Pages

வெள்ளி, 16 மே, 2014

CASHCLAM தளத்திலிருந்து பெற்ற மற்றுமொரு உடனடி பே அவுட் 1$

CASHCLAM தளத்திலிருந்து பெற்ற மற்றுமொரு உடனடி பே அவுட் 1$க்கான ஆதாரம் இது.நான் அறிமுகப்படுத்தி செயலபட்டு வரும் அனைத்து PTC,GPT,SURVEY,CAPTCHA WORKS தளங்களும் நேர்மையான தளங்களே.இவற்றினைப் பயன்படுத்திதான் மாதம் 8000ரூ முதல் 10000ரூ வரை தள‌ங்களில் பே அவுட் வாங்கிக் கொண்டிருக்கின்றேன்.காரணம் எல்லா தள‌ங்களிலும் தினம் ஏராளமான வாய்ப்புகளை கண்டறிந்து செயல் படுவதுதான்.




இந்த் தளத்தில் முன்பு ட்வீட் மூலம் அதிக வருமான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் இப்போதும் மற்ற தளங்கள் போல பல விளம்பரங்கள்,டாஸ்குகள், ஆஃபர்கள், சர்வேக்கள் என வாய்ப்புகள் குறைவில்லாமல் வந்து கொண்டேயிருக்கின்றன.எனவே தினம் ஒரு முறை இந்த‌ தளத்தினையும் பார்வையிடுவதால் உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியினை அதிகரித்துக் கொள்ளலாம்.கீழ்கண்ட் பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.







திங்கள், 12 மே, 2014

FUSEBUX:உடனடியாகப் பெற்ற முதல் பேமெண்ட் ஆதாரம்.

வாடகை வருமானங்களில் அதிக அளவு சராசரி க்ளிக்ஸ்களைக் கொடுக்கும் தளங்களில் நம்பர் 1 தளமான ப்ரோபக்ஸிற்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் புதிய தளம் FUSEBUX.இந்த தளத்தில் சற்று முன் நான் வாங்கிய முதல் பேமெண்ட் 4$(ரூ 250)க்கான ஆதாரம்.Pay Out Request கொடுத்த அடுத்த அரைமணி நேரத்திற்குள்ளாக பணம் வந்துவிட்டது.அதிக பட்சமாக 24 மணி நேரத்திற்குள் அனுப்பி விடுகிறார்கள்.

Click on the banner








இந்த தளத்தில் ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 6 சென்ட வரை விளம்பரம் பார்த்து சம்பாதிக்கலாம்.ரென்டல் ரெஃப்ரல்கள் அதிக சராசரி கொடுக்கின்றன.அதாவது 100 ரெஃப்ரலகளுக்கு தினம் சராசரியாக 200 க்ளிக்ஸ் x 0.005= 1$ தினமும் அதிக பட்சமாக 200 ரெஃப்ரல்களை எடுத்து மாதம் 60$ சராசரியாகச் சம்பாதிக்கலாம்.இதில் 40$+ஃபீஸ் போக சராசரியாக மாதம் 17$ (ரூ 1000)வரை இந்த தளத்தில் சாதரண மெம்பராக இருந்தே சம்பாதிக்கலாம்.இது என் முதல் பே அவுட்.எந்த முதலீடும் இல்லாமல் பெற்றது.சுமார் 2 மாதம் முன்பே இந்த தளம் அறிமுகமாகிவிட்டாலும் பணம் வழங்கிய பின்னரே பெரும்பாலான தளங்களை எனது ரெஃப்ரல்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பதால் உங்கள் உழைப்பு வீணாகாது.கீழகண்ட பேனரை சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.இன்னும் பல டிப்ஸ்களையும் சந்தேகங்களுக்கான தீர்வுகளையும் எனது ரெஃப்ரலாக மாறி அனுபவியுங்கள்.வாழ்த்துக்கள். 

Click on the banner

வெள்ளி, 9 மே, 2014

THE PANEL STATION;தினசரி பணி 2 மூலம் பெற்ற 400ரூ பே அவுட் ஆதாரம்.

தினசரி பணி 2 சர்வே ஜாப் மூலம் THE PANEL STATION தளத்திலிருந்து பெற்ற 400ரூ பே அவுட் ஆதாரம்.இது ZIPCASH தளத்திற்கு அனுப்பபடுகிறது.இந்த தளத்திலிருந்து நாம் நம் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.அல்லது ரூ 500ஐ நமது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.சர்வேக்கு அதிக பேமெண்ட் தரும் தளம் இது. 


மினி ஜாப்ஸ் தளத்திலிருந்து பெற்ற 300 ரூபாய் (5$) பே அவுட்.

மினி ஜாப்ஸ் தளத்தில் வேலை செய்வது பற்றி ஏற்கனவே பதிவிடப்பட்டது.விவரம் பார்க்க...


அந்த தளத்திலிருந்து இன்று எனது வங்கிக்கு நேரடியாக நான் பெற்ற முதல் பே அவுட் ரூ 280(5$)க்கான பே அவுட் ஆதாரம் இது.இது இந்தியரால் நடத்தப்படும் தளம் என்பதால் நமக்கு பேபால் பே அவுட் கிடையாது.சப்போர்ட்டிற்கு எழுதினால் நமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக கிரெடிட் செய்து விடுகிறார்கள்.


