Pages

வெள்ளி, 4 மார்ச், 2016

RABBIT PORTFOLIO: 04 MAR: வர்த்தகம் தவிர்க்கப்பட்டது.

இன்று சந்தை பக்கவாட்டிலியே நகர்ந்து முடிந்து விட்டதால் வர்த்தக வாய்ப்பு அமையவில்லை.

(TRADE NOT INITIATED)

வர்த்தகம் தவிர்க்கப்பட்டது.

CLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் $8 (ரூ 500/-)(மொத்தம் ரூ 32000/- )


க்ளிக்சென்ஸ் தளத்திலிருந்து சர்வே ஜாப் LIVE VIDEO TUTORIAL மூலம் நமது மெம்பர்கள் அனைவரும் வாரா வாரம் பேமென்ட் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாரம் சர்வே ஜாப் மூலம் பெற்ற $12(ரூ 800/-) ஆதாரம் இது.

இந்த தளத்தில் இதுவரை சம்பாதித்தது சுமார் 32000 ரூபாய்க்கும் மேல்.

இது முழுக்க முழுக்க சர்வே,ஆஃபர்,டாஸ்க்குள் மூலம் சம்பாதித்த முதலீடற்ற வருமானம்.

க்ளிக்சென்ஸ் தளம் பாரம்பரியமான தளம்.சாமர்த்தியமாக வேலை செய்யுங்கள்.மேலும் பல்லாயிரம் ரூபாய் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

ரெஃப்ரலாக சேர விரும்புகிறவர்கள் இந்த  பேனரைச் சொடுக்கிச் சேரவும்.

FOR JOIN CLICK ON THE BANNER





RABBIT PORTFOLIO: 08 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை



RELIANCE
(NSE)



BUY ABOVE ONCE CROSSED : 1022

CURRENT MARKET PRICE=1021

TARGET 1=1029

TARGET 2=1035

STOP LOSS=1014

RABBIT QTY= 50 SHARES 



TORTOISE PORTFOLIO: பங்குப் பரிந்துரை(DELIVARE BASED):RELIANCE



RELIANCE (NSE)


BUY ABOVE:1018
 (YOU MUST BUY ONLY ABOVE THIS RATE OR BELOW ONCE CROSSED 1018 THEN AFTER)

TARGET 1- 1027//   TARGET 2 -1035

STOP LOSS- 1007


TORTOISE PORTFOLIO SHARE HOLDING= 50



பங்குச் சந்தைப் பயிற்சிகளுக்கான அடிப்படை பதிவுகளும்,எளிய தமிழில் விளக்க வீடியோக்களும் நமது DIAMOND CORNER பகுதியில் அப்லோட் செய்யப்பட்டுள்ளன.

2009,2013ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டிலிருந்து மீண்டும் நமது TORTOISE PORTFOLIO ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பழைய TORTOISE PORTFOLIO வின் ரிசல்ட்டினை இங்கு பார்க்கலாம்.


http://www.allinallonlinejobs.com/search/label/TORTOISE%20PORTFOLIO

TORTOISE PORTFOLIO விற்கான கோல்டன் ரூல்ஸினை இங்கு பார்க்கலாம்.

http://www.allinallonlinejobs.com/2009/08/tortoise-portfolio-golden-rules.html

இது இந்த வாரத்திற்கான பங்குப் பரிந்துரை.இது தினசரி வர்த்தகப் பரிந்துரை அல்ல.இது ஒரு குறுகிய காலப் பங்குப் பரிந்துரையாகும்.பட்ஜெட்டிற்குப் பிறகு சந்தை பாஸிட்டிவான பாதைக்கு மாறியுள்ளதால் இலக்குகள் எளிதில் அடையும் வாய்ப்பு உள்ளது.

ரிலையன்ஸ் பங்கு ரூ 1035 வரை விரைவாகச் செல்லும் வாய்ப்புள்ளது.

இதில் இலக்கினை அடைய கால நேரம் எதுவும் கிடையாது.3 நாட்களிலும் அடையலாம்,3 மாதங்களிலும் அடையலாம்.இலக்கினை அடைந்தால் இலாபத்தினைக் கைக் கொள்ளுங்கள்.இல்லை நஷ்டத் தடுப்பில் வெளியேறிவிடுங்கள்.


                                                                                 எச்சரிக்கை

இது ஒரு மாதிரிப் பங்குப் பரிந்துரை அட்டவணையாகும்.இதன்படி பங்குகள் இலாபம் கொடுக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.இதில் நாங்களும் எந்த முதலீடும் செய்யவில்லை.எனவே உங்கள் சொந்த அபாயத்தினை உணர்ந்து அதற்கேற்ப சொந்த ரிஸ்க்கில் ,முடிவெடுத்துச் செயல்படலாம்.இதனால் வரும் இலாப நஷ்டங்களுக்கு நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் பொறுப்பாகாது.

வியாழன், 3 மார்ச், 2016