Pages

சனி, 7 ஜூன், 2014

ZAPBUX: FUSEBUX :இன்று பெற்ற 8$(ரூ 500) வருமான ஆதாரங்கள்.


ZAPBUX: FUSEBUX :இன்று பெற்ற 8$(ரூ 500) வருமான ஆதாரங்கள்.







ரென்டல் ஆவரேஜ் சிறப்பாக உள்ள தளங்களான ZAPBUX,FUSEBUXஆகிய‌வற்றிலிருந்து இன்று நான் பெற்ற இரட்டை பேமெண்ட் ப்ஃரூஃப் இவை.இந்த தளங்கள்


மாதம் 50% வ‌ரை இலாப சராசரி தரும் ரென்டல் ரெஃபரல்களை ஆக்டிவேட் ஃபில்டர் முறையில் வழங்குவதால் நமது 20$ முதலீட்டில் 30$ வரை சராசரியாக பே அவுட் வாங்கிவிடலாம்.10$ இலாபத்தினைக் கைக் கொண்டு 20$ அடுத்த மாத வருமானத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.அதுவும் ஆரம்பத்திலேயே உங்கள் இலாபத்தினைக் கைக் கொண்டு விடுங்கள்.தற்போது NEATCLIX,88BUX,GLADBUX போன்ற புதிய தளங்களும் இது போன்று 50%க்கும் மேல் இலாப சராசரி ரெஃப்ரல்களைக் கொண்டு செயல்படுகின்றன.இதனால் பல தள முதலீடூ,ஆரம்பத்திலேயே இலாபத்தினை கைக் கொள்ளுதல் என அலெர்ட் ஆக இருந்தால் ஓரிரு மாதங்களில் உங்கள் முதலீடு இல்லாமலேயே ஒரு மாத வருமானத்தினை இந்த தளங்களில் இருந்து பெற்று விடலாம்.

தளத்திற்கு 40$ வரை சாதாரண மெம்பராக இருந்து ரென்டல் எடுக்க முடியும்.இதனால் தளத்திற்கு 20$ வரை இலாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த 6 தளங்களிலும் இருந்து சராசரியாக மாதம் 100$ வருமானம் பெறலாம்.

எச்சரிக்கை:

முதலீட்டு முடிவு முழுக்க முழுக்க உங்களுடையதே.ஆன்லைனில் உள்ள அபாயங்களை அறிந்து செயல்படவேண்டியது உங்கள் பொறுப்பே.அதற்கு இந்த தளம் பொறுப்பாகாது.



RENT REFFகளைப் பொறுத்தவரை பெரும்பாலான தளங்களில் க்ளிக் சதவீதமும் வருமானமும் குறைவாகவே இருக்கும். அந்த வகையில் மூலம் அதிக வருமானம் தரும் 6 முக்கிய தளங்கள் PROBUX,ZAPBUX,FUSEBUX NEATCLIX,88BUX,GLADBUXஆகியவைதான்.இந்த தளங்களில் பிரித்துப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான முதலீட்டுடன் அதிக வருமானத்தினையும் நீங்கள் பெறலாம்.உங்கள் ஆன்லைன் ஜாப்ப்பின் 50% வருமானத்தினை இந்த தளங்கள் மூலமாகவே நீங்கள் அடைந்து விடலாம்.இணைந்து பலன் பெற பேனரை சொடுக்கி இணையுங்கள்.


 





















புதன், 4 ஜூன், 2014

ஏழு வருடங்களாக இயங்கி விடைபெற்ற தளங்கள் INCENTRIA,CLICKSIA







PTC உலகில் பல தளங்கள் இயங்கி வந்தாலும் நீண்ட காலமாக இயங்கி வரும் தளங்கள் என்பவை கொஞ்சமே.அந்த வகையில் ஏழு வருடங்களாக இயங்கி வந்த  தளங்களான INCENTRIA,CLICKSIA(SAME OWNER)ஆகிய தளங்கள் நஷ்டம் மற்றும் பராமரிக்க முடியாமை காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.காரணமே சொல்லாமல் மாயமாகும் பல தளங்களுக்கு மத்தியில் காரணத்தினை அறிவித்து வெளியேறுவதைப் பாராட்டலாம்.ஆனால் பென்டிங் பேமெண்ட்களை கொடுக்காமல் மூடப்படுவது வாடிக்கையாளர்களுக்கு நஷ்டமே.

