Pages

வெள்ளி, 25 அக்டோபர், 2013

CLIXSEENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க‌

CLIX SENSE OFFER ல் தற்பொழுது புதிய சர்வே AVAILABLE ஆக உள்ளது.

Image

முக்கியமான தகுதி:
நீங்கள் ஆண் எனக் குறிப்பிட்டால்தான் உள்ளே நுழைய முடியும்.ஏனெனில் சர்வே ஆண்களுக்கான தாடி சேவிங் மெடிரியல்ஸ் பற்றியது.உங்களைக் குழப்புவதற்காக FEMALE என்பதனை முதலிலும் MALE ஐ இரண்டாவதும் குறிப்பிட்டுள்ளதால் நீங்களும் இது பெண்களுக்கான சர்வே என நினைத்து என டிக் செய்தால் THANK YOUகொடுத்து வெளியேற்றுவிடுவார்கள்.

கடந்த மூன்று நாட்களில நான மூன்று சர்வே முடித்துவிட்டேன்.நெட்டில் உலாவும் நேரங்களில் எல்லாம் அந்த ஆஃபர் பகுதியனை அடிக்கடி ப்ரௌஸ் செய்வதால் கிடைத்த பலன்.ஒரு நாளைக்கு 5 சர்வே வரை செய்யும் வாய்ப்பு உள்ளது.கடந்த மூன்று நாட்களில் CLIXSENSEல் கிடைத்த ஆஃபர்,டாஸ்க்குகள்,சர்வேக்கள் மூலம் சுமார் ப்த்து டாலர் வரை சம்பாதித்து விட்டேன்.15$ (சுமார் 900 ரூ) பேஅவுட் இன்று ரெடியாகிவிட்டது.

மேலும் நியோவிலும் 10$ (சுமார் ரூ 600) ரெடியாகிவிட்டது.மேலும் ஆஃபர் நேசன் ரெஃபரல் கான்டெஸ்டிலும் சுமார் 10 முதல் 15$ கிடைக்க வாய்ப்பு உள்ளது.தீபாவளிக்குள் சுமார் 3000 ரூபாய் ஆன்லைன் வேலையின் பகுதி நேர சம்பளம் என் பேங்க அக்கௌண்டிற்கு வந்துவிடும்.

படுகையில் சேர்ந்து பயிற்சி எடுத்ததற்கான தீபாவளி போனஸ்.இது போல் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் புதையலை அள்ள வேண்டுமா?படுகையின் கோல்டு மெம்ப‌ராகி வாழ்நாள் உறுப்பினர் ஆகி பலன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.

Image

TIPS FOR SURVEY:

MALE,AGE 35,

SHAVING MATERIAL WELL KNOWN BRAND : HITACHI,BRAUN,WHAI,BAJAJ

BEST 3 PRODUCT: HITACHI,BRAUN,WHAI

ALL THE BEST: HITACHI

FIT WELL BEST:HITACHI, FITWELL: BRAUN,WHAI

Don't do fast,read carefully and select your opinion. Keep in mind your fast answers,Repeat same always.

வியாழன், 24 அக்டோபர், 2013

CLIXSENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க!



புதிய சர்வே தற்பொழுது ல் கிடைக்கிறது.

அது SMARTPHONE LITE பற்றியது.முழுவதினையும் படித்து சரியானப் பதிலைச் சொன்னால் வாங்கிவிடலாம்.0.85$ உங்கள் கணக்கிற்கு உடனடியாக வந்துவிடும்.வாழ்த்துக்கள்.

நான் வாங்கி சுமார் 50ரூ உடனடியாக என் கணக்கிலும் பெற்றுக் கொண்டேன்.

New survey available with clixsense offers at present.JUST take 5 min and get 0.85$ instant crdeit.

ENTRY TIPS:

SELECT YOUR HOUSEHOLD ITEMS:
CAR,LAPTOP,SMARTPHONE AND ALL 

AGE -30-39,MALE,

SURVEY ABOUT SMARTPHONE TIPS:

LITE MEANS ESSENTIAL VERSION AND etc..

SELECT ALL -VERY MUCH CLOSER 

I have completed successfully.
DEFINITION LITE

A SOFTWARE FOR SMARTPHONE WHICH GIVES MORE FACILITY

ALTERNATIVE WORD FOR LITE-ANDROID.


செவ்வாய், 22 அக்டோபர், 2013

CLIXSENSE:சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க!


புதிய சர்வே தற்பொழுது ல் கிடைக்கிறது.