இந்த தளத்தில் அதிகமாக வரும் டவுண்லோடு ஆஃப்ரை முடிப்பது கடினம்தான்.எனினும் மற்ற ஆஃபர்களை செய்தால் எளிதில் பே அவுட் வாங்கலாம்.மேலும் ஒரு ரெஃப்ரல் இணைந்தவுடன் ஒரு ஆஃப்ரை முடித்தவுடன் 0.50$(ரூ30)கமிஷன் கிடைப்பதால்... மூலம் எளிதில் பே அவுட் வாங்கி விடலாம்.முதல் 10 ரெஃப்ரலுக்கு 0.50$ கமிஷன் அதன் பிறகு ரெஃப்ரலுக்கு 0.20$ கிடைத்தது.பேபால் கமிஷனும் இல்லை.இந்த 5$ போக இன்னும் 3$ எனது கணக்கில் உள்ளது.இதுவும் ஆன்லைன் ஜாப்பின் ஒரு பக்க வருமானம்தான்.இணைந்து நீங்களும் சம்பாதியுங்கள்.மற்றவர்களையும் சம்பாதிக்க வையுங்கள்.வாழ்த்துக்கள். 


இணைய இங்கே க்ளிக் செய்யவும்.

click on the banner and go to the site and join
http://www.minijobz.com/






புதன், 7 மே, 2014

ஆன்லைன் ஜாப்பில் மாதம் 8000 ரூபாய் : ஆதாரங்கள்.(பதிவு 6)

கடந்த மாதங்களில் மாதம் 5000 ரூ, 8000 ரூபாய் என்ற நிலையிலிருந்து போன மாதம் ரூ 12000 ரூபாய் அளவிற்கு ஆன்லைன் ஜாப்பில் எனது வருமானம் அதிகரித்தது.இந்த மாதமும் 8000 ரூபாய் என்ற அளவிற்குக் குறையாத வருமானம் ஈட்ட முடிந்தது.ஆன்லைன் ஜாப் வருமானம் என்பது பெர்ஃஃப்க்டான மாத வருமானம் இல்லையென்றாலும் சராசரியாக மாதம் 8000ரூபாய் என்ற அளவிற்கு குறைவில்லாமல் எந்த முதலீடும் இல்லாமல் வருமானம் ஈட்ட முடிகிறது.தேவை தொடர்ச்சியான அனுபவங்களும் முயற்சிகளும்தான்.

ஆரம்பத்தில பல தளங்களில் 1$ பே அவுட் வாங்கவே கடினமாகத்தான் இருந்தது.ஆனால் இப்போது பலதரப்பட்ட ஆன்லைன் பணிகள்,பல தளங்கள் என ஒன்று கைவிட்டாலும் ஒன்று கைகொடுக்கும்.உதாரணமாக இந்த மாதம் டாஸ்குகளில் 5 ரூபாய் கூட சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனாலும் ரெஃப்ரல் வருமானம் கை கொடுத்தது.எனவேதான் தினசரிப் பணிகள் என்ற தலைப்பில் பணிகளை பிரித்து செய்யச் சொல்கிறேன்.

இந்த வலைப்பூ முழுக்க முழுக்க இலவச ஆலோசனைகளை அளித்து வருகிறது.வேலையின் தன்மையினைப் புரிந்து கொண்டு என்னைப் போல சம்பாதிக்கும் எனது ரெஃப்ரல்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.ஒன்றுமே சம்பாதிக்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை.100 பேர் வந்து பார்ப்பவர்களில் 5 பேர்தான் ஒழுங்காக வேலை செய்து சம்பாதிக்கிறார்கள்.மற்றவர்களுக்கு சூழ்நிலைகள் வாய்ப்பதில்லை.தினம் 1 மணி நேரத்தில் சம்பாதிக்கலாமா என எதிர் பார்க்கிறார்கள்.குறைந்தது தினம் 5 மணி நேரமாவது ஆன்லைனில் இருந்தால்தான் சாதிக்க முடியும். அவ‌ர்களுக்கு நான் என்னால் முடிந்த அளவு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றேன்.எனவே சம்பாதிக்க முடியாதவர்கள் தங்கள் விரக்திகளை இங்கே கொட்டிச் செல்ல வேண்டாம்.இதனால் பயன் பெறும் நபர்களும் பாதிக்கப் படுவார்கள்.நன்றி.  

கடந்தகால பேமெண்ட் ஆதாரங்களுக்கான லிங்க் இங்குள்ளது.http://pottal.blogspot.in/2014/03/12000-5.html

சரி செய்து கொள்ளவும்.

இதில் ப்ரோபக்ஸ் மெயின் பேலென்ஸில் நான் சம்பாதித்த 80$ ஐ கோல்டன் அப்கிரேடு வாங்கப் பயன்படுத்திக் கொண்டேன்.இதனால் தொடர்ந்து எனது வருமானத்தினை அதிகரித்துக் கொள்ள முடியும்.
ப்ரோவில் இணைய இங்கே சொடுக்கவும்.இணைந்து ஆக்டிவாக இருப்பவர்களுக்கு ப்ரோபக்ஸ் ரென்டல் பற்றிய விவரங்கள் மெயிலில் அனுப்பப்ப்டும்.




PAGE NO 1 EARNED AT PROBUX MAIN BAL= 80$ X RS 60= RS 4800

PAGE NO.2 PAYPAL STATEMNT= 55$ X RS 60 = RS3300


TOTAL = RS 8100/-(135$) 


இவை எல்லாம் PAYPAL,SITES கமிசன் சுமார் 1000ரூ ( 10%) போக நிகர வருமானங்களாகும்.