புதிதாக MINIJOBZ தளத்தில் இணைய விருபுகிறவர்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் ஒரு ஆஃபரை CLICK2M.COMதளத்தில் கொடுத்துள்ளது.
நமது படுகையின் பிடிசி தளமான CLICK2M.COM ல் இணைந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
இணைய
இந்த தளத்தின் இடது புறம் உள்ள GET PAID TO பகுதியில் DO MICROJOBS என ஒரு ஆப்சன் இருக்கும்.அதில் சென்று பாருங்கள்.அதில் JOIN WITH MINIJOBZ என ஒரு ஆஃபர் கொடுக்கப்பட்டிருக்கும்.அதில் உள்ள ரெஃப்ரல் லிங்க் வழியாகச் சென்று பதிவு செய்து எனது ரெஃப்ரலாக இணையலாம்.
இணைந்தவுடன் அதில் SUBMITTED OFFERபகுதியில் உங்கள் யூசர் நேம் மற்றும் உங்களுக்கு வந்துள்ள வெல்கம் மெயிலை காப்பி பேஸ்ட் செய்து அதில் சப்மிட் செய்யவும்.
நீங்கள் எனது ரெஃப்ரலாக இணைந்தது உறுதியாகி, இரண்டு ஆஃபர்களை கம்ப்ளீட் செய்தால்தான் உங்கள் ஆஃபர் அப்ரூவல் ஆகும்.எனவே சரியாகச் செய்யவும்.
இந்த தளத்தின் சிறப்புகளை அறிய இந்த லிங்கின் மேல் சொடுக்கவும்.
குறிப்பு:
இந்த ஆஃபர் புதிதாக இணைபவர்களுக்கு மட்டுமே.ஒரு கம்ப்யூட்டருக்கு ஒரு கணக்குதான் ஓபன் செய்ய முடியும்.எனவே ஏற்கனவே நீங்கள் ப்ரோபக்ஸில் இணைந்திருந்தால் முயற்சி செய்ய வேண்டாம்.எல்லா கணக்கும் முடக்கப்பட்டு விடும்.நிலையான I.P Address(3G MODEM (without sim)like TATA PHOTON or BROAD BAND Connection) தரும் இணைய இணைப்பினைப் பயன் படுத்தவும். Browsing centre,office,mobile,smartphone,LANலிருந்து கணக்கு தொடங்காதீர்கள்.