வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் : GOOD MORNING TO GOLDEN CORNER

படுகையில் பயிற்சி பெற்று சுமார் ஒன்றரை வருடங்களாக சிறப்பாகச் செயபல்பட்டு ஆன்லைன் ஜாப்ஸ் சேவையினை இலவசமாக நடத்தி வரும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் சேவைகளை மேலும் மேம்படுத்தும் பொருட்டு இன்று முதல் (15 ஆகஸ்ட் 2014)புதிய‌ கோல்டன் கார்னர் பகுதியினை துவங்கியுள்ளது.

இதனால் எந்த பாகுபாடும் இல்லாமல் பலருக்கும் சேவையினைச் சிறப்பாக வழங்க முடியும் என்பதோடு ஆன்லைன் ஜாப்ஸ் பற்றிய விழிப்புணர்வினை தமிழர்களுக்கு மேலும் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்துள்ளது.



படுகையின் பயிற்சி மூலம் ஒரு பரிபூரண ஆன்லைன் ஜாப் சைட்டாக உருவெடுக்க உதவிய ப‌டுகை.காம் நிறுவனர் திரு.ஆதித்தன் அவர்களின் நல்லாசியினை வேண்டுகிறோம்.நன்றி. 


வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கோல்டன் மெம்பர்ஷிப் OPENINGஆஃபர்:STELLAR ஃபேஸ்புக் ஜாப் மூலம் முதலீடின்றி 5000ரூ வரை சம்பாதிக்கும் ட்ரிக்ஸ் மற்றும் டிப்ஸ்.

நாளை முதல்(15 ஆகஸ்ட் 2014) கோல்டன் பகுதியினைத் தொடங்கவுள்ள நமது தளம்,தற்போது ஆன்லைன் ஜாப் உலகில் எல்லோரும் பரபரப்பாக சம்பாதித்துக் கொண்டிருக்கும் ஸ்டெல்லர் பற்றிய முழு ரகசியத்தினையும் கோல்டன் பகுதியில் வெளியிட உள்ளது.நீங்கள் கோல்டன் பகுதிக்குள் நுழையும் முன்னரே சம்பாதிக்கும் வாய்ப்பினை அமைத்துக் கொடுக்கிறது ஆல் இன் ஆன்லைன் ஜாப்ஸ் தளம்.

இந்த ஆஃபருக்கு எந்த முதலீடும் தேவையில்லை.உங்களிடம் 5 ஃபேஸ்புக் ஐடி,5 இமெயில் ஐடி இருந்தால்  போதுமானது.2000ரூபாய் முதல் 5000ரூபாய் வரைகூட‌ எளிதில் சம்பாதிக்கலாம்.எந்த இடைத்தரகரும் தேவையில்லை.யாரிடமும் உங்கள் பாயிண்ட்ஸ்களை அடிமாட்டு ரேட்டிற்கு விற்கத் தேவையில்லை.5 நிமிட வேலையில் பாயிண்ட்ஸ் எல்லாம் பணமாக மாறி உங்கள் பேபால் கணக்கிற்கு வந்து விடும்.எந்த முதலும் கிடையாது.மோசடியும் கிடையாது.எல்லாம் இலவசமாகவே சம்பாதிக்கலாம்.



முதலில் உங்களுடைய ID மற்றும் உங்கள் நண்பர்கள் ID,வீட்டிலிலுள்ளவர்கள் ID என நம்பிக்கையான நபர்களிடம் விவரங்களைப் பெற்று இந்த ஆஃபரைச் செய்யத் தொடங்குக‌ள். 

ஆஃபரை எப்படி செய்வது என்பது பற்றிய விவரங்களை இங்கே அறியலாம்.



அதில் உள்ளபடி 5 ஃபேஸ்புக் ஐடிக்கும் 5 ஸ்டெல்லர் கணக்குகள் உருவாக்கிக் கொள்ளுங்கள்.ஒரு சில ஐடிகள் போலி என ரிஜெட் ஆகலாம்.ஒரு சில நேரம் லோடிங் பிரச்சினை ஏற்படலாம்.எனவே கூடுதலாக 2 ஐடி கைவசம் வைத்துக் கொள்வது நல்லது.

