதாரம் இது.




வெள்ளி, 23 ஜனவரி, 2015

THE PANEL STATION:சர்வே ஜாப் மூலம் பெற்ற ரூ 300/‍-பேமென்ட் ஆதாரம்.

5 நிமிடப் பணியில் ரூ 50 முதல் 500ரூ வரை கூட பணம் தரும் ஜாப்ஸ்தான் சர்வே ஜாப்ஸ்.

TOP 20 SURVEY தளங்களில் நாம் செய்து வரும் சர்வே பணிகள் மூலம் THE PANEL STATION SITEலிருந்து சர்வே ஜாப் மூலம் இன்று பெற்ற ரூ 300/- க்கான ஆதாரம் இது.



TOP 20 SURVEYகளிலிருந்து கிடைக்கும் சர்வே ஜாப்ஸின் வீடியோக்கள் நமது தளத்தின் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பப்பட்டுவருகிறது.இதன் மூலம் சர்வே ஜாப்பில் பயிற்சி பெற்று நீங்களாகவே பல தளங்களிலும் தினம் சர்வேக்களை எளிதாக முடிக்கும் அளவிற்கு தேர்ச்சி பெறலாம்.

திங்கள், 19 ஜனவரி, 2015

PAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 20 வது பேமென்ட் ஆதாரம் 4$ (Rs 250/-).


PaidVerts

PAIDVERTS தளத்திலிருந்து ஏந்த முதலீடும் இல்லாமல்  பெற்ற 20வது பேமென்ட் ஆதாரம் இது.4$ (Rs 250/-)


PAIDVERTS பங்குகளை இலாபகரமாக விற்றதன் மூலம் பெற்ற வருவாய் ஆதாரம் இது.


PAIDVERTS தளம் அனைவரதுBAP(BONUS AD POINTS)களையும் அதன் நிறுவன பங்குகளாக மாற்றிவிட்டது அனைவரும் அறிந்ததே.PAIDVERTS பங்குகளை இலாபகரமாக விற்பது எப்படி?கோல்டன் மெம்பர்களுக்கு விவரங்கள், வீடியோக்கள் மெயிலில் அனுப்பட்டுள்ளன.கிடைக்காதவர்கள்  கேட்டு வாங்கிக் கொள்ளவும்.




For Join click here

PaidVerts

சனி, 17 ஜனவரி, 2015

GET PAID.COM: 1.48 $ பேமெண்ட் ஆதாரம்.


GET PAID.COM தளத்திலிந்து  பெற்ற 1.48$ க்கான பேமெண்ட் ஆதாரம்.

இந்த தளத்தில் 1$ வரை உடனடியாகச் செய்து க்ரெடிட் ஆகக் கூடிய ஆஃபர்கள் இப்போது உள்ளன.இணைந்து பலன் பெறுங்கள்.

For Join click on the banner and register.


  paid surveys







வெள்ளி, 16 ஜனவரி, 2015

AIP SURVEYS: FLIPCORT VOUCHER இரண்டாவது பேமென்ட் ஆதாரம்.

TOP 20 சர்வே தளங்களில் ஒன்றான AIP SURVEY JOB தளத்திலிருந்து பெற்ற இரண்டாவது FLIPCART VOUCHER பேமெண்ட் ஆதாரம் இது.