அது USING IRONBOX AT YOUR HOME பற்றியது.சுமார் அரைமணி நேரத்திற்கும் மேல் உள்ளதால் கவனமாகச் செய்யவும்.முழுவதினையும் படித்து சரியானப் பதிலைச் சொன்னால் வாங்கிவிடலாம்.0.85$ உங்கள் கணக்கிற்கு உடனடியாக வந்துவிடும்.வாழ்த்துக்கள்.

நான் வாங்கி சுமார் 50ரூ உடனடியாக என் கணக்கிலும் பெற்றுக் கொண்டேன்.மாதக்கடைசியில் கைச் செலவிற்கு சிக்கலாக இருக்கும் இந்த நேரத்தில் இன்று சுமார் 500ரூ பே அவுட் கொடுக்க உதவியாக இருக்கும்.



TIPS FOR QUALIFIYING:

HOUSE HOLD IRON BOX NAME : 1. BAJAJ, 2.CG. 3.USHA

SELECT YOU ARE USING STREAM IRON BOX

FAMILIAR BRAND : BAJAJ,USHA,CG,HAVELLS,PREETHI,KENSTAR

PRIORITY : 1. PRODUCT QUALITY,2.EASE OF USE,
NON PRIORITY; PRODUCT DESIGN


ஞாயிறு, 20 அக்டோபர், 2013

அள்ளித் தரும் ஆன்லைன் ஜாப்ஸ்:வருமான ஆதாரங்கள்





ஆன்லைன் தளங்கள் மூலம் எந்த முதலீடுமின்றி பகுதி நேரமாக கிடைத்த நேரத்தில் கிடைத்த வேலையைச் செய்து வருமானம் ஈட்டியதற்கான ஆதாரங்கள்தான் இவை. சுமார் 65$ அதாவது கிட்டத்தட்ட 4000 ரூபாய்.

பணி நேரம் :

தினம் ஒரு மணி நேரம் முதல் உங்களுக்கு கிடைக்கும் நேரங்கள்.

பணி:

விரிந்து கிடக்கும் இணைய தள உலகில் விளம்பரங்களை மார்கெட்டிங்க் செய்வதுதான்.மேலும் கூகுள் போன்ற பெரிய கம்பெனிகளின் தேடுதல் இயந்திரங்களுக்கு தேடுதல் சரியாக அமைய உதவும் சின்னச் சின்ன வேலைகள் (மினி ஜாப்ஸ்).மற்றும் பலதரப்பட்ட சின்னச் சின்ன ஆனால் எளிதில் எல்லோராலும் செய்து முடிக்கக் கூடிய பணிகள்.

பணம் பெறும் முறை;

பேபால் எனப்படும் இன்ட்ர்னேஷனல் இணைய வங்கி மூலம் இரண்டு மூன்று நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்.

தகுதி:

இணையத்தில் உலாவத் தெரிந்த அனைவரும் ஈடுபடலாம்.குறிப்பாக கல்லூரி மாணவ மாணவிகள்,இல்லத்தரசிகள்,ஆசிரியர்கள்,ஓய்வு பெற்றோர்,எல் ஐ சி,ரியல் எஸ்டேட் முகவர்கள்,பங்குச் சநதை,ஃபாரெக்ஸ் ட்ரேடர்ஸ்,வலைதள மற்றும் வலைப்பூ நடத்துபவர்கள் மற்றும் கணிணியும் கையுமாக இருப்பவர்கள் அனைவருக்கும் ஏற்ற பணி.

புதிய தளம் புதிய பேமெண்ட்: SURVEY TOKENS





புதிய தளம் புதிய பேமெண்ட் வரிசையில் இன்று நான் பேமெண்ட் பெற்ற பத்தாவது புதிய தளம் SURVEY TOKENS.தளத்தின் சிறப்பு நமது மற்ற தளங்களைப் போலவே அனைத்து ஆஃபர் வால்ஸ் மற்றும் SURVEYS,CROWDFLOWER TASKS ஆகியவற்றின் மூலம் விரைவாகச் சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.முதல் மினிமம் பே அவுட் வெறும்0.50$ தான்.அதுவும் நீங்கள் இணைந்தவுடன் 0.25$ போனசாக கிடைத்துவிடும்.மீதி.0.25$ சம்பாதித்து உங்கள் முதல் பே அவுட்டினைப் பெற வாழ்த்துக்கள்.கீழேயுள்ள லிங்கினை க்ளிக் செய்து இணைபவர்களுக்கு இதில் மேலும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் மெயிலில் அனுப்ப்பிவைக்கப்படும்.