Pages

புதன், 18 டிசம்பர், 2013

ONLINE TYPING JOBS:ஒரே நாளில் 2 பே அவுட் ஆதாரங்கள்.

அதிக பேமெண்ட் தரும் AYUWAGE ஆன்லைன் டைப்பிங் ஜாப் மூலம் ஒரே நாளில் வாங்கிய இரண்டு பேஅவுட் ஆதாரங்கள்.சுமார் 11$ (ரூ660 ரூ).மற்ற பணிகள் இல்லாத நேரங்களில் டைப்பிங் ஜாப் செய்வதன் மூலம் மாதம் குறைந்தது ஐந்தாயிரமோ அல்லது தினமும் முழு நேரப் பணியாகச் செய்தால் மாதம் பத்தாயிரம் வரை கூட இந்த தளத்திலிருந்து பெறலாம்.நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காணுங்கள்.வாழ்த்துக்கள்.

CLICK HERE AND JOIN AND TYPE AND EARN AND ENJOY.

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys








செவ்வாய், 17 டிசம்பர், 2013

AYUWAGE: TYPING JOB PAYMENT APPROVALற்க்கான ஆதாரம்

AYUWAGEதளத்திலிருந்து வந்த Payment Approval  க்கான(6.08$ சுமார் 360 ரூ)ஆதாரம் இது.முதல் பே அவுட் என்பதால் கொடுத்த 5 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் அப்ரூவல் கொடுத்துள்ளார்கள்.இன்னும் ஒரிரு நாளில் எனது பேபால் கணக்கில் பணம் வந்துவிடும் என உறுதி அளித்திருக்கிறார்கள்.Typing Jobற்கு அதிக பேமெண்ட் கொடுக்ககூடிய தளமாக உள்ளதால் ஆதாரங்களுக்காகக் காத்திராமல் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்.சற்று தாமதமானாலும் கண்டிப்பாகப் பேமெண்ட் கிடைக்கும்.இன்று இரண்டாவது பே அவுட்டும் (5.30$ சுமார் 320 ரூ)கொடுத்துவிட்டேன்.எனவே நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுங்கள்.வாழ்த்துக்கள்.

CLICK HERE AND JOIN AND EARN

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys









திங்கள், 9 டிசம்பர், 2013

CLIXSENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌

CLIXSENSEல் சுமார் 70 ரூபாய் (1.17$)மதிப்புள்ள SAMPLICIO.US ச‌ர்வே உள்ளது.வாய்ப்பு கிடைத்தவர்கள் SURVEY காலாவதியாகும் முன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.








முக்கியமான தகுதிக்கான பதில்கள்.

what is your role in purchasing computer and mobile devices in your home?

---- Fully decision maker

What is your working industry?

Banking,Education

AGE 35

Mostly devices purchased within 0-6 months( tablet,laptop)

Purchased at Reliance digital

visited store,relaince digital,dell dtore,sony store

tablet select----samsung galaxy,dell,sony xeperia

strongly agree and slightly agree in accordance with questions

working full time

I am not a student 

annual income-- 4 to 6 lakhs//

இந்த குறிப்புகளைக் கொண்டு நிதானமாக வாசித்துப் பார்த்து பதிலளித்தால் உடனடியாக 70 ரூபாய் உங்கள் கணக்கில் வந்து விடும் வாழ்த்துக்கள்.

சனி, 7 டிசம்பர், 2013

ச‌ர்வே ஜாப் தளம்:VIEW FRUIT INDIA: NEW SURVEY AVAIL



இந்த தளத்தில் மிக எளிதான சர்வே வந்துள்ளது.பதிவு செய்தவர்களுக்கு மெயிலில் வந்திருக்கும்.TIME LIMITED SURVEYஎன்பதால் விரைந்து முடித்துக் கொள்ளூங்கள். 

ONLINE LIFE பற்றியது.

நீங்கள் ஆன்லைனில் செலவிடும் நேரம் மற்றும் எந்த வகையில் செலவழிக்கிறீர்கள்,எந்த கருவிகளைக் கொண்டு வேலை செய்கிறீர்கள் என்பதனைப் பொறுத்து உங்கள் சர்வே நீண்டு கொண்டே செல்லும்.முடிந்த அளவு என பாஸிட்டிவான பதில்களையே சொல்லுங்கள்.முதலில் சரியாக உள்ளே என்ட்ரியாவதற்கு தேவையான முக்கியமான பதில் ஆன்லைனில் 10 மணி நேரத்திற்கும் மேல் செலவழிக்க‌கிறீர்கள் என்பதைத் தேர்வு செய்வதுதான். 



ENTRY TIPS:

AGE'35,MALE,


Spending time in online : MORE THAN 10 HRS


LAPTOP PC

STRONGLY AGREE ALL POSSIBLE QSTNS.

SAY POSITIVE ANSWERS WITH ONLINE ANSWERS MAXIMUM.

Profile ச‌ர்வேக்களை முழுவதுமாக முடித்தவர்களுக்கு மேலும் பல ச‌ர்வேக்கள் வ‌ந்திருக்கும்.எனவே முதலில் profile ச‌ர்வேக்களை முடித்து விடுங்கள்.வாழ்த்துக்கள்.

