பல PTC தளங்களில் இருந்து நாம் பேமெண்ட் பெற்று வருகிறோம்.அந்த வகையில் எந்த முதலீடும் இல்லாமல் சின்னச் சின்ன ஆஃபர்கள் மூலம் பணம் சம்பாதிக்க ஏற்ற தளம் ஆஃபர் நேசன்.இதில் குறைந்தபட்ச பே அவுட் 1$ (ரூ 64/=) தான்.
அந்த வகையில் புதிதாக இணைபவர்கள் முதலில் ஆஃபர்களைச் சரியாகச் செய்து பணம் பெற்று அனுபவம் பெற்றுவிட்டால் அதன் பிறகு எளிதாக நீங்களே வாய்ப்புகளை கண்டறிந்து பணம் சம்பாதிக்கும் அளவிற்கு தேர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.புதிதாக இணைபவர்கள் கீழேயுள்ள ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இவற்றில் ஒன்றிரண்டு காலாவதியாகிருக்கலாம்.தொடர்ந்து நம் பதிவுகளைப் படித்து வந்தால் தொடர்ந்து வாய்ப்புகளை அறியலாம்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி எனது ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு மேலும் பல வாய்ப்புகள் மெயிலில் அனுப்பப் படும்.எனவே இணைந்தவுடன் அருகிலுள்ள ரெஃப்ரல் பாக்ஸில் தங்கள் மெயில் ஐடியை குறிப்பிட்டு ஒரு என்டர் செய்தால் போதும்.
***மிக முக்கியமாக எளிதான 20 சென்ட் மதிப்புடைய ENROLL SIGNUP OFFER தற்பொழுது RADIUM ONEபகுதியில் உள்ளது.இதன் TOP LINKமேல் க்ளிக் செய்தால் மற்றொரு TABல்LINK ஓபன் ஆகும்.அதில் GET STARTEDஎன்ற பட்டனை அழுத்தினால் SIGNUP WITH GOOGLE/FACEBOOK ACCOUNTஎன வரும்.அதில் ஏதாவது ஒன்றில் க்ளீக் செய்து உங்கள் FACEBOOK ACCOUNT உடன் LOGINஆகி உங்கள் PROFILE ஐ COMPLETE செய்தால் 20 பாயிண்ட்ஸ் உடனடியாக க்ரெடிட் ஆகிவிடும்.
1. PTC என்ற பகுதியில் இருக்கும் விளம்பரங்களை க்ளிக் செய்து பார்ப்பதன் மூலம் சுமார் 4 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.
2. MATOMYஎன்ற GREETZAP பகுதியில் என்ற ஆஃபர் உள்ளது.அதில் க்ளிக் செய்தால் மற்றொரு பக்கத்தில் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு ஓபன் ஆகும்.அதில் உங்கள் யூசர் ஐடி,பாஸ்வேர்டு கொடுத்து இன்ஸ்டால் செய்து சப்மிட் செய்தால் போதும் மேலும் 2 சென்ட்ஸ் கிடைக்கும்.
3.TOKEN ADSபகுதியில் RADIUM ONE பகுதியில் ஒரு வீடியோ இருக்கும்.அதனை பார்ப்பதன் மூலம் 1 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.
4. SUPERSONIC பகுதியில் MABOGINEஎன்ற ஒரு சாஃப்ட்வேர் உள்ளது.அதனை டவுண்லோடு செய்தால் 4 பாயிண்டஸ் கிடைக்கும்.அதனை முழுவதுமாக டவுண்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை.டவுன்லோடு ஆரம்பித்தவுடனே PAUSE செய்து நிறுத்திவிடலாம்.
4. மேலும்OFFERWALLசூப்பர் சோனிக்,டோக்கன் அட்ஸ்,சூப்பர் ரிவார்ட்ஸ்,விரூல் வீடியோக்கள் பகுதியில் உள்ள வீடியோக்களை காண்பது மூலம்.தினமும் 2 முதல் 5 பாயிண்ட்ஸ் பெறலாம்.
5. மேலும் GENERAL OFFERS QUIKIESபகுதியில் CLICKFAIR,FACEBOOK LIKE,TWITTER LIKE,OFFERNATION TOOLSபகுதிகள்.உள்ளன.அவற்றின் மேல் க்ளிக் செய்துவிட்டு பட்டனைத் தட்டினால் போதும்.உடனே 0.01$ க்ரெடிட் ஆகிவிடும்..வேறு எதுவும் செய்ய வேண்டாம்.
6. மேலும் PTSU பகுதியில் உள்ள ஆஃபர்களைச் சரியாகச் செய்து சப்மிட் செய்வதன் மூலம் ஒரு ஆஃபருக்கு 25 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.உதாரணமாக இந்த லிங்கில் க்ளிக் செய்து இரண்டு ஆஃபர் டெமோ கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்து செய்யுங்கள்
இதனைச் சரியாக செய்து அவர்கள் REQUIREMENTஐ நிறைவேற்றினால் மேலும் நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வரும்.
7,இவை தவிர அவ்வப்போது CROWD FLOWER TASKSபகுதியில் கிடைக்கும் டாஸ்குகளைச் செய்வதன் மூலம் உங்கள் திறமைக்கு ஏற்ப நிறையச் சம்பாதிக்கலாம்.