Pages

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

CLIXSENSE:சர்வே மற்றும் ஆஃபர்கள் மூலம் கிடைத்த பே அவுட் (8.25$)

எந்த முதலீடும்,பணிகளும்(TASKS) இல்லாமல் வெறும் சர்வேகளுக்கு பதில் அளித்தும் ஆஃபர்களை நிறைவு செய்தும் ஆன்லைன் ஜாப்பில் பே அவுட் வாங்க முடியும் என்பதற்கு இன்று க்ளிக்சென்ஸ் மூலம் நான் பெற்ற இரண்டாவது பே அவுட் உதாரணம். முழுக்க முழுக்க சர்வே மற்றும் ஆஃபர்கள் மூலம் PAYOUT பெற்றதற்கான ஆதாரம் இது.8.25$ அதாவது சுமார் 500 ரூபாய்.

இந்த சர்வே மற்றும் ஆஃபர்களைச் செய்வதற்கு காலம் ரொம்ப முக்கியம்.தாமதித்தால் அவை காலாவதியாகிவிடும்.PTC உலகின் ராணியாக கருதப்படும் க்ளிக்சென்ஸ் மூலம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டியது கீழேயுள்ள பேனர் மூலம் இணைந்து தினமும் தளத்தினை விசிட் செய்யுங்கள்.உங்களூக்கான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்கள் க்ளீக்சென்ஸ் மெசெஜ் பாக்ஸிற்கு வந்து விடும்.இதன் மூலம் இந்த ஒரு தளத்தின் மூலமே நீங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.வாழ்த்துக்கள்.








புதன், 7 ஆகஸ்ட், 2013

CROWDFLOWER:7700 பாக்கெட் மணி டாஸ்குகள்:விரைந்து செய்தால் இன்றே 500 ரூபாய் பே அவுட்


Does this Twitter profile belong to a physician?



Overview

In this task, you will review Twitter profiles and decide if they are for an organization
or an individual.
For those determined to be an individual, we will ask you to decide if they are a physician
or alliedhealth professional. If they are a physician, you will then indicate whether
 they are located in the US or not.

நமது நம்பிக்கையான தளங்களான NEOBUX,GETPAID,OFFERNATION ஆகியவற்றில் தற்பொழுது மிக எளிதான சுமார் 7700க்கும் மேல் உள்ளன.அதிகாலையில் சுமார் 25000க்கும் மேல் இருந்த டாஸ்குகள் எளிதாக இருப்பதால் விறுவிறு என காலியாகிக் கொண்டிருக்கின்றன.விரைந்து செய்தால் இம்மூன்று தளங்களின் மூலம் உங்கள் திறமையைப் பொறுத்து ரூ 300 முதல் ரூ 500 வ‌ரை இன்றே சம்பாதிக்கலாம்.புதியவர்கள் அருகில் உள்ள பேனர் மூலம் இணைந்து செயல்படுங்கள்.இது போன்ற ஆஃபர்கள் உங்கள் மெயிலுக்கு தினமும் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.ஒன்றில் அக்குயுரெசி குறைந்தால் மற்றொன்றில் செய்து பலன் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

OFFERNATION:பேமெண்ட் ஃப்ரூப் வெளியிடுவது எப்படி?DEMO WORK

ஆஃபர் நேசன் தளத்தில் பலரும் முதல் பே அவுட்டினைப் பெற்றிருப்பீர்கள்.அந்த பேமெண்ட் ஆதாரத்தை வெளியிட்டால் சுமார் 0.50$ போனசாக உங்களுக்குக் கிடைக்கும்.இது ஒரு தடவை மட்டுமே கிடைக்கும்.இந்த ஆஃபர் பகுதியில்OFFERNATION PAID TO SIGNUP இருக்கும்.வழக்க‌ம் போல் அதன் TITLEமேல் க்ளிக் செய்து கொள்ளுங்கள்.

அடுத்தது நீங்கள் செய்ய வேண்டியது.

emoneyspace.com தளத்தில் சென்று ஆகி ஒரு புதிய கணக்கினைத் தொடக்கிக் கொள்ளுங்கள்.ஆஃபர் நேசனப் போலவே யூசர் நேம் வைத்துக் கொள்ளுங்கள்.அதன்பிறகு http://www.emoneyspace.com/forum/index.php/topic,294812.0/topicseen.htmlஎன்ற லிங்கில் சென்று எனது இடுகையைப் பார்க்கவும்.இதில் உள்ளது போல் உங்கள் OFFERNATION REFF LINK BBC CODEஐ COPYPASTEசெய்து ஒட்டவும்.PAYPALPAYMNET PROOFஐ SCREENSHOTஎடுத்து UPLOADசெய்யவும்.


