Pages

புதன், 9 அக்டோபர், 2013

CROWD FLOWER TASKS:விரைவாகச் செய்ய சில ட்ரிக்ஸ்



இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்குகள் சற்று கடினமான பணியாகவே உள்ளது.மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் பணியாகவும்,பார்த்துப் பார்த்துச் செய்தாலும் இரண்டு டாஸ்குகளுக்கு மேல் அக்குயுரெசி அவுட் ஆகிவிடுகிறது.அதனால் பலரும் அதனை செய்யாமல் விட்டு விலகிவிட்டதால் இன்னும் 20000 டாஸ்குகள் நிலுவையில் உள்ளன.ஆனாலும் பேமெண்ட் ச்ற்று அதிகமாக உள்ளதால் பத்து டாஸ்குகள் செய்தாலும் 1 டாலர் பெற்றுவிடலாம்.எனினும் பத்து டாஸ்குகளை ஒரே தளத்தில் செய்து முடிப்பது கடினம்.எனவே நமது ட்ரிக்ஸினைப் பயன்படுத்தினால் 2$ வரை உங்கள் அதிர்ஸடத்தைப் பொருத்து அதிக சிரமமின்றி அரை மணி நேரத்தில் சம்பாதித்து விடலாம். நமது பேமெண்ட் தளங்கள் அனைத்திலும் இந்த டாஸ்குகள் உள்ளன.எல்லாவற்றிலும் குறைந்தது 5 சென்ட் முதல் 8 சென்ட் வரை கிடைக்கின்றன.

 அந்த தளங்கள்.NEOBUX (0.8$),CLIXSENSE (0.8$),PROBUX(0.08$),OFFERNATION(0.6$),HONEY DOLLARz (O.6$),GETPAID,GOLD TASKS (0.5$),DOLLAR SIGNUP(0.7$) SUPERPAYME,REWARDINGWAYS etc...

TASK 1:

Answer Some Questions About The Content On Websites!!!!


இதில்  5 சப்லிங்கினைப் பேஸ்ட் செய்ய வேண்டும்.அதனைத் தேடி அலையாமல் க்ளிக் செய்தவுடன் கிடைக்கும் Home url ஐ மட்டும் கடைசி வரை காப்பி பேஸ்ட் செய்யுங்கள்.Brokenஆக இருந்தால் brokenஎன பதில் அளியுங்கள்.மற்ற கேள்விகளுக்கு சும்மா என உங்கள் இஸ்டம் போல் yes or No பதில் கொடுத்து டாஸ்கினை சப்மிட் செய்து விடுங்கள்.எப்படியும் 67 % அக்குய்ரெசி கிடைத்து விடும்.1 டாஸ்கிற்கானப் பேமெண்ட் கிடைத்துவிடும்.அடுத்த டாஸ்கினையும் அதேபோல செய்யுங்கள்.அதிர்ஸ்டம் இருந்தால் தாக்குப் பிடிப்பீர்கள் இல்லையெனில் அடுத்த தளத்தில் சென்று வேலை செய்ய ஆரம்பியுங்கள்.எனக்கு 2 தளங்களில் 7 டாஸ்குகள் வரை அக்குய்ரெசி அவுட் ஆக வில்லை.இவ்வாறு நமது எட்டு தளங்களிலேயே சராசரியாக 1 டாலர் பெற்றுவிடலாம்.வாழ்த்துக்கள்.

TASK 2:

Answer some questions about Ads displayed on websites!!

இதில் எந்த லிங்கினையும் க்ளிக் செய்யத் தேவையில்லை.முதல் கேள்விக்கு YES மற்றவற்றிற்கு உங்கள் மனம் போல் 1,3,5,6+ பதில் அளித்துவிட்டு காத்திருங்கள்.சிலவற்றில் 33% உடன் அவுட் ஆகிவிட வாய்ப்பு இருந்தாலும் சிலதளத்தில் 100% வரைகூட அக்குயுரெசி கிடைக்கும். இதிலும் எல்லா தளங்களில் செய்வதன் மூலம் சராச‌ரியாக 1$ பெற்றுவிடலாம்.மற்றபடி நீங்கள் பார்த்துப் பார்த்து செய்தாலும் ஓரிரு டாஸ்குகளில் அவுட் ஆகிவிடுவீர்கள் என்பதால்தான் இந்த குறுக்குவழி.உங்கள் நேரம் மிச்சப்ப‌டும்.சரியாகச் செய்து பணம் பெற விரும்புவர்கள் இந்த வழியினைப் பின்பற்ற வேண்டாம்.வாழ்த்துக்கள்.