விவரங்கள்....


நமது பரிந்துரைகளிலிருந்தும் நீக்கப்படுகிறது.புதியவர்கள் குழம்ப வேண்டாம்.

ஞாயிறு, 1 ஜூன், 2014

ஆன்லைன் ஜாப்பில் இந்த மாதம் ஈட்டிய 10000 ரூபாய்: பதிவு (7)


கடந்த மாதங்களிலிருந்து மாதம் 5000 ரூ, 8000 ரூபாய், ரூ 12000 ரூபாய் அளவிற்கு ஆன்லைன் ஜாப்பில் சராசரியாக‌ வருமானம் அதிகரித்து வருகிறது.இந்த மாதமும் 10000 ரூபாய் என்ற அளவிற்குக் குறையாத வருமானம் ஈட்ட முடிந்தது.ஆன்லைன் ஜாப் வருமானம் என்பது பெர்ஃஃப்க்டான மாத வருமானம் இல்லையென்றாலும் சராசரியாக மாதம் 8000ரூபாய்  முதல் 10000 ரூபாய் என்ற அளவிற்கு குறைவில்லாமல் எந்த முதலீடும் இல்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது.சுமார் 4 மணி நேரம் பகுதி நேர உழைப்பு போதும்.



ஆரம்பத்தில் 100 ரூபாய் சம்பாதிப்பது கூட பலருக்கும் கடினமான விசயமாகத்தான் இருக்கும்.தொடர்ந்து செய்து வந்தால்தான் அனுபவங்கள் கிடைக்கும்.தினசரிப் பணிகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.நான் சுமார் 50க்கும் மேற்பட்ட தளங்களில் வேலை செய்து வருகிறேன்.இதனால் மாதம் 20 தளங்களிலிருந்து பே அவுட் சராசரியாக வந்துவிடுகிறது.இந்த 50 தளங்களும் தனித்தனி உரிமையாளர்களலால் நடத்தப்படுவதால் வேலைக்கான பணம் வராமல் ஏமாற்றப்படும் வாய்ப்பும் குறைவு. ரென்டல் டாஸ்க் தவிர வேறு எதுவிற்கும் முதலீடு தேவைப்படுவதில்லை.அதுவும் தளத்திற்கு 500 ரூபாய் என ஆரம்பக் கட்ட முதலீடாகப் பல தளங்களில் பிர்த்து செய்தால் ரிஸ்கும் இல்லை.அதில் வரும் வருமானம் மூலமாகவே ரெஃப்ரல்களைப் பெருக்கி நமது முதலீடு எதுவும் இல்லாமல் ஓரிரு மாதங்களில் வெளியேறிவிடலாம்.

இந்த வலைப்பூ முழுக்க முழுக்க இலவச ஆலோசனைகளை அளித்து வருகிறது.வேலையின் தன்மையினைப் புரிந்து கொண்டு என்னைப் போல சம்பாதிக்கும் எனது ரெஃப்ரல்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.ஒன்றுமே சம்பாதிக்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை.100 பேர் வந்து பார்ப்பவர்களில் 5 பேர்தான் ஒழுங்காக வேலை செய்து சம்பாதிக்கிறார்கள்.மற்றவர்களுக்கு சூழ்நிலைகள் வாய்ப்பதில்லை.தினம் 1 மணி நேரத்தில் சம்பாதிக்கலாமா என எதிர் பார்க்கிறார்கள்.குறைந்தது தினம் 4 மணி நேரமாவது ஆன்லைனில் இருந்தால்தான் சாதிக்க முடியும். அவ‌ர்களுக்கு நான் என்னால் முடிந்த அளவு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றேன்.


