OFFERNATION தளத்தில் சூப்பர் ரிவார்ட்ஸ் பகுதியில் PLAY POKER WITH PAMEELA ANTERSON என்ற ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது.மிகவும் சிம்பிள் ஆஃபர்.மற்றொருTABல் உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் லாக் இன் ஆகி பிறகு இந்த ஆஃப்ரினை க்ளிக் செய்தால் இந்த கேம் இன்ஸ்டால் ஆகத் தொடங்கி விடும்.அதன் பிறகு சும்மா இரண்டு க்ளிக் செய்து கேம் விளையாடுங்கள்.பத்து நிமிடத்திற்குள் பாயிண்ட்ஸ் வந்து விடும்.இது இந்த தளத்தில் மட்டுமல்ல நியோ பக்ஸ் முதல் கோல்டு டாஸ்க் வரை எல்லா தளங்களிலும் திரும்ப திரும்ப செய்தாலும் க்ரெடிட் ஆகிறது.குறைந்தது 1$ பார்க்கலாம்.இது போன்ற ஆஃபர் அப்டேட்ஸினைப் பெறOFFERNATION,NEOBUX,CLIXSENSE,GETPAID, PROBUX,GLODTASKS,HONEYDOLLARZ தளங்களில் எனது ரெஃப்ரலாக இணைந்து கொள்ளுங்கள்.உடனுக்குடன் ஆஃப்ர அப்டேட்ஸ் உங்கள் மெயிலுக்கு வந்து கொண்டேயிருக்கும்.தினமும் ஒரு டாலருக்கும் மேல் ஆஃபர்கள் மூலமே சம்பாதிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
வியாழன், 25 ஜூலை, 2013
OFFERNATION:ஒரு சர்வே ஒன்பது நிமிடப் பணி 40 ரூபாய் இலவசம்.இதோ!
OFFRERNATION சூப்பர்சோனிக் பகுதியில் OPINION CONNECT என்ற சுமார் 1 டாலர் மதிப்புடைய சர்வே உள்ளது.சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் எடுக்கும் இந்த சர்வேயில் முடிந்தவரை பாஸிட்டிவான பதில்களையே அளியுங்கள்.கடைசிவ்ரை முடித்தபிறகு CONGRATULATIONSஎன வரும்.பத்து நிமிடங்களுக்குள் சுமார் 0.64$(Rs 40/-) உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.ஏதோவொரு காரணத்தினால் reject செய்யப்பட்டாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள்.கண்டிப்பாக க்ரெடிட் ஆகும்.
எனது ஆஃபர் நேசன் பேனர் மூலம் க்ளிக் செய்து இணையும் ரெஃப்ரல்களுக்கு இது போன்ற டிப்ஸ்கள் காலாவதியாகும் முன்னே உடனடியாக மெயிலில் அனுப்பிவைக்கப்படும்.இணையுங்கள்.இலவசமாக சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
1.SELECT JOB FINACIAL COMPANY
2.AGE GROUP 35-50
3.SALARY RANGE ABOVE 2000000
4.SURVEY ANSWERS: TAKE 1ST ANSWER MAXIMUM
5.ABOUT INDIA AND ASIA: STRONGLY ACCEPT
6.OWN CAR OR LAPTOP
7.TECHNOLOGY
8.IN NEAR FUTURE<15 years=""> 15>
புதன், 24 ஜூலை, 2013
OFFERNATION ALERT:ஒரே ஆஃபர் ஒரு டாலர் க்ரெடிட்
ஆஃபர்களுக்கு பிரசித்தமான OFFERNATIONதளத்தில் தற்பொழுது சுமார் ஒரு டாலர் மதிப்புடைய ஒரு எளிய ஆஃபர் க்ரெடிட் ஆகிக் கொண்டிருக்கிறது.விவரங்கள் எனது ஆஃபர்நேசன் ரெஃப்ரல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.புதிய ரெஃப்ரல்கள் கீழ்கண்ட பேனர் வழியாக க்ளிக் செய்து இணைந்து ஆஃபர் அப்டேட்ஸினைப் பெற்றுக்கொள்ளலாம்.மேலும் எனது ரெஃப்ரலாக கீழ்கண்ட படுகை பேனரினை க்ளிக் செய்து சேர்ந்து கோல்டன் மெம்பராக அப்கிரேடு ஆகிறவர்களுக்கு அனைத்து தளங்களிலும் இது போன்ற ஆஃபர்கள் தினமும் லைஃப்டைம் அப்டேட் செய்யப்படும்.சின்னச் சின்ன ஆஃப்ர் அப்டேட்கள்,டாஸ்க் அலெர்ட்ஸ் "பொட்டல்'ல் இலவச அப்டேட்கள் செய்யபப்டுகின்றன.தினமும் பார்வையிடுங்கள்.கைநிறைய சம்பாதியுங்கள்.
