Pages

சனி, 31 மே, 2014

க்ளிக்சென்ஸ்: சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 11.11$(ரூ 650)

க்ளிக்சென்ஸ் தளத்தில் முழுக்க முழுக்க‌ சர்வேக்கள் மூலம் மட்டுமே சம்பாதித்த 11.11$(ரூ 650)க்கான பண ஆதாரம் இது.இதில் ஒரே சிங்கிள் சாம்ப்ளிசியோ சர்வேயில் பெற்ற 3$ம் அடங்கும்.மற்றவை SSI OPINION SURVEYS 9 SURVEY X 0.85= 7$.+ BONUS

கீழ்கண்ட‌ பேனரைச் சொடுக்கி இணைந்து சர்வே டிப்ஸ்களை க்ளிக் சென்ஸ் மெசேஜ் பாக்ஸிலேயே பெறுங்கள்.வாழ்த்துக்கள்.







வெள்ளி, 30 மே, 2014

IPANEL ONLINE:67 ரூ மதிப்புள்ள எளிய சர்வே AVAILABLE



CLICK AND JOIN AND EARN 




இந்த தளத்தில் சுமார் 67 ரூ மதிப்புள்ள எளிய சர்வே உள்ளது.சர்வே ஸ்மார்ட் போன் பற்றியது.சற்று நீண்ட சர்வே என்றாலும் எந்த டெஸ்ட் கொஸ்டினும் இல்லாததால் எளிதில் முடித்துவிடலாம்.

முக்கிய குறிப்பு: சர்வேக்கு இடையில் எர்ரர் என‌ வ‌ரும்.அப்போது அந்த பக்கத்தினை ஒரு முறை ரெஃப்ரஷ் செய்து தொடரவும்.

---------------------------------------------------

SURVEY TIPS;

SELECT : ENGLISH

AGE : 28,MARRIED FULLTIME WORKER

USING : LAPTOP-3,TABLET-2,SMARTPHONE-2,MUSIC PLAYER -1

SMART PHONE CURRENTLY USING :SAMSUNG GALAXY

ALL ABOUT YOUR PURCHASE AND USAGE AND FUTURE PURCHASE OF THE MOBILE PHONE

 EASY SURVEY BUT TAKING LONG TIME TO COMPLETE.SO KEEP PATIENCE AND COMPLETE.
---------------------------------------------


வியாழன், 29 மே, 2014

VIEW FRUIT INDIA: இன்றைய AVAILABLE சர்வேஸ் (2)



இந்த தளத்தில் மற்றுமொரு எளிதான சர்வே உங்கள் மெயிலுக்கு வரலாம்.அல்லது தளத்தில் கிடைக்கலாம். சர்வே குழந்தைகளுக்கான டயாப்பர் ப‌ற்றியது என்பதால் முதலில் நீங்கள் பெண் என்றும் 1‍‍‍ TO 36 மாத குழந்தைக்கு தாய் எனக் கொடுத்தால் எளிதில் உள்ளே என்ட்ரியாகிவிடலாம். அதன் பிறகு சாதாரண கேள்வி பதில்கள்தான். MARRIED" AND HOUSEWIFE என்ற வாசகங்களைச் சரியாகக் கொடுங்கள்.400 பாயிண்ட்ஸ்(0.85$) ரூ 50 எளிதில் பெற்று விடலாம்.

Click on the link and register and join @ the site and complete your all profile surveys first

http://in.viewfruit.com/Register/MTY4MDI6SEtTTjdMTE42MVk1U0tSTko2RDI=/OQ==

-----------------------------------
ENTRY TIPS

FEMALE

MOTHER FOR 1 TO 36MTH CHILD

MARRIED

ANY ONE WORKING FOLLOWING COMPANIES- NO

INCOME 40K TO 50K

CHILD CARE - MYSELF

DIAPER USES- BOTH OPEN AND PANT TYPE

BRANDS AWARED

MAMMY PAKO

HUGGIES

WIPRO

SNUGGY


MOST USING -HUGGIES

SAY POSITIVE ABOUT BRAND AND DIAPAER USAGE

----------------------------------

FINALLY BE CAREFULL TO SAY THAT "MARRIED" AND HOUSEWIFE
-----------------------------------------------------

VIEW FRUIT INDIA: இன்றைய AVAILABLE சர்வேஸ்




இந்த தளத்தில் எளிதான 1$ சர்வே உள்ளது.இது ஆண்களுக்கான தாடி சேவிங் மெட்ட்டீரியல் பற்றியது.