தற்போதைய சூழ்நிலையில் 9 ஆகஸ்டிற்கு முன்பு கணக்கு உருவாக்கியவர்களுக்கு எல்லாம் ஒரு கணக்கிற்கு சுமார் 4000 பாயிண்ட்ஸ் க்ரெடிட் ஆகிவிட்டது.இது க்ரெடிட் ஆக 1 வாரம் ஆகியது.பொறுமையாக இருந்தவர்கள் பலனை அனுபவிக்கிறார்கள்.


உங்களுக்கு இணைந்தவுடன் 0 பாயிண்ட்ஸ்தான் இருக்கும்.1 வாரம் கழித்து முதலில் 100 பாயிண்ட்ஸ் க்ரெடிட் ஆகலாம்.அதனை மற்ற ஐடிக்கு அனுப்பிய பிறகு மீதி 3900 பாயிண்ட்ஸ்ம் ஓரிரு நாள் கழித்து மொத்தம் 4000 பாயிண்ட்ஸ்  கண்டிப்பாக க்ரெடிட் ஆகிவிடும்.


இவ்வாறு குறைந்தது 5 ஐடிக்கள் மூலம் 20000 பாயிண்ட்ஸ் சம்பாதித்து உங்களுடைய ஒரே கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள். 


அதன் பிறகு அன்றைய ஆஃப்ர் மதிப்பிற்கேற்ப கோல்டன் மெம்பர்ஷிப்பிற்கு சந்தா தொகையாக ஸ்டெல்லர் பாயிண்ட்ஸினை RADHA79  என்ற ஐடிக்கு அனுப்பினால் போதும்.அதாவது அன்றைய நிலவரப்படி 1000 பாயிண்ட்ஸிற்கு 100 ரூபாய் இருந்தால் 5000 பாயிண்ட்ஸினை அனுப்பிவிட்டு மீதம் உள்ள பாயிண்ட்ஸினைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்.


கோல்டன் பகுதியில் கொடுத்துள்ள டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்படி நேரடியாக எக்சேஞ்சில் நல்ல தொகைக்கு விற்று பணத்தினை உங்கள் பேபால் கணக்கிற்கு வரவு வைத்துக் கொள்ளலாம்.சாமார்த்தியம் உள்ளவர்கள் 10 கணக்குகள் கூட உருவாக்கி 5000 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கலாம்.அதில் ஒரு பங்கினை உங்கள் நண்பர்கள்,உறவினர்களுக்கு கொடுத்தால் அவர்கள் கூடுதலாக பல வாய்ப்புகளையும் அமைத்துக் கொடுப்பார்கள்.

ஆஃப்ர் இந்த வாரமே முடிவடையலாம்.எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்.

ஆஃப்ரைச் சரியாகச் செய்யத் தெரியாதவர்கள் rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.செய்து கொடுக்கப்படும்.

ஏற்கனவே ஆஃப்ரைச் செய்து கைவசம் பாயிண்ட்ஸ் உள்ளவர்கள் இன்றே கோல்டன் மெம்பராக அப்கிரேட் ஆகி இரகசிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

உறுதியாக கோல்டன் மெம்பர்ஷிப் சந்தா தொகையினை விட 3 மடங்கு பணத்தினை இந்த ஆஃபர் மூலமே சம்பாதிக்கலாம்.ஆஃப்ரைச் செய்யத் தெரியாதவர்கள் மெயிலில் தொடர்பு கொண்டால் உங்களுக்கு சந்தா தொகையினை விட கூடுதல் தொகை கிடைக்கும் படி ஆஃப்ரைச் செய்து கொடுக்கப்படும்.


இந்த ஆஃப்ர் மூலம் நீங்கள் PT CIRCLE மூலம் பெறும் பே அவுட்டினை ஸ்கிர்ல்லிருந்து குறைந்த ஃபீஸ் தொகையில் பேபாலுக்கு மாற்றுவது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளலாம். அதாவது ஸ்க்ரில் மூலம் நமது வங்கிக்கு வித்ட்ராவல் செய்ய ஒரு பரிமாற்றத்திற்கு 500 ரூபாய் வரை கமிசன் ஆகிறது.அது 50 ரூபாயாக‌ இருந்தாலும் சரி 50000 ரூபாயாக இருந்தாலும் சரி.

ஆனால் நாம் கொடுக்கும் வழிமுறைகள் மூலம் 100ரூபாயில் உங்கள் தொகையினை ஸ்க்ரில் கணக்கிலிருந்து பேபாலுக்கு மாற்றிவிடலாம்.பிட்காயின்,லைட் காயின் போன்ற க்ரிப்டோ கரன்சிகளையும் மாற்றும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

இந்த ஸ்டெல்லர் ஆஃபர் மூலம் நான் சம்பாதித்த 86$(ரூ 5400)க்கான ஆதாரம் இது .




