செவ்வாய், 16 ஏப்ரல், 2013
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
TORTOISE P/F FOR THIS COMING WEEK 15 APR 13
SCRIP NAME : ITC
BUY ABV- 296
T1-303, T2-309 ,SL- 287
SCRIP NAME : INDUS IND BANK
BUY ABV-407.30
T1-418,T2-429,SL-393
Trade can be extended till the Tgt or SL Triggered or book when U in profit.
http://pottal.blogspot.in/2009/08/tortoise-portfolio-golden-rules.html
பங்குச் சந்தையும் பணம் சம்பாதிக்கும் வழிகளும்
இன்றைய அதிவேக உலகில் அதிவேகமாக இயங்கி பணம் சம்பாதிப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள்.அந்த வகையில் இன்றைய கால கட்டத்தில் பங்குச் சந்தையைப் பற்றியும் அதில் பணம் சம்பாதிக்க வைக்கவும் பல செய்தித் தாள்களிலும்,சேன்ல்களிலும் பல நிபுணர்கள் அறைகூவல் விடுத்தவாறே உள்ளதால் எல்லா மனிதர்களுக்கும் அதன் மேல் ஆவல் கூடிக் கொண்டே செல்கிறது.இது முழுக்க முழுக்க ஓர் கேம் என்றும் கேம்ப்ளிங் என்றும் புத்திசாலித்தனமான முதலீடு என்றும் ஓவ்வொருவரும் தங்கள் அனுபவத்திற்கு ஏற்ப பல கருத்துக்களை கட்டவிழ்த்து விடுவார்கள்.இதில் எது உண்மையென்று எனக்கும் தெரியாது.என்னைப் பொறுத்தவரை கோழி குருடாக இருந்தால் என்ன குழம்பு ருசியாக இருந்தால் போதும் என்ற நிலைப்பாடுதான்.ஆதலால் என் வழி தனி வழி.வந்தால் வரவில் வைப்போம்.விட்டுப் போனால் விலகிவிடுங்கள் என்பதுதான்.ஏனெனில் இதில் ஜெயிப்பதற்கு பல சூழ்நிலைகளும் ஒத்து வரவேண்டும்.நிறைய அடிபட்டு அனுபவப்பட்டு நீங்கள் சம்பாதிக்க ஆரம்பிப்பதற்குள் நிறைய இழப்புகளையும் தாண்டிதான் ஒரு அனுபவத்தை பெறமுடியும்.முடிந்தவர்கள் முயற்சித்துப் பாருங்கள்.முடியாதவர்கள் TORTOISE PORTFOLIOஐப் பின்பற்றினாலே நஷ்டபடாமல் லாபம் ஈட்டலாம் என்பது உறுதி..
http://pottal.blogspot.in/2009/08/tortoise-portfolio.html
http://pottal.blogspot.in/2009/08/tortoise-portfolio-golden-rules.html
புதுப்பொலிவுடன் பொட்டல்
இன்று சித்திரை மாதம் 1 ம் தேதி விஜய வருடத்தில் பொட்டல் வலைப்பூவினை புதுப்பித்து வலைப்பூ வாசகர்களுக்கு விருந்தளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டாலும் உங்களுக்கு நான் பங்குச் சந்தையில் நன்கு பக்குவப்பட்ட பாடங்களையும்,கமாடிட்டி மார்க்கெட்டை கையாள்வது,டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படை மற்றும் உயர் நிலை சூத்திரங்களையும்,மற்ற ஆன்லைன் வருமான வாய்ப்புகளையும் வழக்கத்தைவிட உயர் தரத்தில் இலவசமாகவே பகிர்ந்து கொள்வேன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.வழக்கம் போல் வலைப்பூவிற்குள் வாருங்கள்.வாசியுங்கள்.வருமான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வெள்ளி, 2 அக்டோபர், 2009
TORTOISE PORTFOLIO : DELIVERY RECOMMENDATION
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)