Pages

திங்கள், 1 டிசம்பர், 2014

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:PAYMENT PROOF பரிசுப் போட்டி முடிவுகள்


ஆன்லைன் ஜாப்பில் அனைவருக்கும் ஆர்வத்தினையும்,விழிப்புணர்வினையும் ஏற்படுத்தும் விதமாக நமது    ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் சென்ற மாதம் (NOVEMBER 2014)நடத்திய PAYMENT PROOF பரிசுப் போட்டிக்கான முடிவுகள் கீழ்கண்டவாறு அறிவிக்கப்படுகின்றன.


முதல் பரிசு : 150/- ரூ
பெறுபவர் (USER NAME):  SARAN887073


2ம் பரிசு பரிசு : 100/- ரூ
பெறுபவர் (USER NAME):  gopirajan87


3ம் பரிசு பரிசு : 50/- ரூ
பெறுபவர் (USER NAME):  தலைவன்


இந்த பரிசுப் போட்டி இத்துடன் முடிவடைந்தாலும் இனி வரும் காலங்களிலும் நமது தளத்தில் சிறப்பாக செயல்படும் மெம்பர்களுக்கு அதாவது அதிக பண ஆதாரங்களை வெளியிடுபவர்கள்,புதிய தளங்களை அறிமுகப்படுத்துபவர்கள்,அதிக பதிவுகள் எழுதுபவர்கள்,மற்ற புதிய மெம்பர்களுக்கு உதவி செய்யும் சீனியர் மெம்பர்கள்,புதிய சம்பாதிக்கும் வாய்ப்புகளை அறிமுகப்படுத்துபவர்கள் என அனைத்தினையும் கருத்தில் கொண்டு ஒருவருக்கோ அல்லது அனைவருக்குமோ எந்த காலகட்டத்திலும் திடீர் பரிசு அறிவிக்கப்படும்.

எனவே வழ‌க்கம் போல உற்சாகத்துடன் செயல்பட்டு பரிசினை வெல்ல வாழ்த்துகிறோம்.நன்றி.

வெற்றி பெற்றவர்கள் தங்கள் வங்கி,PAYPAL,PAYZA விவரங்களுடன் rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளவும் நன்றி.






புதன், 26 நவம்பர், 2014

PIXTYPERS: DATA ENTRY JOBS மூலம் பெற்ற பேமென்ட் ஆதாரம்( 3$)

PIXTYPERS: DATA ENTRY JOBS மூலம் பெற்ற பேமென்ட் ஆதாரம்( 3$).

5IN1 MULTISOFTWARE மூலம் இது போன்ற 5ற்கும் மேற்பட்ட தளங்களில் இடைவெளி இல்லாமல் 24 மணி நேரமும் CAPTCHA ENTRY வேலை கிடைத்துக் கொண்டு இருக்கிறது.

நமக்கு வசதியான நேரங்களில் வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ளலாம்.

சற்று டைப்பிங் ஸ்பீட் மட்டும் உங்களுக்கு இருந்தால் போதும்.

இதில் அதிக அளவு அக்குயுரெசி,நேரம் எதுவும் தேவைப்படாது.உழைப்பு மட்டுமே மூலதனம்.

எந்த தொழிலுக்கும் கருவிகள் சரியாக இருந்தால்தான் காரியங்கள் சரியாக நடக்கும்.இந்த தொழிலுக்கு 5IN1 MULTISOFTWARE ஒரு நல்ல உறுதுணையாக அமையும்.



PAIDVERTS SURE SHOT TRICKS: 17வது FASTEST PAYMENT PROOF 20$ (Rs1200/-)


PaidVerts


PAIDVERTS தளத்திலிருந்து எந்த முதலீடும் இல்லாமல் SURE SHOT TRICKS மூலம் பாயிண்ட்ஸ்களைப் பெற்று மிக விரைவாகப் பெற்ற 17வது பேமெண்ட் ஆதாரம் 20$ (Rs 1200/-)இது.





PREVIOUS PAYMENT PROOFS




COIN FLIP SURE SHOT TRICKS மூலம் தினம் 10000 BAP பாயிண்ட்ஸினைப் பெற்றுவிடுவதால் தினம் 1$ முதல் 2$ வரை விளம்பரங்கள் கிடைக்கின்றன

ASTROLOGY ஆகட்டும் ONLINE JOB ஆகட்டும்  எல்லாவற்றிற்குமே சில சூத்திரங்கள் உள்ளன.சரியாகப் பயன்படுத்தினால் சரியான பலன்கள் கிடைக்கும்..

இதுவரை இந்த தளத்தில் எந்த முதலீடும் 90$ வரை பே அவுட் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இணைவதற்கு

CLICK ON THE BANNER

PaidVerts

திங்கள், 24 நவம்பர், 2014

TRADE FOR BUX : இணைந்தவுடன் இன்ஸ்டன்ட் பே அவுட் தரும் தளம்.

புதியதாக LAUNCH செய்யப்பட்டுள்ள இந்த தளம் இணைந்தவுடன் இன்ஸ்டன்ட் பே அவுட் தருகிறது.நமது தள உறுப்பினர் ANUJAN(தலைவன்) அறிமுகப்படுத்திய தளம்.


தினம் 8 சென்ட் விளம்பரம் பார்க்கலாம்.பேபால்,பேய்சா வழியாக மினிமம் பே அவுட் எந்த கட்டணமுமின்றி 1$.

EGOPAY,PERFECT MONEY போன்ற மற்ற தளங்கள் வழியாக மினிமம் பே அவுட் 0.01$ தான். எனவே இணைந்த அன்றே நீங்கள் இன்ஸ்டன்ட் பேமென்ட் வாங்கலாம்.

தினம் தினம் பே அவுட் கொடுக்கலாம்.ஆனால் ஃபீஸ் தொகை வீணாகும்.எனவே முதல் பே அவுட்டினை ட்ரெயில் பார்த்த பிறகு பேபால் வழியாக பேமெண்ட் பெறுவதே சிறந்தது.

இது PERFECT MONEY வழியாக நான் பெற்ற இன்ஸ்டன்ட் ட்ரெயில் பேமென்ட் PROOF.


கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளலாம்.


புதன், 19 நவம்பர், 2014

PAIDVERTS: 16வது FASTEST PAYMENT PROOF 5$ (Rs 300/-)

PaidVerts


PAIDVERTS தளத்திலிருந்து மிக விரைவாகப் பெற்ற 16வது பேமெண்ட் ஆதாரம் 5$ (Rs 300/-)இது.



2 நாட்கள் முன்புதான் 15 வது பேமெண்ட் வந்தது.

COIN FLIP SURE SHOT TRICKS மூலம் தினம் 10000BAP பாயிண்ட்ஸினைப் பெற்றுவிடுவதால் தினம் 1$ முதல் 2$ வரை விளம்பரங்கள் கிடைக்கின்றன.

இதுவரை இந்த தளத்தில் எந்த முதலீடும் 70$ வரை பே அவுட் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இணைவதற்கு

CLICK ON THE BANNER

PaidVerts