இவ்வளவு வாய்ப்புகளும் ஆரம்ப நிலையிலேயே உங்களுக்கு கிடைப்பதுடன் கோல்டன் பகுதியில் முழு நேர ஆன்லைன் ஜாப் மூலம் மாதம் 10000ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கும் முறையான வழிமுறைப்பாடங்களுடன் வருடம் முழுக்க பல வாய்ப்புகள் அப்டேட் ஆகிக் கொண்டேயிருக்கும்.


சந்தா விவ‌ரங்கள்..

CLICK HERE

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:முதல் கோல்டன் உறுப்பினர் அந்தஸ்து.

நமது தளத்தின் முதல் கோல்டன் உறுப்பினர் என்ற பெருமையினை திரு.ஜானகிராமன் (USERNAME : jbvyas)அவர்கள் பெறுகிறார்கள்.வாழ்த்துக்கள்.



ஃபேஸ்புக் மைக்ரோ ஜாப்ஸ் மூலம் சம்பாதித்த 5000 பாயிண்ட்ஸ் மூலமே இவர் முதல் கோல்டன் உறுப்பினராக தம்மை பதிவு செய்து கொண்டுள்ளார். இதனைத்தான் நமது தளமும் விரும்புகிறது.ஆன்லைனிலேயே சம்பாதித்து அதன் மூலம் வரும் வருமானம் மூலம் கோல்டன் மெம்ப‌ராக தங்களை அப்கிரேடு செய்ய வேண்டிதான் இத்தனை இலவச வாய்ப்புகளையும் கொடுத்துள்ளது.ஒரு ஜாதகம் பார்க்கவே 2000ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் தளங்களுக்கு மத்தியில் மிகக் குறைந்த மெம்ப்ர்சிப் தொகையினை(ரூ 501 மட்டும்) நமது தளம் நிர்ணயம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் பகுதியில் இணைந்தவுடனே நீங்கள் சம்பாதிக்கும் விதமாக சுமார் 20$(ரூ 1200)க்கும் மேலாக உடனடியாகச் செய்யக் கூடிய  ஆஃபர்ஸ் இருப்பதால் அதற்கான பலனையும் அனுபவிக்கலாம்.எனவே கோல்டன் மெம்பர்சிப் மூலம் பல பலன்களையும் அனுபவிக்கலாம்.

கோல்டன் மெம்பர் பகுதியினை ஆகஸ்ட் 15 முதல்  செய்ய ஏற்பாடு செய்துள்ளதால் வெள்ளிக் கிழமை முதல் கோல்டன் பகுதி கோல்டன் மெம்பர்களுக்கு டிஸ்ப்ளே ஆகும்.

PAIDVERTS : 6வது பேமெண்ட் ஆதாரம் 5$ (ரூ 300)

PAIDVERTTS தளத்திலிருந்து பெற்ற 6வது பேமெண்ட் ஆதாரம் 5$ (ரூ 300)இது.
பிரச்சினை இல்லாமல் பேமெண்ட் கொடுக்கும் தளம் இது.




இந்த தளத்தில் வேலை செய்வது வித்தியாசமானது,சம்பாதிப்பது எளிது.

அதிகம் சம்பாதிக்க...விவரங்கள் இங்கே..



FOR JOIN CLICK ON THE BANNER

PaidVerts

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

உங்கள் ஃபேஸ்புக் கணக்கின் மூலம் 5 நிமிட ஆன்லைன் வேலை மூலம் 500ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு.

ஏற்கனவே சென்ற வாரம் தொடர்ந்த நமது தளத்தின் இந்த ஆஃபர் 30 ரூபாயில் தொடங்கி இப்போது 60 ரூபாய் வரை மேலும் உயர்த்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.தற்பபோது இதன் மதிப்பு 1000 பாயிண்ட்ஸிற்கு 100ரூபாய் என உயர்த்தப்படுகிறது.

ஆஃபரின் மதிப்பு உயர உயர குறைந்த மதிப்பில் செய்தவர்கள் ஏற்கன‌வே  இந்த ஆஃபரை நிறைவேற்றியவர்களும் பாதிக்கப்படாதவாறு அவர்களுக்கும் போனஸ் தொகை அனுப்பபடுவதுதான் நமது தளத்தின் சிற‌ப்பு.

