புதன், 26 ஜூன், 2013

SUPERPAYME:புதிய தளம் புதிய பேமெண்ட் :இன்றைய ஒரு டாலர் ட்ரிக்ஸ்

SUPERPAYMEல் PAYMENTWALL பகுதியில் வீடியோ ஒன்று உள்ளது.அதனை பார்த்து 1 பாயிண்ட்ஸ் பெற்றுக்கொள்ளுங்கள்.விளம்பரத்திலும் 1 சென்ட் வரை கிடைக்கும்.மேலும் சூப்பர்சோனிக் பகுதியில் TAKE A SERVEY என்றொரு ஆஃபர் உள்ளது.சரியான தகவல்களைக் கொடுத்து ரிஜிஸ்டர் செய்தால் WELCOME TO OPINION WORLD மெயில் வரும். அந்த லிங்கில் ஒரு சர்வே வரும்.அதனை முடித்தால் 44 பாயிண்ட்ஸ் (44 சென்ட்) உடனடியாக உங்கள் கணக்கிற்கு வந்துவிடும்.இதுவரை முதல் பே அவுட் கொடுக்காதவர்கள் முதல் பே அவுட் கொடுத்து அதனை emaoneyspaceல் வெளியிட்டால்.0.50$ கிடைக்கும்.இது க்ரெடிட் ஆக இரண்டு மூன்று நாட்களாகலாம்.  புதிதாக இணைபவர்கள் கீழ்கண்ட பேனரில் சொடுக்கி இணைந்து தங்களது யூசர் ஐடி குறிப்பிட்டால் தினமும் புதிய ஆஃபர்கள் உங்கள் மெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்



மற்றுமொரு ஆஃபர் SUPERPAYME< TRAILPLAYபகுதியில் BIG FLIX 50 PTS ,40 PTS என இரண்டு ஆஃபர்கள் இருக்கும்.அதில் 40 PTS ஆஃபரைத் தேர்ந்தெடுத்து அதில் உங்கள் இமெயில் ஐடி மற்றும் யூசர் நேம் கொடுத்து உங்களுடைய க்ரெடிட் கார்டு டீடெயில்ஸ் கொடுத்தால் 1 ரூபாய் பிடித்துக்கொள்ளப்படும்.உடனடியாக உங்கள் கணக்கிற்கு 40 பாயிண்ட்ஸ் வந்துவிடும்.மேலும் ஒரு மாதத்திற்கு தமிழ்,தெலுங்கு,இந்தி என அத்தனைப் படங்களையும் HIGH DEFINITIONல் கண்டு களிக்கலாம்.க்ரெடிட் கார்டு உள்ளவர்களே இந்த் ஆஃப்ரைப் பயன்படுத்த முடியும்.டெபிட் கார்டு செல்லுபடியாகாது.வாய்ப்பு உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

அதில் உள்ள ஆட்டோ ரினிவல் ஆப்சனில் உள்ள டிக் மார்க்கை எடுத்துவிட வேண்டும். 

To unsubscribe to BIGFLIX service kindly follow the steps below
Kindly click on login link on BIGFLIX homepage (www.BIGFLIX.com)
Click on My Accounts
Click on My subscription

Uncheck Auto Renewal option

இன்றைய பேமென்ட் வால் பகுதியில் கீக் ஃபேஸ்புக் அப்ளிகேசன் என்ற ஆஃபர் உள்ளது.மற்றுமொரு டேப்பில் உங்கள் ஃபேஸ்புக் அப்ளிகேசனை லாக் இன் செய்து விட்டு இதில் சென்று இன்ஸ்டால் செய்தால் 2 பாயிண்ட்ஸ் கிடைத்துவிடும்.வாழ்த்துக்கள்.




செவ்வாய், 25 ஜூன், 2013

புதிய தளம் புதிய பேமெண்ட்: HONEY DOLLARZ :இன்றைய ஆஃபர்ஸ்.

