வெள்ளி, 12 ஜூலை, 2013
GET PAID.COM:பாக்கெட் மணி டாஸ்குகள்:செய்வது எவ்வாறு? சிறு பயிற்சி.
நமது GETPAIDதளத்தில் மட்டுமே கிடைக்கும் சிறப்பு டாஸ்கான GET QUOTES RYANAIRபாக்கெட் மணி டாஸ்குகள் செய்வது எப்படி என்று கீழே ஸ்கிரீன் ஸாட் எடுத்து கொடுக்கப்பட்டுள்ளது.அதன் படி செய்து பயன் பெறவும்.செவ்வாயன்று சுமார் 6500க்கும் மேல் கிடைத்த டாஸ்குகள் இன்னும் 2000க்கு மேல் உள்ளன.இந்த தளத்தில் மட்டுமே கிடைக்கும் டாஸ்குகள் பெரும்பாலும் வாராவாரம் திங்கள் அல்லது செவ்வாயன்று மதியம் ஒரு மணிக்கு மேல் வரும்.அதனைக் கவனித்து செயல்பட்டால் ஒரே நாளில் 1000ரூ முதல் 2000 வரை கூட பார்க்கலாம்.நேரம் இல்லாதவர்கள் பாக்கெட் மணி டாஸ்க்குகளாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.கீழேயுள்ள பேனர் மூலம் சேர்பவர்களுக்கு இன்னும் பல சிறப்பு டிப்ஸ்களும்,சந்தேகங்களுக்கு விடைகளும் அளிக்கப்படும்.


SUPERPAYME:எளிய ஆஃபர் ஒரே கல்லில் ஒன்பது மாங்காய் அடிக்கும் ட்ரிக்ஸ்
மிக எளிதான இரண்டு நிமிட வேலைக்கான ஆஃபர் நமது நம்பிக்கையான முத்தான மூன்று தளங்களிலும் உள்ளது.சுமார் 3$ வரை சம்பாதிக்கும் வாய்ப்பு.ஒரே ஆஃபர்தான் ஆனால் பல முறை பல தளங்களில் செய்யும் வாய்ப்பு மற்றும் செய்யும் ட்ரிக்ஸ் பற்றி அறிய இப்பொழுதே மூன்று தளங்களிலும் எனது ரெஃப்ரலாக இணைந்து கொள்ளுங்கள்.தள மெயிலில் உங்களுக்கு ட்ரிக்ஸ் வந்துவிடும்.கீழேயுள்ள பேனரை சொடுக்கி சேர்ந்து கொள்ளுங்கள்.இந்த் ஆஃப்ரை ஒரே தளத்தில் ஒன்பது முறை மட்டுமல்ல மற்ற ஒன்பது தளங்களிலும் ஒன்பது முறை கூட செய்யலாம். வாழ்த்துக்கள்.



வியாழன், 11 ஜூலை, 2013
OFFER NATION:இலவசமான இரண்டாவது பே அவுட்
SUPERPAYME:12வது பேஅவுட்.
கடந்த ஒரு மாதத்தில் SUPERPAYME தளத்திலிருந்து நான் வாங்கும் 12வது பே அவுட்டிற்கான ஆதாரம் இது.சிம்பிளாக சில ஆஃபர்களைச் செய்தாலே போதும்.இது போல தினமும் ஒரு பேஅவுட் வாங்க முடியும்.ஆஃபர்கள் செய்வது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல.தினமும் ஆஃபர்களைத் தேடிச் செய்யத் தொடங்கினால் அதில் உள்ள சூட்சமங்கள் புரிந்துவிடும். PURCHASE OFFERகளைச் செய்வதை தவிருங்கள்.இலவச ஆஃபர்களையே தேர்ந்தெடுங்கள்.எனது ரெஃப்ரலாக இணைபவர்களுக்கு எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்து ஆஃபர் க்ரெடிட் ஆக வழி வகுப்போம்.இணைந்தவர்கள் rkrishnan404@gmail.com மெயிலுக்கு உங்கள் யூசர் நேமினை மட்டும் குறிப்பிடத்தவறாதீர்கள்.க்ளிக் சென்ஸ்,சூப்பர் பே மீ தவிர மற்ற தளங்களில் தளமெயில் வசதி இல்லாததால் மற்ற தளங்களில் எனது ரெஃப்ரலாக இணைபவர்கள் கண்டிப்பாக சேர்ந்தவுடன் மெயில் அனுப்பிவிடவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.png)

.png)
.png)
.png)


.png)
.png)
.png)

.png)
.png)