Pages

சனி, 8 நவம்பர், 2014

க்ளிக்சென்ஸ்:24வது பேமெண்ட் ஆதாரம்:10$(ரூ 600).

ஆன்லைனில் எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க ஏற்ற தளங்களில் க்ளிக்சென்ஸ் தளம்தான் முதலிடத்தில் உள்ளது.

இந்த தளத்தில் கிடைக்கும் சர்வே ஜாப் மட்டுமே ஒரு நிரந்தர வருமானத்தினைத் தரவல்லவை.

இந்த தளத்தில் நமது தளத்தின் வீடியோ ஜாப் ட்ரெயினிங் மூலம் இன்று பலரும் சம்பாதித்து வருவது மகிழ்ச்சிக்குரிய மாற்றமாகும்.

இந்த தளத்திலிருந்து இன்று நான் பெற்ற 24வது பேமென்ட் ஆதாரம் இது.



இதுவரை இந்த தளத்தில் மட்டும் எந்த முதலீடுமின்றி ப்குதி நேரமாக தினம் 10,15 நிமிடங்கள் செலவழித்தன் மூலம் சம்பாதித்தது $ 280. அதாவது சுமார் 18000ரூபாய்க்கும் மேல்.

புதன், 5 நவம்பர், 2014

ஆன்லைன் ஜாப்ஸ்:அதிக பண ஆதாரங்களை வெளியிடுங்கள்.பரிசுகளை அள்ளுங்கள்.


ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் நடத்தும் பரிசுப் போட்டி.:



ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் பணம் சம்பாதித்து வருகிறீர்களா?ஆம் எனில் அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம்.

ஆன்லைன் ஜாப்ஸினைப் பொறுத்தவரை பண ஆதாரங்களை வெளியிடுவது என்பது ஓர் நல்ல பழக்கமாகும்.அது மற்றவர்களை மட்டுமல்ல உங்களையும் மென்மேலும் பணம் சம்பாதிக்க வைக்கும்.உங்கள் ரெஃபரல் லிங்கினை வெளியிடுவதன் மூலம் உங்களுக்கு கீழே பலர் இணந்து சம்பாதிக்கத் தொடங்குவார்கள்.அவர்கள் மூலம் கிடைக்கும் கமிசன் மூலம் உங்கள் வருமானம் மேலும் அதிகரிக்கத் தொடங்கும்.

அனைவருக்கும் ஆன்லைன் ஜாப்ஸ் மேல் ஆர்வத்தினை ஏற்படுத்தும்விதமாக நமது தளம் புதிய பரிசுப் போட்டியினை நடத்துகிறது.

அதற்கான விவரங்கள் கீழே:


பரிசு விவ‌ரங்கள்;

போட்டிக்கான‌ காலகட்டம்: 01 நவம்பர் 2014 முதல் 30 நவம்பர் 2014 வரை

முதல் பரிசு ; 150 ரூபாய்

2ம் பரிசு : 100 ரூபாய்

3ம் பரிசு : 50 ரூபாய்.


விதி முறைகள் :

1. ADMIN த‌விர‌ அனைத்து மெம்பர்களும்,புதிய மெம்பர்களும் கலந்து கொள்லலாம்.

2. பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதிக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

3.PAYMENT PROOF SECTION ப‌குதியில்  வெளியிடப்படும் ஆதாரங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.வேறு பகுதியில் வெளியிட்டுள்ளவர்கள் அதனை மீண்டும் இங்கே பிரசுரித்துக் கொள்ளலாம்.

4. ஒரே ஆதாரத்தினை மறுபடியும் பிரசுரிக்கக் கூடாது.போலி ஆதாரங்களை வெளியிடக் கூடாது.

5. ஒரே பதிவில் மொத்தமாக ஸ்டேட்மெண்டாக வெளியிடகூடாது.தனித் தனி தள‌ங்க்களுக்கும் தனித்தனியாக பதிவினை வெளியிடுபவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்.

6.உங்கள் ரெஃப்ரல் லிங்கினை இணைத்துக் கொள்ளலாம்.