Click on the link and register and join @ the site and complete your all profile surveys first

http://in.viewfruit.com/Register/MTY4MDI6SEtTTjdMTE42MVk1U0tSTko2RDI=/OQ==

ப்ரெஃபைல் சர்வேக்களை கம்ப்ளீட் செய்தால்தான் சர்வேக்கள் கிடைக்கத் தொடங்கும்.

 for more details

http://pottal.blogspot.in/2013/11/view-fruit-indiasurvey-site.html

---------------------------------------------------------

ENTRY TIPS:

MALE,

AGE ; 35

MARRIED

SHAVING FACIAL HAIR DAILY

COMPANYS : BAJAJ,PHILIPS,NOVA,GILLETE

BEST TOOLS FOR SHAVING : GILLETTE

FAVOURITE COMPANY : GILLETTEE

ALL REST SURVEY JUST ABOUT YOUR OPINIONS.NO TEST QUESTIONS

JUST SELECT COMPLETELY AGREE,PERFECTLY FIT,

THATS ALL 450 PTS YOU WILL BE CREDITED.

FUSEBUX:உடனடியாகப் பெற்ற 2வது பேமெண்ட் ஆதாரம்.


வாடகை வருமானங்களில் அதிக அளவு சராசரி க்ளிக்ஸ்களைக் கொடுக்கும் தளங்களில் நம்பர் 1 தளமான ப்ரோபக்ஸிற்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் புதிய தளம் FUSEBUX.இந்த தளத்தில் சற்று முன் நான் வாங்கிய 2வது பேமெண்ட் 4$(ரூ 250)க்கான ஆதாரம்.

Pay Out Request கொடுத்த அடுத்த  24 மணி நேரத்திற்குள் அனுப்பி விடுகிறார்கள்.இந்த தளத்திலிருந்து இந்த மாதத்திற்குள்ளாகவே நான் பெறும் 2வது பேமெண்ட் ஆதாராம்.50 ரென்டல் ரெஃப்ரல்கள் தினம் 100 க்ளிக்ஸ் கொடுப்பதால் சராசரி 2க்கும் மேல் இருப்பதால் மாதம் 50% ரிட்டர்ன் கிடைத்து வருகிறது.


இந்த தளத்தில் ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 6 சென்ட வரை விளம்பரம் பார்த்து சம்பாதிக்கலாம்.ரென்டல் ரெஃப்ரல்கள் அதிக சராசரி கொடுக்கின்றன.அதாவது 100 ரெஃப்ரலகளுக்கு தினம் சராசரியாக 200 க்ளிக்ஸ் x 0.005= 1$ தினமும் அதிக பட்சமாக 200 ரெஃப்ரல்களை எடுத்து மாதம் 60$ சராசரியாகச் சம்பாதிக்கலாம்.இதில் 40$+ஃபீஸ் போக சராசரியாக மாதம் 17$ (ரூ 1000)வரை இந்த தளத்தில் சாதரண மெம்பராக இருந்தே சம்பாதிக்கலாம்.இது என் முதல் பே அவுட்.எந்த முதலீடும் இல்லாமல் பெற்றது.சுமார் 2 மாதம் முன்பே இந்த தளம் அறிமுகமாகிவிட்டாலும் பணம் வழங்கிய பின்னரே பெரும்பாலான தளங்களை எனது ரெஃப்ரல்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பதால் உங்கள் உழைப்பு வீணாகாது.கீழகண்ட பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.இன்னும் பல டிப்ஸ்களையும் சந்தேகங்களுக்கான தீர்வுகளையும் எனது ரெஃப்ரலாக மாறி அனுபவியுங்கள்.வாழ்த்துக்கள். 


Click on the banner