Pages

வெள்ளி, 6 டிசம்பர், 2013

இந்தியர்களுக்கான ச‌ர்வே ஜாப் தளம்:VIEW FRUIT INDIA



இந்த தளத்தில் மிக எளிதான சர்வே வந்துள்ளது.பதிவு செய்தவர்களுக்கு மெயிலில் வந்திருக்கும்.TIME LIMITED SURVEYஎன்பதால் விரைந்து முடித்துக் கொள்ளூங்கள். 2 நிமிட ச‌ர்வேதான்.


RESIDING AT CHENNAI

FEMALE

AGE 35

POST GRADUTE,

JEANS PANT BRAND -- LEE

PURCHASING RANGE-- 1000-1999 Rs

THAT ALL EARN 100 POINTS

ச‌ர்வேக்களை முழுவதுமாக முடித்தவர்களுக்கு மேலும் பல ச‌ர்வேக்கள் வ‌ந்திருக்கும்.எனவே முதலில் ச‌ர்வேக்களை முடித்து விடுங்கள்.வாழ்த்துக்கள்.

இணைந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.


http://in.viewfruit.com/Register/MTY4MDI6SEtTTjdMTE42MVk1U0tSTko2RDI=/OQ==

திங்கள், 2 டிசம்பர், 2013

OFFER NATION:பரிசுப் போட்டியில் ஜெயித்த தொகை 26$ (1600 ரூ)



OFFER NATIONல் இந்த மாத பரிசுப் போட்டியில் முதலிடம் பெற்று நான் பெற்ற சுமார் 1600 ரூ (26$)க்கான பேமெண்ட் ஆதாரம் இது. இது போல் ஏற்கனவே 8$,20$ என இரண்டு முறை பரிசு பெற்றுள்ளேன்.இந்த முறை முதலிடமாக 25$ கிடைத்தது.ஆன்லைனில் பணத்தை அள்ள இது போல் ஆயிரம் வழிகள் இருக்கத்தான் செய்கிறது.பொறுமையுடன் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நமதே.










வியாழன், 28 நவம்பர், 2013

இந்தியர்களுக்கான ச‌ர்வே ஜாப் தளம்:VIEW FRUIT INDIA




ஆன்லைன் சர்வே ஜாப்களின் பெரிய குறை அது கிடைக்கும் நேரங்களில் நாம் அதில் பங்கேற்க முடியாத சூழ்நிலையில் இருப்போம்.மேலும் எப்பொழுது எந்த தளத்தில் சர்வே கிடைக்கும் என்று நிச்சியமாக இருக்கும் என்று சொல்லமுடியாது.நாம்தான் சர்வேயினைத் தேடி அலைய வேண்டும்.இதனை AGGREGATEசெய்து நமக்கு கொடுப்பதற்கு என்றே பல தளங்கள் செயல்பட்டு வந்தாலும் அவ‌ற்றின் MINIMUM PAYOUT தொகை என்பது குறைந்தபட்சம் 15 முதல் 20 டாலராக இருக்கும்.ஆதலால் அந்த தளம் பேமெண்ட் கொடுக்குமா என நாம் ட்ரெயில் பார்ப்பதற்குள் ஆறு மாதம் ஆகிவிடும்.மேலும் பல சர்வேக்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவினைக் குறி வைத்துக் கொடுப்பதால் இந்தியர்களுக்கான சர்வே எப்பொழுது கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது.அந்த வகையில் இந்தியர்களுக்கென்று குறைந்த மினிமம் பேஅவுட் கொண்ட ஒரு தளம் VIEW FRUIT INDIA தான்.இது ச‌ர்வதேச நிறுவனமான PANEL LANDமூலம் நடத்தப்படுவதால் PAYMENT GUARANTEE.குறைந்தபட்ச மினிமம் பேஅவுட் 3$தான்.3$ சேர்ந்த முதல் வெள்ளிக்கிழமைக்குள் REDEEM REQUESTகொடுத்துவிட்டால் அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் பணம் உங்கள் கணக்கில் வந்துவிடும்.மேலும் உங்களுக்கென QUOTA ஒதுக்கி சர்வேக்களை உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.தினமும் மெயிலைப் பார்த்தால் நன்று. 2 முதல் 3 நாட்கள் வரை காலாவதியாகாமல் காத்திருக்கும்.நிறைய சர்வே வரும்.சிலவற்றில் நீங்கள் DISQUALIFIEDஆகிவிட்டாலும் கவலை இல்லை.தினம் தினம் ச‌ர்வேக்கள் வந்த வண்ணம் இருக்கும்.சர்வே ஜாப் செய்ய விரும்புவர்கள் கீழ்கண்ட லிங்க வழியாக இணைந்து கொள்ளூங்கள்.உங்கள் PROFILE SURVEYSஎல்லாவற்றினையும் முதலில் நிரப்பி விடுங்கள்.அப்பொழுதுதான் உங்களுக்கேற்ற ச‌ர்வேக்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள்.