7.புதிய தளங்களில் ஆதாரங்களை வெளியிடுபவர்களுக்குச் சற்று முன்னுரிமை அளிக்கப்படும்.அது போல ஒரே தளத்தில் அதிக மதிப்புள்ள‌ ஆதாரம் வெளிடுபவர்கள்,பல தளங்களில் சம்பாதித்த ஆதார‌ங்களை  வெளிடுபவர்கள்,முதலீட்டுடன் கூடிய வருமான ஆதாரங்கள்,முதலீடின்றி பெற்ற வருமான ஆதாரங்கள்,பிற‌ருக்குப் புரியும்படியாக பதிவிடுபவர்கள் என பல காரணங்களைக் கருத்தில் கொண்டே பதிவுகள் தேர்வு செய்யப்படும்.

8.இதில் ADMIN தீர்ப்பே இறுதியானது.யாரும் தலையிடமுடியாது.


9.போட்டிக்கான கடைசி தேதி: 30 நவம்பர் 2014.


10.பரிசு அறிவிக்கப்படும் நாள்: 01 டிசம்பர் 2014.




வியாழன், 30 அக்டோபர், 2014

OPINION BUREAU :100ரூ JOINING BONUS கொடுக்கும் சர்வே தளம்.

நாம் 10ற்கும் மேற்பட்ட சர்வே தளங்களில் வேலை செய்து வருகிறோம்.நமது தளம் கொடுக்கும் லைவ் சர்வே வீடியோ பயிற்சியின் மூலம் பலரும் தானாகவே அனைத்து சர்வேக்களையும் வெற்றிகரமாக முடித்துச் சம்பாதித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்று நமது தளம் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு சர்வே தளம் OPINION BUREAU.



இந்த தளத்தில் இணைந்தவுடன் 100ரூ JOINING BONUS ஆகக் கிடைக்கும்.அதன் பிறகு 50ரூ முதல் 200ரூ மதிப்புள்ள சர்வேக்கள் வ்ரை தினம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.MIN PAYOUT Rs 250/- ONLY.

FLIPCORT VOUCHER,FREE RECHARGEமூலம் பே அவுட் பெற்றுக் கொள்ளலாம்.ஏற்கனவே இது போன்ற வவுச்சர்கள் மூலம் பேமெண்ட் பெற்று பொருட்கள் வாங்கி உறுதி செய்துள்ளோம்.

இணைவதற்கு இந்த லிங்கினைச் சொடுக்கவும்.

 http://www.opinionbureau.com/UserAction?action=gotoRegistration&&refid=195775

வாய்ப்புகள் உங்கள் மெயிலுக்கே வந்து விடும்.எனினும் தினம் ஒரு முறை இந்த தளத்திலும் வாய்ப்புகளை அலசி விடுவது நல்லது.

நாம் குறிப்பிடும் அனைத்து சர்வே தளங்களிலும் தினம் வாய்ப்புகளை அலசினாலே தினம் நான்கைந்து சர்வேக்களை முடிக்கலாம்.இதன் மூலம் சர்வே ஜாப் மூலம் மட்டும் தினம் 200ரூ வரை சர்வ சாதாரணமாகச் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

PAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 11வது பேமென்ட் ஆதாரம் 5.50$(Rs 330/-).

PaidVerts

PAIDVERTS தளத்திலிருந்து ஏந்த முதலீடும் இல்லாமல் நேற்று பெற்ற 11வது பேமென்ட் ஆதாரம் இது.



கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் எல்லோருக்கும் பணம் வழங்கி வரும் Stable தளம் இது.


இதிலுள்ள BUY ADS  வாய்ப்பினைப் பயன்படுத்தி எடுக்கும் ரிஸ்க்கிற்கு ஏற்ப அதிகம் சம்பாத்திக்க ஏற்ற தளம் இது.


For Join click here

PaidVerts

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

SHARE CASH GPT :இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம் 4.02$ (Rs 250/-)


SHARE CASH GPT தளத்திலிருந்து இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர் மூலம் பெற்ற பேமெண்ட் 4.02$(ரூ 250/‍)க்கான ஆதாரம் இது.








இந்த தளத்திலும் ஏராளமான ஆஃபர்வால்ஸ்,சர்வே ஜாப் வாய்ப்புகள் உள்ளன.கடந்த 2 வருடத்திற்கும் மேலாகச் சரியாக பணம் அளித்து வரும் தளம் இது.

தின‌சரிப் பணிகளைச் சரியாகச் செய்தால் ஆன்லைன் ஜாப்பில் நீங்களும் பணத்தினை அள்ளலாம்.வாழ்த்துக்கள்.