வியாழன், 3 அக்டோபர், 2013

எளிதில் சம்பாதிக்க‌ HONEY DOLLARZ: INSTANT CREDIT OFFERS








1.  GO TO OFFER WALLS=SUPERSONIC ADSSIGN UP AND CONFIRM MAIL AND ACTIVATE ACCOUNT
2.   WATCH VIDEOS BECARDI & LIFEBOUY< GET 3 POINTS

3.   GO TO ALL OFFERS< SELECT EZPRIZES OFFERS
4. VIEW ADS AND EARN MORE.DO CROWD FLOWER EASY TASKS AND EARN QUIKLY

5. PAY OUT YOUR FIRST PAYMENT AND POST YOUR PAYMENT PROOF AND GET MORE 0.50$ FREE.

FOR MORE DETAILS
CLICK HERE AND JOIN AND SEND ME YOUR REFF USER NAME




செவ்வாய், 1 அக்டோபர், 2013

OFFERNATION:இந்த மாதப் பரிசுப் போட்டியில் கிடைத்த 9$ (ரூ 550/‍-) தொகை



ஆஃபர் நேசனில் ஏராளமான சிறப்புப் பணிகளைச் செய்து பணமீட்டுவது மற்றுமன்றி மற்றவர்களையும் பணம் சம்பாதிக்க வைத்தால் நீங்களும் மாதாமாதம் போனசாகப் பரிசுப் போட்டியின் மூலம் பணம் ஈட்டலாம்.அதாவது ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வள‌ரும் என்பதுதான் AFFILIATE MARKETING .அந்த வகையில் இந்த மாதம் நான் பெற்ற 9 டாலர் (சுமார் 550 ரூ)பரிசுத் தொகைக்கான ஆதாரம் இது.நான் ஏற்கனவே இரண்டு மாதங்கள் முன்பு இதே போட்டியில் 20$ பரிசு பெற்றேன். சூப்பர் பே மீயிலும் சுமார் 20$ வென்றிருக்கிறேன்.இது வெறும் அதிர்ஸ்டத்தை நம்பும் போட்டியல்ல,உங்களின் முயற்சியும் உழைப்பும் கண்டிப்பாகத் தேவை.அதே நேரம் அதிர்ஷ்டமும் தேவை.ஏனெனில் நேற்று வரை 15$ வரிசையில் இருந்த எனக்கு இன்று 9$தான் கிடைத்தது.நீங்களும் முயற்சி செய்து சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.














ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

OFFER NATION: புதிதாக இணைபவர்கள் சம்பாதிக்கும் வழிகள்


பல PTC தளங்களில் இருந்து நாம் பேமெண்ட் பெற்று வருகிறோம்.அந்த வகையில் எந்த முதலீடும் இல்லாமல் சின்னச் சின்ன ஆஃபர்கள் மூலம் பணம் சம்பாதிக்க ஏற்ற தளம் ஆஃபர் நேசன்.இதில் குறைந்தபட்ச பே அவுட் 1$ (ரூ 64/‍=) தான்.

அந்த வகையில் புதிதாக இணைபவர்கள் முதலில் ஆஃபர்களைச் சரியாகச் செய்து பணம் பெற்று அனுபவம் பெற்றுவிட்டால் அதன் பிறகு எளிதாக நீங்களே வாய்ப்புகளை கண்டறிந்து பணம் சம்பாதிக்கும் அளவிற்கு தேர்ச்சி அடைந்துவிடுவீர்கள்.புதிதாக இணைபவர்கள் கீழேயுள்ள ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இவற்றில் ஒன்றிரண்டு காலாவதியாகிருக்கலாம்.தொடர்ந்து நம் பதிவுகளைப் படித்து வந்தால் தொடர்ந்து வாய்ப்புகளை அறியலாம்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி எனது ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு மேலும் பல வாய்ப்புகள் மெயிலில் அனுப்பப் படும்.எனவே இணைந்தவுடன் அருகிலுள்ள ரெஃப்ரல் பாக்ஸில் தங்கள் மெயில் ஐடியை குறிப்பிட்டு ஒரு என்டர் செய்தால் போதும்.