HERE IS PAYMENT +BONUS PROOFS


எனவே இப்போது பாயிண்ட்ஸினை அனுப்பிவிட்டால் நஷ்டம் என நினைக்க வேண்டாம்.சந்தையின் மதிப்பினைப் பொறுத்து பாயிண்ட்ஸின் மதிப்பும் கிடுகிடுவென குறைக்கப்படலாம்.எனவே கையில் வைத்திருப்பது ரிஸ்க்.

இந்த ஆஃபரை எவ்வாறு செய்ய வேண்டும் என ஏற்கன‌வே  இரண்டு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளோம்.லிங்க்



பலருக்கும் ஆஃபர் சரியாகக் க்ரெடிட் ஆகாத பிரச்சினை நீடிக்கலாம்.ஆனாலும் கவலை வேண்டாம்.நீங்கள் சொன்னபடி ஆஃபரைச் சரியாகச் செய்யுங்கள்.கண்டிப்பாக ஒரு வாரத்திற்குள் ஒவ்வொருவருக்கும் 5000 பாயிண்ட்ஸ் முதல் 1000 பாயிண்ட்ஸ் வரை கூட கிரெடிட் ஆகும்.

உங்களிடம் இரண்டு மூன்று ஃபேஸ்புக் ஐடி இருந்தால் அதன் மூலம் சுமார் 20000 பாயிண்ட்ஸ் வரை பெறும் வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு 3 ஃபேஸ்புக் ஐடி மூலம் நான் பெற்ற 23000 பாயிண்ட்ஸ் ஆதாரங்கள் இவை.











முதல் நாளில் எல்லா கணக்குகளிலும் சுமார் 1000 பாயிண்ட்ஸ்தான் க்ரெடிட் ஆகியது.பிறகு ஓரிரு நாளில் 3000 பாயிண்ட்ஸ் கிடைத்தது.மற்றவை வெயிட்டிங் லிஸ்டில் இருந்தன.அவை எல்லாவற்றிலும் இன்று மேலும் 3000 முதல் 4000 பாயிண்ட்ஸ் வ‌ரை க்ரெடிட் ஆகியுள்ளது.எனவே வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம்.

ஆஃபருக்காக புதிதாக ஃபேஸ்புக் ஐடியினை உருவாக்க வேண்டாம்.பலன் இருக்காது.ஸ்பேம் எனக் காட்டிவிடும்.எனவே ஆக்டிவ் ஐடிகளை உபயோகியுங்கள்.நண்பர்களிடம் ஐடி வாங்கியும் நீங்கள் செய்து கொடுக்கலாம்.எந்த தடையில்லை.


சந்தேகங்களும் விடைகளும்;

ஸ்டெல்லர் என்றால் என்ன?

இது ஸ்டெல்லர் பவுண்டேஷன் மூலம் புதிதாக‌ உருவாக்கப்படும் ரூபாய் டாலர்,யூரோ போன்ற ரியல் கரன்சி போன்று கரன்சி சந்தையில் ட்ரேட் செய்யப்படும் பிட் காயின்,லைட் காயின் போன்ற‌ கிரிப்டோ கரன்சி. 

ஏன் நமக்கு இலவசமாக தருகிறார்கள்?

புதிய கரன்சிக்கு சந்தையில் டிமாண்டினை ஏற்படுத்தவே நமக்கு இலவசமாக அளிக்கிறார்கள்.

ஃபேஸ்புக் ஐடியினை ஏன் கேட்கிறார்கள்.?

போலிக் கணக்குகளைக் களையவே ரியல் ஃபேஸ்புக் ஐடியுடன் மெம்பராக இணைக்கிறார்கள்.இதனால் நமது ஃபேஸ்புக் விவரங்கள் எதுவும் பாதிக்கப்படமாட்டாது.நம்முடைய டைம் லைனில் விளம்பரப்படுத்தவே உபயோகம் செய்யப்படும்.
-------------------------------------------------

பாயிண்ட்ஸினை அனுப்ப வேண்டிய முகவரி  RADHA79   .அனுப்பியவுடன் இங்கு உங்கள் வங்கி விவரங்களை பதிவிட்டவுடன் 100 பாயிண்ட்ஸிற்கு 10 ரூபாய் என்ற கணக்கில் உங்களுக்கு பணம் அனுப்பபட்டுவிடும்.