இப்பொழுது வழக்கம் போல்OFFERNATION PTSU பகுதில் EMONEYSPACE USERNAME  ஐ ENTERசெய்யுங்கள்.அதற்கு அடுத்த கட்ட‌த்தில் உங்கள் இடுகையின் Link Addressஐ COPYPASTEசெய்து ஒட்டவும். பிறகு சப்மிட் செய்துவிடவும்.


அவ்வளவுதான்.அப்ரூவல் ஆக ஐந்தாறு நாட்கள் ஆகலாம்.வாழ்த்துக்கள். 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

OFFERNATION: TRAFFIC SWIRL புதிய ஆஃபர் செய்முறை விளக்கம்

ஆஃபர் நேசனில் பகுதியில் TRAFFICSWRLஎன்ற ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது.மிக எளிதான ஆஃபர்தான்.கீழ்கண்ட விளக்கப் படங்களைப் பார்த்து ஆஃபர் காலாவதியாகும் முன் விரைவாகச் செய்து முடித்துவிடுங்கள்.புதிய ரெஃப்ரல்கள் கீழ்கண்ட பேனர் மூலம் இணைந்து செயல்பட்டால் இது போன்ற ஆஃபர் டிப்ஸ்கள் மெயிலில் அப்டேட் செய்யப்படும்.வாழ்த்துக்கள்.









குறைந்தது 40 விளம்பரங்கள் வரை பார்க்க வேண்டும்.







அவ்வளவுதான்.24 மணி நேரத்திற்குள் க்ரெடிட் ஆகிவிடும்.வாழ்த்துக்கள். 






வியாழன், 1 ஆகஸ்ட், 2013

OFFERNATION:மாதாந்திரப் பரிசுப் போட்டியில் 20$ வென்ற ரகசியம்.

கடந்த மாதத்தில் சூப்பர் பேமீ பரிசுப் போட்டியில் 20$ வென்றதை இங்கே பதிவிட்டிருந்தேன்.லிங்க்

http://pottal.blogspot.in/2013/07/superpayme-20.html


பரிசு பெற்ற அதே கையோடு இந்த மாதம் ஆஃபர் நேசன் பரிசுப் போட்டியில் 20$ பரிசு வென்றுள்ளேன்.இவை எல்லாவற்றிற்கும் படுகையின் பயிற்சியே காரணமாக அமைந்தது என்றால் மிகையில்லை.அதுவும் நேற்று வரை 6$ வரிசையில் இருந்த எனது பெயரினை ஒரே நாளில் 20$க்கு உயர்த்தியது படுகை வழங்கிய ட்ரிக்ஸ்தான். ஆதலால் ப‌யிற்சி  அளித்த படுகைக்கும் கடைசி நேரத்தில் 6$ பரிசினை 20$ ஆக  மாற்ற உதவிய ஆதித்தன் சார் அவர்களுக்கும் மிக்க நன்றி.

சரி இரகசியம் என்றீர்களே எப்படி என்கிறீர்களா?

அந்த ரகசியம் அறிய கீழ்கண்ட பேனரினை க்ளிக் செய்து எனது ரெஃப்ரலாக படுகையில் இணைந்து கோல்டன் மெம்பராக அப்டேட் ஆகிக்கொள்ளுங்கள்.




அனைத்து இரகசியங்களும் மெயிலில் அப்டேட் செய்யப்படும். திறமை இருந்தால் மாதம் 75$ வரை இம்மூன்று தளங்களிலும் பரிசுப் போட்டியில் ஜெயிக்கலாம்.திறமை இல்லாவிட்டாலும் உங்கள் கோல்டன் மெம்பர்சிப் தொகையினைச் சம்பாதிக்க வைக்க நான் கியாரண்டி.இது இன்டர் நேசனல் அளவில் நடக்கும் பரிசுப் போட்டி என்பதால் போட்டி கடுமையாக இருந்தாலும் படுகையின் எளிய பயிற்சிகளும் ட்ரிக்ஸ்களும் உங்களை எளிதில் வெற்றி பெறச் செய்யும்.அதனால்தான் நான் கடந்த மாதம் 20$ இந்த மாதம் 20$ பரிசினை வென்றுள்ளேன்.

அதற்கான ஆதாரங்கள்.