இணைந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.


http://in.viewfruit.com/Register/MTY4MDI6SEtTTjdMTE42MVk1U0tSTko2RDI=/OQ==

TYPING JOBற்கு அதிக பேமெண்ட் தரும் புதிய தளம்:AYUWAGE

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys








BUSINESS CARDஎனப்படும் ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலை ஏற்கனவே நமது GET PAIDதளத்தில் கிடைத்துக் கொண்டிருந்தாலும் இடையில் பேமெண்ட் விகிதத்தினை அவர்கள் குறைத்து விட்டதால் ஆர்வமுடன் TYPING JOBல் இறங்கிய பலருக்கும் சற்று ஏமாற்றமே மிஞ்சியது.PTC தளங்கள் என்பவை எல்லாம் மற்ற நிறுவனங்களிடமிருந்து வேலைகளைப் பெற்று நமக்கு பணிகளை அளிக்கின்றன்.அந்த நிறுவனங்கள் அந்த கம்பெனிகளுக்கு தகுந்த பேமெண்ட் கொடுத்தாலும் எல்லா தளங்களும் அதே அளவிற்கு பணிகளில் பங்கேற்பவர்களுக்கு PAYMENT கொடுப்பதில்லை.அதிக பேமெண்ட் தரும் தளங்கள் NEOBUX,CLIXSENSE மட்டுமே.ஆனால் எந்த நேரமும் அதில் பணிகள் கிடைக்க்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாத காரண்த்தினால் நாம் மற்ற பல தளங்களிலும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது. 

அந்த வகையில் இந்த வேலைக்கு மாற்று தளமாக ஏதாவது இருக்குமா எனத் தேடியதில் நான் ஏற்கன்வே ட்ரெயில் பார்த்துக் கொண்டிருக்கும் AYUWAGE தளத்தில் அதே வேலை இருப்பது தெரிய வந்தது.GET APIDதளம் இந்த வேலையினை ஒரு மாதத்திற்கு முன்பே அறிமுகப்படுத்திவிட்டாலும் இந்த தளம் இதனை  27 NOV 2013அன்றுதான் அறிமுகப் படுத்தியுள்ளது.ஆனால் பேமெண்ட் விகிதம் GET PAID தள‌த்தினை விட அதிகமாகத் தருகிறார்கள்.இது முன்புGET PAID  தளத்தில் கிடைத்த பேமெண்ட் விகிதத்திற்குச் சமம்.

இதில் 2 க்ரெடிட் என்பது 0.001 சென்டிற்குச் சமம்.

அதாவது GETPAID தளத்தில் முன்பு 1000 சரியான என்ட்ரிகளுக்கு 500 காயின்ஸ் (1$ = ரூ 60) கொடுத்து வந்தார்கள்.தற்பொழுது அதிரடியாக 200 காயின்ஸ்(0.20$‍‍= ரூ 24) ஆகக் குறைத்து விட்டார்கள்.

இந்த தளத்தில் அதே 1000 சரியான என்ட்ரிகளுக்கு 2000 க்ரெடிட்ஸ் ( =1$= ரூ 60) தருகிறார்கள்.

முன்பு GET PAID தளத்தில் பெற்ற அதே அளவிற்கு இதிலும் பெறலாம்.

            எப்பொழுதும் எந்த தளத்தினையும் நான் பேமெண்ட் வாங்கிய பிறகே அறிமுகப் படுத்துவது வழக்கம்.ஆனால் இந்த தளத்தின் பழைய வரலாற்றினை http://www.ptc-investigation.com/ayuwage.aspx தளத்தில் தேடியதில் இது  LEGIT லிஸ்டில் உள்ளது.கடந்த 4 வருடங்களுக்கு மேலாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பேமெண்ட் கொடுத்து வருவதாக அறிய முடிகிறது.இந்த தளத்தின் MINIMUM PAYOUT என்பது 5$ ஆக இருப்பதால்     சற்று பே அவுட்     வாங்க தாமதமாகிறது. AYUWAGE SITE ல் சுமார்           2.30$  வரை ஏற்கன‌வே சம்பாதித்துவிட்டேன்.தற்பொழுதுதான் இந்த பணியினை அறிந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் பே அவுட் வாங்கிவிடுவேன். 


ஆனால் பலரும் DATA ENTRY JOBல் ஆர்வமாக உள்ளதால் இந்த தளத்தினை இன்றே அறிமுகப படுத்துகிறேன்.விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இன்றே இணைந்து பணியினைத் தொடங்கலாம்.


AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys



DATA ENTRY பணியினை ஒரிரு நாட்கள் செய்தாலே பே அவுட் வாங்கிவிடலாம். TYPINGபணியினை RIGHT CLICKசெய்து புதிய டேப்பில் தோன்றியவுடன் TYPINGசெய்ய ஆரம்பித்தால் வேகமாகச் செய்ய வசதியாக இருக்கும்.மற்றபடி நாம் GETPAID ல் செய்த அதே பணிதான்.பணியில் வேறு எந்த மாற்றமும் இல்லை. மற்றபடி PTCதளங்கள் போலவே மற்ற VIEW ADS,TASKS,OFFERS,SURVEY பணிகளையும் தாரளமாகச் செய்யலாம்.

ஆன்லைன் ஜாப்பில் ஒரு சில வாய்ப்புகள கைவிட்டுப் போனாலும் ஓராயிரம் புதிய வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கும். உதாரணத்திற்கு OFFER NATION,99 VENTURES LTD தளங்களில் இருந்த REFERRAL CONTEST  ஐ தற்பொழுது நீக்கி விட்டார்கள்.இதில் மாதாமாதம் ஒரு தொகையினை நான் பெற்றுகொண்டு இருந்தேன்.ஆனால் தற்பொழுது இந்த வாய்ப்பினைக் கண்டறிந்துள்ளேன். எனவே மனம் தளராமல் ஈடுபடுங்கள்.வெற்றி நமதே.