நான் பணம் பெற்றதற்கான ஆதாரம் இது.500 POINTSஎன்பது 1$.நம்பிக்கையான பணம் பெறும் தளங்ளில் பணம் பெற்ற பிறகே உங்களுக்கு அறிமுகபடுத்துகிறோம்.எனவே நம்பிக்கையுடன் இணையுங்கள்.இழப்பதற்கு எதுவும் இல்லை.எனது ரெஃப்ரலகளுக்கு இந்த சைட்டில் முடிக்கும் சர்வே பற்றிய டிப்ஸ்கள் மெயிலில் அனுப்பப்படும்.வாழ்த்துக்கள்.




ஒரே நாளில் பலதளங்கள் மூலம் பெற்ற சர்வே ஜாப் வருமானம் ரூ 500/‍ஆதாரம்.

இன்று ஒரே நாளில் நான் செய்த சர்வே ஜாப் மூலம் பல தளங்களில் இருந்தும் சுமார் 8$ அதாவ்து ரூ 500/ வரை சம்பாத்தித்தேன்.இதில் இரண்டு SAMPLICIO மற்றும் 9 SSI SURVEYSஅடங்கும்.க்ளிக்சென்ஸில் மட்டும் இன்று 5 சர்வேக்கள் மூலம் சுமார் 4$(ரூ250/) பெற்றுள்ளேன்.ஆன்லைன் ச‌ர்வே ஜாப் நிஜமா என்பவர்களுக்கான ஆதாரங்களை சமர்பித்துள்ளேன்.தேடுங்கள் கிடைக்கும்.வாழ்த்துக்கள்.

































திங்கள், 25 நவம்பர், 2013

ஆன்லைன் ஜாப்பில் மாதம் எட்டாயிரம் ரூபாய்: ஆதாரங்கள்.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆன்லைன் ஜாப்பில் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஆதாரங்கள் தலைப்பில் பேமெண்ட் ஆதாரங்களை இந்த லிங்கில் 

வெளியிட்டு வந்துள்ளேன்.இந்த மாதம் எனக்கு கிடைத்த அதிக நேரம் காரணமாக இன்னும் அதிகமாகப் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது.அதாவது எனது மற்ற வேலைகளுக்கு நடுவே தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரம் செயல்பட்டு வந்த நான் தற்பொழுது பணி நேரத்தை ஆறு முதல் ஏழு மணி நேரமாக அதிகரிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த மாதம் மட்டும் சுமார் எட்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடிந்ததற்கான ஆதாரத்தினை வெளியிட்டுள்ளேன்.தேதி சரியாக காட்டப்பட்டுள்ளதா இல்லை மிகைப் படுத்தபட்டுள்ளதா என ச‌ந்தேகப்படுபவர்கள் அந்த லிங்கில் சென்று சரி பார்த்துக் கொள்ளவும்.

