எந்த முதலீடுமின்றி ஆஃபர்ஸ்,டாஸ்க்ஸ்,சர்வே என சம்பாதிக்க பல வழியுள்ள தளம்தான் க்ளிக்சென்ஸ்.
க்ளிக்சென்ஸ் தளத்தில் தற்போதும் நடைமுறையில் உள்ள ஒரே நாளில் 36$ இலாபம் தரும் ஆஃபரைச் செய்து க்ரெடிட் ஆன பேபால் பேமென்ட் ஆதாரம் இது.
மற்ற பணிகளையும் சேர்த்து பெற்ற 40$ மெகா பேமெண்ட் ஆதாரம்.
நாம் 60க்கும் மேற்பட்ட தளங்களில் பணிபுரிந்து வருகிறோம்.இந்த தளத்தில் மட்டும் இதுவரை நாம் பே அவுட் செய்த தொகை சுமார் 340$.
இந்த ஆஃபர் இப்போதும் உள்ளது.எப்போதும் இருக்கும்.புத்தாண்டு முடிந்துள்ளதால் 2$ குறைக்கப்பட்டு 34$ மட்டுமே இலாபம் கிடைக்கும்.சரியாக இந்த ஆஃபரைச் செய்து க்ரெடிட் வாங்குவது எப்படி என்பது பற்றிய அனைத்து வழிமுறைகளும் விளக்கங்களுடன் வீடியோக்களுடன் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பபடுகின்றன.இந்த ஆஃபரை முடிப்பதற்கான அத்தனை உதவிகளும் கோல்டன் மெம்பர்களுக்கு அளிக்கப்படும்.
ஏற்கனவே நாம் முன்பு கொடுத்துள்ள திரும்பத் திரும்பச் செய்து 30$க்கும் மேல் சம்பாதிக்கும் வாய்ப்புள்ள இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர்கள் இன்னும் நடைமுறையில்தான் உள்ளன.
க்ளிக்சென்ஸ் நேர்மையான தளம் என்பதால் ஆஃபரைச் சரியாகச் செய்தால் பணமும் கியாரண்டியாக வந்துவிடும் என்பதற்கு இன்று நான் பெற்றுள்ள இந்த ஆதாரமே சாட்சி.
கோல்டன் மெம்பர்கள் இணைந்தவுடனேயே 3000ரூபாய் வரை இந்த ஆஃபர்கள் மூலம் சம்பாதித்துவிடலாம்.
அதற்கான வீடியோ பயிற்சி அனுப்பப்படுகிறது.
நமது 5IN1 MULTISOFTWARE, மாட்ரிக்ஸ் மெம்பர்களுக்கும் அவர்கள் முதலீட்டினைத் திரும்ப பெறும் விதமாக ஒரு 8$ வரைச் செய்யக்கூடிய ஆஃப்ர்ஸ் வீடியோ டெமோ அனுப்பப்படுகிறது.
நமது தளத்தின் வெறும் 501ரூ மெம்பர்சிப் மூலம் ஆண்டு முழுவதும் இது போல பல ஆஃபர்ஸ்,டாஸ்குகள்,தினசரி சர்வேக்கள் என பல பணிகளையும் நேரடி வீடியோ மூலம் பெற்று ஆன்லைன் ஜாப்பில் ஒரு நிலையான இடத்தினைப் பிடித்துக் கொள்ளலாம்.
இணைவதற்குப் பேனரைச் சொடுக்கவும்.