Pages

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

தங்கத்தைப் பற்றி ஒரு அதிர்ச்சிப் பதிவு.!!!



ஆம்.தங்கத்தைப் பற்றி ஒரு அதிர்ச்சிப் பதிவுதான்.தங்கத்தில் அதுவும் ஆபரணத்தில் முதலீடு என்பது கிட்டத்தட்ட ஒரு டெட் இன்வெஸ்ட்மெண்ட்தான்.அதிலும் இரண்டு வருட லாபத்தை (கிட்டத்தட்ட 20 சதவீதம்)நமது நகைக் கடைக்காரர்களே செய்கூலி சேதாரம் என்ற் பெயரில் ஏப்பம் விட்டுவிடுவார்கள்.நம் மக்களை பாதுகாப்பு என்ற வளையத்திற்குள் அடக்கி வைத்திருக்கும் ஒரு ரிங் மாஸ்டர்.அவ்வளவுதான். நம்மைப் (இந்தியர்கள்) பொறுத்த வரை அது மிகவும் செண்டிமென்டான விசயம்தான்.தங்கத்தின் மீதான முதலீட்டின் சராசரி வருமானம் ஆண்டிற்கு கணக்கிட்டால் அது நமது தபால்துறை வட்டிக்குத்தான் தேறும்.இந்திரவிகாஸ் பாண்ட் கூட ஏழரை வருடங்களில் டபுள் ஆகிவிடும்.இந்த வருடம் தங்கமும் வெள்ளியும் இறங்குமுகத்தை காணும் என்பதினை டெக்னிக்கல் முன்பே காட்டிவிட்டது.இந்த சார்ட்டைப் பார்த்தீர்களா? என்ன ஓன்றும் புரியவில்லையா? தங்கம் இந்த வருடத்தின் ஜனவரி மாத குறைந்த விலையை உடைத்து இறங்க ஆரம்பித்தவுடனே டெக்னிக்கல் கணிப்பு படி இந்த வருடம் முழுதும் அது ஜனவரி மாதத்தின் உயர் விலையை மீண்டும் உடைக்க வாய்ப்பில்லை என்பதுதான்.ஃப்யூச்சர் காண்ட்ராக்டில் தாரளமாக விற்று வைத்திருப்பீர்களானால் ஜனவரி மாத உயர்விலைய நட்டத்தடுப்பாகக் கொண்டு காத்திருந்தால் கொள்ளை லாபம்தான்.ஆனாலும் இவ்வளவு அதிரடி குறைவை எதிர்பார்க்கவில்லை.ஆயிரம் பாயிண்டுகளிலேயே லாபத்தை பிடித்து விட்டேன்.கணிப்புகள் ஆயிரம் கூறினாலும் கண்ணில் கிடைத்த லாபத்தை எடுப்பதுதானே புத்திசாலித்தானம்.இல்லையெனில் அது வலம்புரிச் சக்கரம் போல திரும்பி நம்மைத் தாக்கிவிடும்.அது சரி எல்லாம் நடந்து முடிந்த பிறகு கூறினால் எப்படி நம்புவது என்கிறீர்களா? இது தங்கத்திற்கு மட்டுமல்ல அதிக வால்யூம் உள்ள (மக்கள் நடமாட்டம்)அனைத்து செயல்களுக்கும் உதாரணமாக வெள்ளீ,காப்பர்,ஏன் சென்செக்ஸ்,நிஃப்டி,யூரோ, டாலர்,அனைத்து நாட்டுப் பங்குச் சந்தைகளுக்கும்,அரிசி வியாபாரம் முதல் அமெரிக்க டாலர் வரை இது 80 சதவீதம் பொருந்தும் உளவியல் அடிப்படை.அதுதான் டெக்னிக்கல் அனாலிசிஸ்.வேண்டுமானால் பழைய பத்து வருட சார்ட்டைhttp://www.icharts.in/ எடுத்து ஆராய்ந்து பாருங்கள்.இதனைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் ஏதுவாக செயல்படலாம்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

TORTOISE PORT FOLIO:ஆமையின் அசத்தல் வெற்றி





இந்த வாரத்தில் நாம் பரிந்துரைத்த நமது பங்குகள் இரண்டும் நான்கு நாட்களுக்குள்ளாகவே தனது இரண்டு TGT களையும் அடைந்துவிட்டன.இது அசாத்திய வேகம்தான்.இன்று காளைச் சந்தையில் முயலை முந்திச் சென்றிருந்தாலும் ஓட்டு மொத்தமாக தனது இலக்கை அடைய பல சறுக்கல்களை கரடிச் சந்தையில் சந்திக்க வேண்டிவரும்.ஆனாலும் இறுதி வெற்றி நமக்கே. அதற்கு நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியதெல்லாம் கீழ்கண்ட GOLDEN RULEShttp://pottal.blogspot.in/2009/08/tortoise-portfolio-golden-rules.html தான்.இன்று பங்கு நமது ஐயும் தாண்டி 450ல் முடிவடைந்துள்ளது.பரிந்துரை பதிவு..http://pottal.blogspot.in/2013/04/tortoise-pf-for-this-coming-week-15-apr.html

புதன், 17 ஏப்ரல், 2013

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க



உறுதியான பகுதி நேர ஆன்லைன் வருமானம்!!!