Honey Dolarzல் MATOMY MONEY பகுதியில் FANCYஎன்ற ஆஃபர் இருக்கும்.இதில் உங்கள் இமெயில் ஐடி USER NAME ,PWகொடுத்து SIGNUPசெய்து NEXT NEXTஎனச் செய்து FINISHசெய்தால் போதும் 12 பாயின்ட்ஸ் உடனே க்ரெடிட் ஆகிவிடும்,மேலும் இதே போன்ற ஆஃபர்ஸ் BLVDபகுதியிலும் இருக்கும்.நீங்கள் முதலில் செய்த ஆஃபரிலிருந்து SIGNOUTசெய்தவுடன் இதில் மீண்டும் புதிய EMAIL ID,USER NAME,PWஐக் கொடுத்து மீண்டும் செய்தால் இதிலும் 7 பாயிண்ட்ஸ் கிடைக்கும்.மெயிலை CONFIRMATION செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் உங்களிடம் இருக்கும் மெயில் ஐடி எத்தனை வேண்டுமானாலும் பயன்படுத்தி இந்த ஆஃபர் நாம் பயன் படுத்தும் மற்ற தளங்களில் கிடைத்தாலும் உடனே செய்து விடுங்கள்.உடனடி க்ரெடிட் ஆகும்.இமெயில் ஐடி குறைந்தால் உங்கள் SPAM FOLDER க்கு வரும் உங்களை அடிக்கடி தொந்தரவு செய்யும் தனி நபர் MAILஐடிகளைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஏனெனில் நாம் CONFIRMசெய்ய தேவையில்லாதிருப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை.கீழ்கண்ட பேனரை சொடுக்கி இன்றே இணைந்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.புதிதாக இணைபவர்கள் மேலும் சம்பாதிக்க இந்த பதிவைப் பார்க்கவும்.  மேலும் வழக்கம் போல் வீருல் வீடியோ மற்றும் விளம்பரங்களைப் பார்த்து 2பாயிண்டிற்கும் மேல் க்ரெடிட் செய்து கொள்ளுங்கள்.
http://www.pottal.blogspot.in/2013/06/honeydollarz.html



SUPERPAYME:எளிய ஆஃபர்கள்.ஏழாவது பே அவுட்.

நமது புதிய தளமான SUPERPAYMEல்அதிரடி ஆஃபர்களும் இலவச எளிய ஆஃபர்களும் ஏராளாமாக உள்ளன.தினமும் ஐந்தே நிமிடத்தில் ஐம்பது ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.அந்த வகையில் கடந்த 14 நாட்களில் நான் பெற்ற ஏழாவது பே அவுட்டிற்கான ஆதாரம்.உடன் சேர்ந்தவுடனே இரண்டு டாலருக்கும் மேல் பே அவுட் பெறக்கூடிய  எளிய ஆஃபர்கள் இப்பொழுதும் இந்த தளத்தில் உள்ளன.எல்லாமே இலவசம்தான்.எந்த முதலீடுமின்றி இணையத்தில் சம்பாதிக்க இவ்வளவு வாய்ப்புகள் உள்ள போது இனி என்ன கவலை.இதில் பெரிதாகச் சம்பாதித்து கோடிஸ்வரன் ஆக முடியாதுதான்.ஆனாலும் உங்கள் பாக்கெட் மணிச் செலவுகளை இதன் மூலம் சமாளிக்கமல்லவா?நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசிக்கு நடுவில் இது போன்ற பகுதி நேர பாக்கெட் மணிகளைக் கொண்டே ஈடு கட்ட முடியும்.கீழ்கண்ட பேனரை சொடுக்கி இணையுங்கள்.தினமும் சம்பாதிக்கும் வாய்ப்புகள் உங்கள் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும்.இணைவது மட்டுமே உங்கள் வேலை.இணைந்தவுடன் இரண்டு டாலர்(சுமார் 120 ரூ) டிப்ஸ் உங்கள் தனி மெயிலுக்கு வந்துவிடும்.வாழ்த்துக்கள். 








திங்கள், 24 ஜூன், 2013

SUPERPAYME:அதிரடி ஆஃபர்களும் ஆறாவது பேஅவுட்டும்.

அதிரடி ஆஃபர்கள் நிறைந்த நமது புதிய தளமான SUPERPAYMEலிருந்து ஆறாவதாக‌ நான் பெற்ற பே அவுட் ஆதாரம் இதோ.




பேனரை சொடுக்கி இன்றே இணையுங்கள்.இரண்டு டாலர் டிப்ஸை உங்கள் மெயிலில் உடனடியாகப் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.


SUPERPAYME:இரண்டு டாலர் உடனடி பே அவுட் பெற இன்றே இணையுங்கள்.

அதிரடி ஆஃபர்கள் நிறைந்த தளமான SUPERPAYMEல் இணைந்து ,இணைந்தவுடன் உடனடியாக 2$ வரை உடனடி பே அவுட் பெறக் கூடிய டிப்ஸ்களை அறிய கீழ்கண்ட ரெஃப்ரல் பேனரில் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.இணைந்தவுடன் உங்கள் USER ID ஐ குறிப்பிட்டு rkrishnan404@gmail.comஎன்ற மெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.உடனடியாக உங்களுக்கு டிப்ஸ் அனுப்பி வைக்கப்படுவதுடன் இனி வரும் நாட்களிலும் அவ்வப்பொழுது டிப்ஸ் அனுப்பி வைக்கப்படும்.இணையுங்கள்.இன்றே சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.வாழ்த்துக்கள்.

(பழைய ரெஃப்ரல்கள் உடனடியாக புதிய அரை டாலர் ஆஃபர் ட்ரிக்ஸ் பெற உங்கள் மெயில் ஐடிகளை அனுப்பி வைக்கவும். )