மூன்று பக்கங்களிலும் உள்ள தொகை 5$+28$+93$=125$.சராசரியான டாலர் CONVERSION RATE 62 ரூபாய்.

மொத்த தொகை இந்திய ரூபாயில் 125$ X Rs 62 = 7750 ரூபாய்.

இவை எல்லாம் நான் சம்பாதித்ததில் பேபால் மற்றும் பேங்க கமிசன் எல்லாம் கழித்து என் கணக்கில் ஏறிய நிகர தொகை. .

கழிந்த கமிசன் தொகை மட்டும் பேஅவுட் கொடுக்கும் சைட்,பேபால்,பேய்ஷா ,மற்றும் எனது இந்திய வங்கி ஆகியோருக்குச் சென்ற தொகை குறைந்தது 10% அதாவது 800 ரூபாய் இருக்கும்.

மேலும் இதில் முக்கியமான ஒன்று அதிக வருமானம் தரும் NEOBUX,PROBUX RENTAL SCHEMEலிருந்து நான் இந்த மாதம் எந்த தொகையும் பெறவில்லை.காரணம் EMERGENCY FINANCIAL நெருக்கடி காரணமாக அதில் ROUTAION செய்த தொகையினை எடுக்க வேண்டியாதாகிட்டது.இல்லையெனில் NEO,PROஇரண்டிலும் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரை ROTATE செய்தால் குறைந்தபட்ச இலாபம் இரண்டாயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் கிடைக்கும்.இதனால் எனது வருமானம் பத்தாயிரம் ரூபாய் வரை அதிகரித்திருக்கும்.மேலும் தற்பொழுது கிடைத்திருக்கும் BUSINESS CARDSவேலையில் தினம் 100 ரூபாய் மாதம் மூவாயிரம் ரூபாய் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறேன்.இந்த வாய்ப்பு போன மாதமே கிடைத்திருந்தால் எனது வருமானம் பதிமூன்றாயிரம் ஆகியிருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருந்திருந்தன.அதனை இன்னும் வரும் நாட்களில் எனது பணி நேரத்தினை சற்று அதிகரித்து அதனையும் சாத்தியமாக்க உறுதி பூண்டுள்ளேன்.இது முழுக்க முழுக்க சர்வேக்கள்,டாஸ்க்குகள்,ஆஃபர்கள் மூலமே எந்த முதலீடும் இல்லாமல் சம்பாதித்து என்பதை ஆன்லைனில் முதலீடு செய்யத் தயங்குபவர்களுக்காகச் சொல்கிறேன்.எந்த முதலீடும் இல்லாமல் நீங்களூம் சம்பாதிக்கலாம்.வாழ்த்துக்கள்

படுகையில் பயிற்சி பெற்ற ஆறு மாதத்திற்குள்ளாகவே என்னால் இந்த இலக்கினை எட்ட முடிகிறது என்றால் இன்னும் மூன்று ஆண்டுகளில் ஆதி சார் சொல்லும் மாதம் முப்பத்தைந்தாயிரம் என்ற இலக்கும் எனக்கு சாத்தியப்படும் என்றே எனக்கு தோன்றுகிறது.காரணம் அதிகரிக்கும் டாலர் ரேட்,அதிகரிக்கும் எனது அனுபவம்,அதிகரிக்கும் ஆன்லைன் ஜாப் வாய்ப்புகள் எல்லாவற்றிற்கும் மேலாக அதிகரிக்கும் எனது DIRECT REFFERALSசம்பாதித்து கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான்.எனவே வீட்டிலிருந்து சம்பாதிப்பது என்பது சோம்பேறிகளுக்கான வேலை அல்ல.எல்லா தொழில்களைப் போல இதிலும் இரவு பகல் பாராமல் உழைக்க ஆரம்பித்தால் எல்லாம் சாத்தியமாகும் திறமையை அந்த ஆண்டவரே உங்களுக்கு அருளுவார்.படுகையில் இணைந்து பயன் பெற வாழ்த்துக்கள்.