நாம் அனைவரும் பலரும் பல தொழில்களையும் பல வேலைகளையும் மேற்கொண்டிருந்தாலும் அடிப்படைத் தேவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் நமது முக்கிய வருமானத்தில் ப‌ற்றாக்குறை வரும் பொழுது பகுதி நேர வருமானம்தான் பல நேரங்களில் கை கொடுக்கிறது என்பது உண்மை.அந்த வகையில் நாம் பொழுதுபோக்காக செய்யும் விஷயங்கள் கூட உங்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கலாம். அந்த வகையில் நான் பணம் பெறும் வழிதான் ஆன்லைன்.ஆம் நாம் அனைவ‌ரும் ஃபேஸ்புக்கிற்கும் நெட்டிற்கும் அடிமையாகிவிட்ட நிலையில் அதனையே ஓரு வ‌ருமான வாய்ப்பாக பயன்படுத்த ஆரம்பிக்கலாம். கீழ்க்கண்ட தளங்களில் வெறும் விளம்பரம் பார்ப்பது,வீடியோ பார்ப்பது,மினி ஜாப் ,ஆஃபர் மூலம் நீங்கள் உங்கள் ஓய்வு நேரத்தைப் பயன் படுத்தி வருமானம் பெறலாம்.இவற்றைப் போல பல ஆயிரம் தளங்கள் செயல் பட்டு வந்தாலும் பணத்தை முறையாக நமக்கு பட்டுவாடா செய்யும் தளங்களை கண்டுபிடித்து செயல்படுவது மிகக் கடினம்.எனவே எல்லாவற்றிலும் சென்று நேரத்தை வீணாக்கமல் பக்கத்தில் காணப்ப்டும் தள பேனர்களில் சொடுக்கி இணைவது மூலம் உறுதியான வருமானத்தைப் பெறலாம்.எனது பேமெண்ட் ப்ரூஃப்



சரி சேர்ந்த்தாயிற்றா? அதில் வருமானத்தைப் பெற என்ன செய்வது? அதற்கு சரியான வழி இணைய தள வங்கியான  பேபாலில் உங்கள் வங்கிக் கணக்கை இணைத்துக் கொண்டால் போதும்.நமது RBI யின் விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவதால் மோசடி பயம் ஏதுமில்லை.இன்னும் பல டிப்ஸ்களுடன் உங்களையும் ஆன்லைனில் வருமானத்தை அள்ள வைப்போம்.   

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

பொட்டல்:TORTOISE PORTFOLIO TARGET 100% ACHIEVED


ஆமை வேகம் என்பதெல்லாம் அந்தக் காலம் என்பது போல நமது ஆமை வேக அட்டவணையும் சில நேரங்களில் காளை வேகத்தில் பாயும் என்பதனை நிரூபிக்கும் விதமாக‌ சாதாரணமாக சில வாரங்கள் எடுக்கக்கூடிய நமது பங்குகள் இரண்டு நாளிலேயே அனைத்து TGTகளையும் தாண்டிச் சென்றுவிட்டன.

ITC

 BUY RATE- 296 TGT-1,TGT-2 309 ACHIEVED-PROFIT RS 13/- PER SHARE

IF U TRADE WITH 100 SHARE THEN APPX PROFIT-1300/- 

INDUSIND

BUY RATE-407.30 TGT-1-418 ACHIEVED,MAKE HIGH-422 STILL TGT2-429 PENDING
 IF U TRADE WITH 100 SHARE THEN APPX PROFIT-1400/- 

என்ன இரண்டு நாட்களில் 2700 ரூபாய் இலாபம் கைவிட்டுப் போய்விட்டதே என கவலையாக இருக்கிறதா?கவலைப்படாதீர்கள்.கிணற்று நீரை ஆற்று வெள்ளமா அடித்து விட்டுப் போகப் போகிறது.பங்குச் சந்தையில் எப்பொழுதும் வாய்ப்புகள் வரும் போகும்.நமது பரிந்துரையை ஃபாலோ செய்தாலே போதும்.நல்ல இலாபம் பெறலாம்.