எனவே சம்பாதிக்க முடியாதவர்கள் தங்கள் விரக்திகளை இங்கே கொட்டிச் செல்ல வேண்டாம்.இதனால் பயன் பெறும் நபர்களும் பாதிக்கப் படுவார்கள்.நன்றி.  

குறிப்பு: 

முதலீடு சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு இந்த தளம் பொறுப்பாகாது.உங்கள் முடிவு உங்கள் கையில்.

கடந்தகால பேமெண்ட் ஆதாரங்களுக்கான லிங்க் இங்குள்ளது
சரி செய்து கொள்ளவும்.




PAGE NO.1 PAYPAL STATEMNT= 130$ X RS 60 = RS 7800



PAGE NO 2 PAYMENT PROOF FOR MINI JOBZ SITE= RS 300



PAGE NO 3 PAYMENT PROOF FOR THE PANEL STATION SITE= RS 400

PAGE NO 4 PAYMENT PROOF FOR PADUGAI.COM SITE= RS 1000

PAGE NO 5 EARNED FROM PROBUX AND ROTATED FOR RENT REF PURCHASE
10$ = RS 600

TOTAL = RS 10100/- 


இவை எல்லாம் PAYPAL,SITES கமிசன் சுமார் 1000ரூ ( 10%) போக நிகர வருமானங்களாகும்.


PAGE NO : 1



PAGE NO : 2



PAGE NO : 3



PAGE NO : 4


PAGE NO : 5



சனி, 31 மே, 2014

க்ளிக்சென்ஸ்: சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 11.11$(ரூ 650)

க்ளிக்சென்ஸ் தளத்தில் முழுக்க முழுக்க‌ சர்வேக்கள் மூலம் மட்டுமே சம்பாதித்த 11.11$(ரூ 650)க்கான பண ஆதாரம் இது.இதில் ஒரே சிங்கிள் சாம்ப்ளிசியோ சர்வேயில் பெற்ற 3$ம் அடங்கும்.மற்றவை SSI OPINION SURVEYS 9 SURVEY X 0.85= 7$.+ BONUS

கீழ்கண்ட‌ பேனரைச் சொடுக்கி இணைந்து சர்வே டிப்ஸ்களை க்ளிக் சென்ஸ் மெசேஜ் பாக்ஸிலேயே பெறுங்கள்.வாழ்த்துக்கள்.







வெள்ளி, 30 மே, 2014

IPANEL ONLINE:67 ரூ மதிப்புள்ள எளிய சர்வே AVAILABLE



CLICK AND JOIN AND EARN 




இந்த தளத்தில் சுமார் 67 ரூ மதிப்புள்ள எளிய சர்வே உள்ளது.சர்வே ஸ்மார்ட் போன் பற்றியது.சற்று நீண்ட சர்வே என்றாலும் எந்த டெஸ்ட் கொஸ்டினும் இல்லாததால் எளிதில் முடித்துவிடலாம்.

முக்கிய குறிப்பு: சர்வேக்கு இடையில் எர்ரர் என‌ வ‌ரும்.அப்போது அந்த பக்கத்தினை ஒரு முறை ரெஃப்ரஷ் செய்து தொடரவும்.

---------------------------------------------------

SURVEY TIPS;

SELECT : ENGLISH

AGE : 28,MARRIED FULLTIME WORKER

USING : LAPTOP-3,TABLET-2,SMARTPHONE-2,MUSIC PLAYER -1

SMART PHONE CURRENTLY USING :SAMSUNG GALAXY

ALL ABOUT YOUR PURCHASE AND USAGE AND FUTURE PURCHASE OF THE MOBILE PHONE

 EASY SURVEY BUT TAKING LONG TIME TO COMPLETE.SO KEEP PATIENCE AND COMPLETE.
---------------------------------------------