Pages

வெள்ளி, 17 மே, 2013

அட்சய திரிதையில் நாம் பெற்ற இலாபம்


அட்சய திரிதையில் ஆன்லைனில் தங்கம் வாங்கி/விற்று இலாபம் பெற நாம் கொடுத்த டிப்ஸ்http://pottal.blogspot.in/2013/05/blog-post_12.html.

நாம் கணித்தவாறே இந்தியர்கள் வாங்க ஐரோப்பியர்கள் விற்று வெளியேறிவிட்டார்கள்.ஆதலால் இனியாவது பழைய நம்பிக்கைகள் ஒரு பக்கம் இருந்தாலும் காலத்திற்கேற்ப டெக்னிக்கல் அறிவினையும் விரிவுப‌டுத்திக் கொள்ளூங்கள்.நாம் சொன்னவாறே தங்கம் ஃப்ளாட் மூவ்மெண்டினை உடைத்து கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது.அட்சய திரிதையில் நாம் சொன்ன இரண்டு இலக்குகளும் பூர்த்தியாகி சுமார் 10 கிராமிற்கு 650 ரூபாய் இலாபம் கொடுத்துள்ளது.சுமார் 100கி எனக் கணக்கிட்டோமானால் 6500 ரூ இலாபம்.100கி தங்கத்தின் மதிப்பு சுமார் 2.5 லட்சமாக இருந்தாலும் நாம் MCXல் நாம் வைக்க வேண்டிய மார்ஜின் பணம் 4 % மட்டுமே.அதாவது சுமார் 10000 ரூ மட்டுமே.ஆக ஐந்தே நாளில் 10000 ரூபாய் முதலீட்டில் 6500 ரூபாய் இலாபம்.சிறு வணிகராக இருந்தால் சுமார் 1000 ரூபாய் முதலீட்டில் 650 ரூபாய் இலாபம். சரி சார்டினைப் பாருங்கள்.தங்கம் கீழ் நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விட்டது.நமதுhttp://pottal.blogspot.in/2013/05/tortoise-portfolio-for-coming-week-06.html ரிப்போர்ட்படி இன்னும் சில வாரங்களில் 25000 என்ற இலக்கிற்கு வந்து விட வாய்ப்பு உள்ளது.ஆதலால் தகுந்த மார்ஜின் மற்றும் நஷ்டத்தடுப்புடன் செயல்பட்டால்TORTOISE PORTFOLIO என்றும் இலாபத்தையே அள்ளிக் கொடுக்கும். வாழ்த்துக்கள்.


செவ்வாய், 14 மே, 2013

பார்ட் டைம் ஜாப் உடனடியாக 1000 ரூபாய் சம்பாதிக்க.

மீண்டும் இந்த வாரமும் கீழ்கண்ட  GET PAID தளத்தில் எளிதான பணி இணைக்கப் பட்டுள்ளது.6500 டாஸ்க்குகள் வரை உள்ளது. முயற்சி செய்தால் 10 முதல் 20 $ (500 ரூ‍ 1000 ரூ)வரை ஒரே நாளில் சம்பாதித்து விடலாம்.கீழ்க்கண்ட லிங்க் வழியாக சேர்ந்து பயன் பெறுங்கள்.உடன‌டி பே அவுட்.நாளையே உங்கள் பேபால் அக்கௌண்டிற்கு வந்து விடும்.வாழ்த்துக்கள்.

paid surveys



திங்கள், 13 மே, 2013

ஞாயிறு, 12 மே, 2013

அட்சய திரிதையில் ஆன்லைன் தங்கம் வாங்கி இலாபம் பெற சிம்பிள் டிப்ஸ்



கடந்த வாரத்திலேயே நாம் தங்கத்தில் ட்ரேட் செய்ய பரிந்துரை கொடுத்திருந்தாலும் ஃப்ளாட் ட்ரேட் காரணமாக நம் பரிந்துரை விலைக்கு வரவில்லை.ஆதலால் அந்த டிப்ஸினை இந்த வாரமும் பரிந்துரைப் படி ஃபாலோ செய்யுங்கள்.மேலும் இந்த வாரத்தில் அட்சய திரிதையை வருகிறது என்பதனால் தங்கம் வாங்குங்கள் இலாபம் வரும் என அடிப்படை அனாலிசிஸாக அடித்துச் சொல்ல முடியாது.குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதையாகத்தான் இந்தியாவில் அப்பாவி மக்கள் தங்கம் வாங்கத் தொடங்கியதும் ஐரோப்பியர்கள் இதுதான் தருணம் என கையில் உள்ளதினை விற்று வைத்து வெளியேறிவிடுவார்கள்.சார்ட்டினைப் பாருங்கள்.ஒரு நீண்ட இறக்கத்திற்குப் பிறகு மதில் மேல் பூனையாக எந்தப் பக்கம் பாயலாம் எனக் காத்துக்கொண்டிருக்கிறது.எனவே சிம்பிளாக நீங்கள் செய்ய வேண்டியது.சந்தையின் போக்கில் பாதுகாப்பாக பயணிக்க வேண்டியதுதான். 

SIMPLE TIPS:-

BUY ABOVE- 27250  T-1- 27600- T-2- 27900- SL-26900

SELL BELOW- 26550 T-1-26200- T2- 25900- SL-26900

பொட்டல்;TORTOISE PORTFOLIO DOUBLE TARGET REACHED



Ref Portfolio
http://pottal.blogspot.in/2013/04/tortoise-portfolio-for-week-29-apr-13.html

நாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொடுத்த TORTOISE PORTFOLIO NETWORK 18 SCRIP கடந்த வாரத்தில் தனது இரண்டு இலக்கினையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்து தனது வெற்றிப் பயணத்தில் மற்றொரு மைல் கல்லையும் கடந்து செல்கிறது.இதுவரை TORTOISE PORTFOLIO அனைத்து டிப்ஸ்களும் இலாபகரமாகவே அமைந்தது.தங்க விதிகளை STRICT  ஆகப்  FOLLOW செய்யுங்கள்.உங்கள் பங்குச் சந்தைப் பயணமும் பாதுகாப்பாகவே அமையும்.வாழ்த்துக்கள்.