Pages

சனி, 5 செப்டம்பர், 2009

பங்குச் சந்தையும் ஹமாம் சோப் விளம்பரமும்:ஒர் கற்பனை நகைச்சுவைப் பாடம்.


பங்குச் சந்தையில் டெக்னிக்கல்ஸ் பற்றி தெரியாமல் செய்திக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நஷ்டப்படும் டிரேடர்கள் 70%.இவர்கள் இலாப இலக்கும்,நஷ்ட இலக்கும் இல்லாமல் ஒர் கட்டுப்பாடான விதிமுறைகளை கடை பிடிக்காமல் வர்த்தகம் செய்து கடைசியில் எல்லாம் இழந்து தலைமுறை தலைமுறைக்கும் பங்குச் சந்தை ஒர் சூதாட்டம் என போதித்து விட்டுப் போய் விடுவார்கள். ‌அதனை வர்த்தகமாக செய்ய முயல்பவர்கள் மிகவும் குறைவு.இது போன்றவர்களுக்காக ஒர் கற்பனை பதிவு.ஹமாம் சோப் விளம்பரத்தை(அம்மா-மகள்)‌ நினைவில் வைத்துக் கொண்டுப் படிக்கவும். நம் டிரேடர் ஒருவர் அலுவலக தேனீர் இடைவேளையில் புரோக்கரிடம் ஆர்டர் போட்டுவிட்டு மீண்டும் மதிய உணவு இடைவேளையில் கேண்டீனில் பிஸினெஸ் சேனலைப் பார்த்து விட்டு பதறுகிறார்.அய்யோ விற்கும் விலையை சொல்ல மறந்து விட்டேனே.ஆசிய சந்தை இறங்குகிறதாம்,அமெரிக்காவின் GDP வீழ்ச்சியாம்.ஏதோ சீனா பப்பிள் என்கிறார்களே.இந்தியச் சந்தையும் இறங்க ஆரம்பித்து விட்டதே.புரோக்கரிடம் ஒன்றும் சொல்லவில்லையே.நான் வாங்கிய பங்கும் 7 % இறங்கி விட்டதே? என்று பதறியபடியே புரோக்கர் அலுவலகத்திற்கு போனைப் போடுகிறார்.போனை எடுக்கும் புரோக்கர் புன்னகைத்தபடியே சொல்கிறார் " STOP LOSS இருக்க பயமேன் ?" ‌‌‌‌என்ன புரிகிறதா பதிவு வாசகர்களே ? STOP LOSS எவ்வளவு முக்கியம் என்று !

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

TORTOISE PORTFOLIO 31 AUG 09

Scrip Name / Buy Above / Tgt 1 / Tgt 2 / Stop Loss
ABAN / 1597 / 1637 / 1677 / 1517

BHEL / 2358 / 2392 / 2426 / 2290

HDFC / 2538 / 2579 / 2620 / 2455



TORTOISE PORTFOLIO GOLDEN RULESஐப் படித்து விட்டு டிரேட் செய்யவும்.
http://pottal.blogspot.com/2009/08/tortoise-portfolio-golden-rules.html