வெள்ளி, 19 டிசம்பர், 2014
ஞாயிறு, 14 டிசம்பர், 2014
DIGADZ: 2$ முதலீட்டில் பெற்றமுதல் பேமெண்ட் ஆதாரம் 10$ (ரூ 600)
PAIDVERTS க்கு மாற்றாக நாம் அறிமுகப்படுத்திய DIGADZ தளத்திலிருந்து இன்று பெற்ற முதல் பேமெண்ட் ஆதாரம் இது.
இந்த தளத்தில் முதலீடு செய்தது வெறும் 2$ மட்டுமே.சுமார் 12 நாளில் அதனை 10$ (ரூ 600) ஆக மாற்றி இலாபம் சம்பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய தளம் என்பதாலோ என்னவோ PAIDVERTSவிட மிக வேகமாக நீங்கள் செய்யும் முதலீட்டிற்கான இலாபத்தினை வழங்கிக் கொண்டிருக்கிறது இந்த தளம்.
காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்.
இந்த தளத்தில் எப்படி முதலீடு செய்வது, சம்பாதிப்பது,பணம் பெறுவது போன்ற விவரங்கள் கோல்டன் கார்னர் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பு:
இந்த தளம் இந்தியர்களுக்கு பேபால் வழியாக பேமெண்ட் வழங்குவதில்லை.
குறிப்பு:
இந்த தளம் இந்தியர்களுக்கு பேபால் வழியாக பேமெண்ட் வழங்குவதில்லை.
DIGADZ தளத்தில் இணைவதற்கு கீழேயுள்ள பேனரைச் சொடுக்கவும்.
வியாழன், 4 டிசம்பர், 2014
5IN1 MULTISOFTWARE: DATA ENTRY மூலம் பெற்ற 3$ பேமென்ட் ஆதாரம்.
திங்கள், 1 டிசம்பர், 2014
ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:PAYMENT PROOF பரிசுப் போட்டி முடிவுகள்
ஆன்லைன் ஜாப்பில் அனைவருக்கும் ஆர்வத்தினையும்,விழிப்புணர்வினையும் ஏற்படுத்தும் விதமாக நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் சென்ற மாதம் (NOVEMBER 2014)நடத்திய PAYMENT PROOF பரிசுப் போட்டிக்கான முடிவுகள் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகின்றன.
முதல் பரிசு : 150/- ரூ
பெறுபவர் (USER NAME): SARAN887073
2ம் பரிசு பரிசு : 100/- ரூ
பெறுபவர் (USER NAME): gopirajan87
3ம் பரிசு பரிசு : 50/- ரூ
பெறுபவர் (USER NAME): தலைவன்
இந்த பரிசுப் போட்டி இத்துடன் முடிவடைந்தாலும் இனி வரும் காலங்களிலும் நமது தளத்தில் சிறப்பாக செயல்படும் மெம்பர்களுக்கு அதாவது அதிக பண ஆதாரங்களை வெளியிடுபவர்கள்,புதிய தளங்களை அறிமுகப்படுத்துபவர்கள்,அதிக பதிவுகள் எழுதுபவர்கள்,மற்ற புதிய மெம்பர்களுக்கு உதவி செய்யும் சீனியர் மெம்பர்கள்,புதிய சம்பாதிக்கும் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துபவர்கள் என அனைத்தினையும் கருத்தில் கொண்டு ஒருவருக்கோ அல்லது அனைவருக்குமோ எந்த காலகட்டத்திலும் திடீர் பரிசு அறிவிக்கப்படும்.
எனவே வழக்கம் போல உற்சாகத்துடன் செயல்பட்டு பரிசினை வெல்ல வாழ்த்துகிறோம்.நன்றி.
வெற்றி பெற்றவர்கள் தங்கள் வங்கி,PAYPAL,PAYZA விவரங்களுடன் rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும் நன்றி.
புதன், 26 நவம்பர், 2014
PIXTYPERS: DATA ENTRY JOBS மூலம் பெற்ற பேமென்ட் ஆதாரம்( 3$)
PIXTYPERS: DATA ENTRY JOBS மூலம் பெற்ற பேமென்ட் ஆதாரம்( 3$).
5IN1 MULTISOFTWARE மூலம் இது போன்ற 5ற்கும் மேற்பட்ட தளங்களில் இடைவெளி இல்லாமல் 24 மணி நேரமும் CAPTCHA ENTRY வேலை கிடைத்துக் கொண்டு இருக்கிறது.
நமக்கு வசதியான நேரங்களில் வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ளலாம்.
சற்று டைப்பிங் ஸ்பீட் மட்டும் உங்களுக்கு இருந்தால் போதும்.
இதில் அதிக அளவு அக்குயுரெசி,நேரம் எதுவும் தேவைப்படாது.உழைப்பு மட்டுமே மூலதனம்.
எந்த தொழிலுக்கும் கருவிகள் சரியாக இருந்தால்தான் காரியங்கள் சரியாக நடக்கும்.இந்த தொழிலுக்கு 5IN1 MULTISOFTWARE ஒரு நல்ல உறுதுணையாக அமையும்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




