வியாழன், 29 மே, 2014

FUSEBUX:உடனடியாகப் பெற்ற 2வது பேமெண்ட் ஆதாரம்.


வாடகை வருமானங்களில் அதிக அளவு சராசரி க்ளிக்ஸ்களைக் கொடுக்கும் தளங்களில் நம்பர் 1 தளமான ப்ரோபக்ஸிற்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் புதிய தளம் FUSEBUX.இந்த தளத்தில் சற்று முன் நான் வாங்கிய 2வது பேமெண்ட் 4$(ரூ 250)க்கான ஆதாரம்.

Pay Out Request கொடுத்த அடுத்த  24 மணி நேரத்திற்குள் அனுப்பி விடுகிறார்கள்.இந்த தளத்திலிருந்து இந்த மாதத்திற்குள்ளாகவே நான் பெறும் 2வது பேமெண்ட் ஆதாராம்.50 ரென்டல் ரெஃப்ரல்கள் தினம் 100 க்ளிக்ஸ் கொடுப்பதால் சராசரி 2க்கும் மேல் இருப்பதால் மாதம் 50% ரிட்டர்ன் கிடைத்து வருகிறது.


இந்த தளத்தில் ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 6 சென்ட வரை விளம்பரம் பார்த்து சம்பாதிக்கலாம்.ரென்டல் ரெஃப்ரல்கள் அதிக சராசரி கொடுக்கின்றன.அதாவது 100 ரெஃப்ரலகளுக்கு தினம் சராசரியாக 200 க்ளிக்ஸ் x 0.005= 1$ தினமும் அதிக பட்சமாக 200 ரெஃப்ரல்களை எடுத்து மாதம் 60$ சராசரியாகச் சம்பாதிக்கலாம்.இதில் 40$+ஃபீஸ் போக சராசரியாக மாதம் 17$ (ரூ 1000)வரை இந்த தளத்தில் சாதரண மெம்பராக இருந்தே சம்பாதிக்கலாம்.இது என் முதல் பே அவுட்.எந்த முதலீடும் இல்லாமல் பெற்றது.சுமார் 2 மாதம் முன்பே இந்த தளம் அறிமுகமாகிவிட்டாலும் பணம் வழங்கிய பின்னரே பெரும்பாலான தளங்களை எனது ரெஃப்ரல்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பதால் உங்கள் உழைப்பு வீணாகாது.கீழகண்ட பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.இன்னும் பல டிப்ஸ்களையும் சந்தேகங்களுக்கான தீர்வுகளையும் எனது ரெஃப்ரலாக மாறி அனுபவியுங்கள்.வாழ்த்துக்கள். 


Click on the banner







செவ்வாய், 27 மே, 2014

VIEWFRUIT INDIA மூலம் பெற்ற 4வது பேமெண்ட் 3$(ரூ 200).

தினசரிப் பணியான சர்வே ஜாப் மூலம் பேமெண்ட் பெறும் தளங்களில் இந்த தளமும் ஒன்று.இதிலிருந்து பெற்ற 3$ பேமெண்ட் ஆதாரம் இது.முழு விவரங்களுக்கு....



கீழ்கண்ட LINKல் சொடுக்கி இணைந்து பலன் பெறுங்கள்.







திங்கள், 26 மே, 2014

CASHNHITS:3வது பே அவுட் ஆதாரம்.3$(ரூ 200)

இந்த தளம் PTSU ஆஃஃபர்களுக்குப் பேர் பெற்ற தளம்.மிகவும் பழமையான நேர்மையான பே அவுட் கொடுத்து வரும் தளம்.இந்த தளத்திலிருந்து நான் பெற்ற 3வது பே அவுட் 3$க்கான ஆதாரம் இது.இந்த தளத்தில் விளம்ப்ரங்கள் பார்த்தும் சம்பாதிக்கலாம்.மேலும் நம்மால் செய்யக்கூடிய எளிமையான PTSU ஆஃப்ர்கள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. நான் செய்து முடித்து பணம் பெற்ற PTSU ஆஃபர்களின் பட்டியலையும் கொடுத்துள்ளேன்.இது போன்ற PTSU ஆஃபர்களை முடித்து உங்கள் ஆன்லைன் வருமானத்தினைப் பெருக்கிக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.

