நாம் பணி புரியும் தளங்கள் ஒவ்வொன்றும் ஒரு வித வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.நம் தினசரிப் பணிகள் மூலம் எந்த தளம் எந்த பணிக்கு ஏற்றது என்பதை அறிந்து செயல்பட்டால் தினம் ஒரு தளத்திலிருந்து நீங்களும் பணம் வாங்கிக் கொண்டேயிருக்கலாம்.
அந்த வகையில் ஆஃபர் நேஷன் தளத்தில் ஒரு வருடத்தில் அதிக ஆஃபர்களை முடிப்பவர்களுக்கான பரிசுப் போட்டியில்(OFFER CONTEST) இன்று நான் வென்ற தொகையான 5$ உடனே வந்து விட்டது.
இதற்கு நான் செய்தது தினம் இந்த தளத்தில் கிடைக்கும் சர்வே வாய்ப்புகளைக் கண்டறிந்து முடித்ததுதான்.
எனவே பணம் வழங்கும் தளங்களை அலட்சியப்படுத்தாமல் அதிலுள்ள வாய்ப்புகளைக் கண்டறிந்து செயல்பட்டால் நீங்களுக் ஜெயிக்கலாம்.
For Join click on the banner