வெள்ளி, 24 மே, 2013

இன்றைய பாக்கெட் மணி டாஸ்குகள்.



நமது பாக்கெட் மணி தளமானhttp://www.goldtasks.com/index.php?ref=valli79 ல் இன்றும் ஒரு எளிய YES OR NO பணி இணைக்கப்ப‌ட்டுள்ளது.1500 டாஸ்க்குகள் மீதம் உள்ளன.அலுவலகத்தில் இருப்பவர்கள்,இல்லத்தரசிகள் உங்கள் தேநீர் இடைவேளையில் கூட இந்த டாஸ்க்குகளை செய்து உங்கள் பாக்கெட் மணியினை உடனடி பே அவுட் செய்து கொள்ளுங்கள்.மூன்று டாஸ்க்குள் செய்தாலே போதும்.பே அவுட் எடுத்துக் கொள்ளலாம்.டீக்காசுதானே என அலட்சியப் படுத்தாமல் சற்று ஆர்வமுடன் வேலை செய்தால் உங்கள் ஒரு நாள் சம்பளத்தையே எடுத்து விடலாம் (5$ to 10$).http://www.get-paid.com/index.php?ref=RADHA79லும் இந்த டாஸ்க்குகள் உள்ளன.இதில் அக்குயுரெசி இழப்பவர்கள் அதில் இணைந்து தொடரலாம்.வாழ்த்துக்கள்.

திங்கள், 20 மே, 2013

உழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்!!!

   


எந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான டிக்கெட் TALLY செய்யும் ஒரு டாஸ்க் சுமார் 6500க்கு மேல் உள்ளது.பார்ட் டைமாக எல்லோரும் செய்யலாம்.ஜஸ்ட் COPY PASTE WORK தான்.உழைத்தால் உடனடி வருமானம் (20$ TO 40$) ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில் உங்கள் பேபால் அக்கௌண்டிற்கு வந்துவிடும்.புதன்கிழமை வரை பணி நீடிக்க வாய்ப்புள்ளது.ஆதலால் ஒய்வு நேரத்தில் செய்தாலும் உங்கள் திறமைக்கேற்ற தொகை உங்கள் கணக்கில் வந்துவிடும்.இதுபோல பணம் சம்பாதிக்க உங்களுக்கு எளிய வழிவகைகளையும்,பங்குச் சந்தை யுக்திகளையும் இலவசமாக‌ வழங்கிவரும் "பொட்டல்"ற்கு நீங்கள் செலுத்தும் ஒரே கட்டணம் கீழ்கண்ட லிங்க் வழியாக சேர்ந்து நீங்களும் சம்பாதிக்க ஆரம்பிப்பதுதான்.வாழ்த்துக்கள்.


paid surveys

பொட்டல்: WEEKLY TIPS :தங்கமும் வெள்ளியும் இறங்குமுகம் தொடரும்.


TORTOISE PORTFOLIO WEEKLY TIPS FOR  THE WEEK COMMENCING 20 MAY 13




அட்சய திரிதைக்குப் பிறகு இறங்கு முகத்தில் உள்ள தங்கமும் வெள்ளியும் இந்த வாரமும் தொடர்ந்து இறங்குமுகத்தினையே சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன‌.ஆருடம் கூறுவது நமது டெக்னிக்கல் சார்ட்டுகள்தான்.ஆதலால் நமது பழைய பரிந்துரைப்படிhttp://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html விற்று வைத்திருப்பவர்கள் HOLD செய்யலாம்.சற்று ஏற்றம் காணின் மீண்டும் விற்று வைக்கலாம்.இரண்டுமே நமது முதல் டார்கெட்டினை நெருங்கிவிட்டன.முதல் இலக்கில் பாதி இலாபத்தைக் கைக்கொண்டு மீதியினை இரண்டாவது இலக்கு வரை தாரளமாக HOLD செய்யலாம்.இரண்டு இலக்கினையும் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன‌. புதிதாக ஏதும் FRESH BUYINGசெய்ய வேண்டாம்.சார்ட்டுகள் சொல்லும்பொழுது வாங்கிக் கொள்ளலாம்.  வாழ்த்துக்கள்.

சனி, 18 மே, 2013

பொட்டல்.TORTOISE PORTFOLIO WEEKLY RESULTS:13 MAY-17 MAY 13


நமது TORTOISE PORTFOLIO இதுவரை 99 % வெற்றிகரமான இலக்குகளை சரியாக அடைந்து எந்த நஷ்டமும் இல்லாமல் மிக இலாபகரமாக செயல்பட்டு வருகிறது.நமது இலக்கு 70 % இலாபம்,30% நஷ்டத்தை எதிர்கொள்ளும் வகையில் செயல்பட்டாலும் நமது TORTOISE PORTFOLIO ஆமை வேகத்தில் அல்ல காளை வேகத்தில் பயணிப்பதில் நமக்கும் மகிழ்ச்சியே.இந்த வாரமும் நாம் கொடுத்த இரண்டு டிப்ஸ்களும்http://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-week-13-may-2013.html சரியாக TARGET அருகில் நெருங்கி முடிவடைந்து உள்ளன.எனவே இலாபத்தைக் கைக் கொள்ளுங்கள்.கண்ணில் பார்க்கும் இலாபத்தை அவ்வப்போது கணக்கிற்கு கொண்டு வாருங்கள்.அடுத்த வாரம் அடுத்த பங்குகளைப் பார்க்கலாம்.TORTOISE PORTFOLIO GOLDEN RULESஐப் பின்பற்றுங்கள்.நன்கு சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.