கீழ்கண்ட பேனர் மூலம் இணைந்து கொள்ளுங்கள்










CLIXSENSE :இன்று முடித்த ஒரு சர்வேயின் சாம்பிள் டிப்ஸ்.(Rs 50/-)

இன்று முடித்த ஒரு சர்வேயின் சாம்பிள் டிப்ஸ்.

CLICK ON THE BANNER AND JOIN AND GET DAILY SURVEY TIPS AT YOUR OWN CLIXSENSE ACCOUNT PERSONAL MESSAGE



க்ளிக்சென்ஸ் Offer
சர்வே பீர் குடிப்பவர்கள் பற்றியது என்பதால் ஆண் ,வயது 30க்கு மேல் எனக் கண்டிப்பாக கொடுத்தால்தான் என்ட்ரி ஆக முடியும்.இன்று CLIXSENSE OFFER< OPINION WORLD SURVEY பக்கத்தினை அடிக்கடி ரெஃப்ரஷ் செய்தால் சர்வே கிடைக்கும்.

ENTRY TIPS:

MALE : AGE : 35

WORKING: FULL TIME

TAMIL NADU

SURVEY TIPS:

SURVEY ABOUT DRINKING BEER

NO TEST QUESTION JUST FOR YOUR OPINION

WEEKLY DRINKING: 5 TO 6 TIMES PER WEEK

BRAND YOU KNOW: HAYWARDS,KINGFISHER,UG EXPORT AND SOME OTHER

BRAND YOU LIKE MOST AND DRINK ; KINGFISHER PREMIUM

IF KINGFISHER MAKE BY RECYCLED WATER WHAT WILL BE YOUR REACTION?

JUST SAY SAME AS BEFORE

  -------------------------------------------

EASY SURVEY, TAKE SOME SCREEN SHOT OF INITIAL PAGES AND END PAGES FOR VERIFICATION PURPOSES.IF THE AMOUNT NOT CREDITED SUPPOSE THEN SEND SCREEN SHOTS AND CREATE A TICKET TO CLIXSENSE SUPPORT.  

--------------------------------------------------------------------------------------


CLICK ON THE BANNER AND JOIN AND GET DAILY SURVEY TIPS AT YOUR OWN CLIXSENSE ACCOUNT PERSONAL MESSAGE


ஞாயிறு, 25 மே, 2014

IPANEL ONLINE:சர்வேக்கள் மூலம் சம்பாதித்த 3வது பேமெண்ட் ஆதாரம்(ரூ200).



சர்வேக்களுக்கு அதிக பேமெண்ட் கொடுக்கும் தளம் மற்றும் குறைந்த பே அவுட் கொடுக்கும் தளம் IPANELONLINE .இதில் அதிக மதிப்புடைய சர்வே வந்தாலும் அதில் QUALIFYஆவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது.எனினும் குறைந்த பேமெண்ட் உள்ள ரூ 30,40,50,70 சர்வே வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் எளிதில் பே அவுட் வாங்கலாம்.தினம் லாக் இன ஆவதற்கு தினம் ஒரு ரூபாய் வீதம் மாதம் 30 ரூ கிடைக்கிறது.மேலும் குயிக் சர்வேயிலும் பணம் கிடைக்கும்.மேலும் ரெஃப்ரல்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கும்.20 ரெஃப்ரல்களுக்கு சுமார் 80 ரூபாய் வரை கிடைக்கும்.கீழ்கண்ட லிங்க் மூலம் இணைந்து சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.



இது நான் பெற்ற 3 வது பே அவுட் 3.42$.