செவ்வாய், 23 ஜூலை, 2013
OFFER NATION:புதிய உடனடி க்ரெடிட் ஆஃபர்: செய்முறை விளக்கம்.
OFFER NATIONல் SUPERSONIC பகுதியில் கீழ்கண்ட ஆஃபர் உள்ளது.இது பெண்களுக்கான ஆஃப்ர்.எனினும் அனைவரும் female எனக் குறிப்பிட்டு செய்யலாம்.படத்தில் உள்ள் ஆஃபரைக் க்ளிக் செய்து உள்ளே சென்றால் சைன் அப் பகுதி வரும்.அதில் உங்கள் மெயில் விவரங்களைக் குறிப்பிட்டு உள்ளே சென்று STEP 1, STEP2, STEP3ஆகியவற்றை நிறைவு செய்யவும்.ப்ரொஃபைல் படத்தில் அருகிலுள்ள நகை மாடல்களை செலெக்ட் செய்து ஒட்டவும்.பிறகு கம்ப்ளீட் செய்தால் மீண்டும் உங்கள் செல் நம்பர் அட்ரஸ் ஆகியன கேட்கும்.செல் நம்பரைத் தவிர மற்றவற்றில் சும்மா போலியாக நிரப்பினாலும் போதும்.அவ்வளவுதான்.சப்மிட் செய்யவும்.8 பாயிண்ட்ஸ் உடனே க்ரெடிட் ஆகிவிடும்.இந்த ஆஃப்ரைSUPERPAY,REWARDING,OFFER NATION மூன்று தளங்களில் ஏதாவது ஒன்றில் மட்டும் செய்யவும்.ஏனெனில் ஒரே ஆஃப்ரை அவர்களுடைய மற்ற 99ventures ltd தளங்களில் செய்யக்கூடாதாம்.ஏதாவது ஒன்றில்தான் செய்யவேண்டுமாம்.இப்படி கூறி எனது மற்ற இரண்டு தளங்களினையும்(superpay,rewardingway)முடக்கிவிட்டார்கள்.எனவே 99vent ltd தளங்களில் கிடைத்த மட்டும் இலாபம் என்ற வகையில்தான் பணி செய்ய வேண்டும்.புதிய புதிய விதிமுறைகளைக் கூறி கணக்கினை முடக்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.எனக்கு மூன்றில் ஒன்று ஆஃப்சன் கேட்டதால் OFFER NATION ஐ மட்டும் கொடுத்தேன்.ஏனெனில் அதில் ரெஃப்ரல் கான்டெஸ்டில் 20$ உள்ளது.அதனால் எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் இலாபம்.எனவே எந்தவிதமான முதலீடு உடைய ஆஃப்ர்களையும் செய்ய வேண்டாம் என்பதே என் ஆலோசனை.
வெள்ளி, 19 ஜூலை, 2013
OFFER NATION:TRAFFIC SWARM PTSU OFFERசெய்வது எப்படி?பட விளக்கங்கள்.
நாம் ஏற்கன்வே செய்த TRAFFIC SWARMஆஃபர்(0.75$) இப்பொழுது மீண்டும் 0.25$ க்ரெடிட்டாக OFFER NATIONதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.புதிய ரெஃப்ரல்களும் பழைய ரெஃப்ரல்களுக்காகவும் செய்முறைப் பட விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.கீழேயுள்ள பேனர் வழியாக இணைந்து ஆஃப்ரை முடியுங்கள்.இன்னும் பல ஆஃப்ர்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.வாழ்த்துக்கள்.
சரியாகச் செய்தால் இரண்டு நாளில் பணம் க்ரெடிட் ஆகிவிடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)