1. PTC என்ற பகுதியில் இருக்கும் விளம்பரங்களை க்ளிக் செய்து பார்ப்பதன் மூலம் சுமார் 4 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

2. QUICKIESஎன்ற GREETZAP பகுதியில் என்ற ஆஃபர் உள்ளது.அதில் க்ளிக் செய்தால் மற்றொரு பக்கத்தில் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு ஓபன் ஆகும்.அதில் உங்கள் யூசர் ஐடி,பாஸ்வேர்டு கொடுத்து இன்ஸ்டால் செய்து சப்மிட் செய்தால் போதும் மேலும் 5 சென்ட்ஸ் கிடைக்கும்.

3.OFFERWALLSபகுதியில் RADIUM ONE பகுதியில் ஒரு வீடியோ இருக்கும்.அதனை பார்ப்பதன் மூலம் 1 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.மேலும் அதே பகுதியில் MABOGINEஎன்ற ஒரு சாஃப்ட்வேர் உள்ளது.அதனை டவுண்லோடு செய்தால் 5 பாயிண்டஸ் கிடைக்கும்.அதனை முழுவதுமாக டவுண்லோடு செய்ய வேண்டிய அவசியமில்லை.டவுன்லோடு ஆரம்பித்த‌வுடனே PAUSE செய்து நிறுத்திவிடலாம்.  

4. மேலும்OFFERWALLS< சூப்பர் சோனிக்,டோக்கன் அட்ஸ்,சூப்பர் ரிவார்ட்ஸ்,விரூல் வீடியோக்கள் பகுதியில் உள்ள வீடியோக்களை காண்பது மூலம்.தினமும் 2 முதல் 5 பாயிண்ட்ஸ் பெறலாம்.

5. மேலும் GENERAL OFFERSபகுதியில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் லைக் பகுதிகள்.உள்ளன.அவற்றில் க்ளீக் செய்தால் உங்கள் ஃபேஸ்புக்,ட்விட்டர் கணக்குகளில் அவற்றினை லைக் செய்தால் 2 பாயிண்டஸ் கிடைக்கும்.

6. மேலும் PTSU பகுதியில் உள்ள ஆஃபர்களைச் சரியாகச் செய்து சப்மிட் செய்வதன் மூலம் ஒரு ஆஃபருக்கு 25 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.உதாரணமாக இந்த லிங்கில் க்ளிக் செய்து இரண்டு ஆஃபர் டெமோ கொடுக்கப்பட்டுள்ளதைப் பார்த்து செய்யுங்கள்.http://pottal.blogspot.in/2013/09/50.html

இதனைச் சரியாக செய்து அவர்கள் ஐ நிறைவேற்றினால் மேலும் நிறைய வாய்ப்புகள் தொடர்ந்து வரும்.

7,இவை தவிர அவ்வப்போது CROWD FLOWER TASKSபகுதியில் கிடைக்கும் டாஸ்குகளைச் செய்வதன் மூலம் உங்கள் திறமைக்கு ஏற்ப நிறையச் சம்பாதிக்கலாம். 

வியாழன், 19 செப்டம்பர், 2013

NEOBUX: ஆன்லைன் வாடகை வருமான ஆதாரம்



நியோவிலிருந்து நேற்று பெற்ற ஆன்லைன் வாடகை வ‌ருமானத்திற்கான ஆதாரம் இது.5 வ‌ருடத்திற்கும் மேலாக நேர்மையாக பேமெண்ட் அளித்து வ‌ரும் இந்த தளத்தில் நான் கடந்த 6 மாத‌த்தில் சுமார் 200$ வரை சம்பாதித்து உள்ளேன்.இதில் சம்பாதிக்க இருக்கும் வாய்ப்புகளில் முதன்மையானது வாடகை ரெஃப்ரல்கள் மூலம்தான்.ச‌ரியாக பராமரிப்பு செய்தால் இதிலும் பணத்தினை அள்ளலாம். கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்க் மூலம் இணைபவர்களுக்கு நியோவில் எப்படி கோல்டன் மெம்பர்ஸிப் எடுப்பது?எப்படி இன்வெஸ்ட் செய்வது?எப்படி ரெஃப்ரல்களைப் பராமரிப்பது என்பது பற்று மெயிலில் PDF ஃபைலாக அனுப்பி வைக்கப்படும்.இணைந்து இலாபம் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.