Pages

செவ்வாய், 30 ஜூலை, 2013

OFFERNATION:புதிய க்ரெடிட் ஆஃபர்.





ஆஃபர் நேசன் PAID TO SIGNUP பகுதியில் HITLEAP என்ற ஒரு ஆஃபர் உள்ளது.அதில் க்ளிக் செய்து HITLEAP SITE பக்கத்திற்குச் சென்று உங்கள் MAIL ID,USERNAME,PASSWORDகொடுத்து SIGNUP செய்துகொள்ளவும்.பிறகு உங்கள் மெயிலில் சென்றுCONFIRMATIONசெய்து பிறகு HITLEAP ல் TRAFFICEXCHANEஎன்ற தலைப்பில் சென்று க்ளிக் செய்தால் மற்றுமொரு டேப்பில் ஓடும் விளம்பரங்களை சுமார் 15 நிமிடம் பார்த்தால் HITLEAPல் சுமார் 5 MINUTES வரை க்ரெடிட் ஆனவுடன் OFFERNATION PTSUபகுதியில் சென்று உங்கள் USERNAME ஐ டைப் செய்து சப்மிட் செய்யவும்.உங்கள் பென்டிங் ஆர்டர் 24 மணி நேரத்திற்குள் 25 பாயிண்ட்ஸாக உங்கள் அக்கௌண்டிற்கு மாறிவிடும்.ஆஃபர் காலாவதியாகும் முன்பே விரைந்து செய்து முடித்துக் கொள்ளுங்கள்.நமது ரெஃப்ரல் PTCNANBAN சரியாகச் செய்து 25 பாயிண்ட்ஸ் பெற்றுவிட்டார்.அவருக்கு வாழ்த்துக்கள்.


OTHER OFFERS FOR TODAY WITH OFFERNATION:-

1. SUPERSONIC ADS-VISIT QUIKR.COM-EARN 2POINTS

2.SUPERSONIC ADS-GREETZAP-LOGIN WITH FACEBOOK.

திங்கள், 29 ஜூலை, 2013

சின்னச் சின்ன ஆஃபர்கள்.




PTC தளங்களில் நாம் பல நேரங்களில் பே அவுட் வாங்கும் நிலையில் இருக்கும் பொழுது மட்டுமல்ல பல தளங்களிலும் திரும்ப திரும்ப க்ரெடிட் ஆகும் சின்ன சின்ன ஆஃபர்கள்தான் நம் வருவாயினைப் பன்மடங்காக்குவ‌தில் உதவிபுரிகின்றன.அந்த வகையில் நாம் தினமும் செய்யும் சின்னச் சின்ன ஆஃபர்கள் பற்றிய அலெர்ட் எனது "பொட்டல்"வலைப்பூவில் தினமும் அப்டேட் செய்யப்படுகிறது.: 

இன்று நான் செய்த ஆஃபர்கள். 


1. GET PAID.COM<
2.NEOBUX
3.PROBUX
4.OFFERNATION
5.NEOBUX
6.NEOBUX
இவற்றில் GREETZAP,ENROLL SIGNUP ஆகிய இரண்டு ஆஃபர்களும் திரும்ப திரும்ப க்ரெடிட் ஆகும் ஆஃபர்கள்.GREETZAPல் க்ளிக் செய்து ஃபேஸ்புக்கில் லாக் இன் ஆனால் போதும்.இது எல்லா தளங்களிலும் SUPERSONIC,MATOMYஆகிய பகுதிகளில் உள்ளது.எனவே எல்லாவற்றிலும் முயற்சி செய்யலாம்.

ENROLL ஆஃபர் MATOMY,PAYMENTWALL ஆகிய இரண்டு பகுதிகளில் உள்ளது.இதனை சுமார் 20 தடவைக்கும் மேல் செய்யலாம்.ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய இமெயில் ஐடி வேண்டும்.அதற்கு என்ன செய்வது.சும்மா உத்தேசமாக ஒரு பிரபலமான பெயரைக் கொண்டு(EX: raja,ram,rani,arun,vijay@gmail.com என அடியுங்கள்.ஏற்றுக்கொண்டுவிடும்.ஏற்கன்வே உள்ளது எனக் காட்டினால் அதனுடன் raja123,ram111,என நம்பர் சேர்த்து அடிக்கவும்.மற்ற பகுதிகளில் ஏதாவது ஒரு பெயர்,இந்தியா,மொழி தமிழ்,பாடம் தமிழ் எனக் கொடுத்தால் போதும்.

சர்வே மூலம் சம்பாதிக்கலாம் வாங்க.

எத்தனையோ சர்வே ஜாப்ஸ் பற்றி அறிந்திருந்தாலும் எவற்றிலும் உண்மையான பேஅவுட்டினைப் பெற்றவர்கள் என்பவர்கள் வெகுசிலரே.பெரும்பான்மையான சர்வே சைட்டுகளில் மினிமம் பே அவுட் 25$,50$ என பல்க்காக வைத்திருப்பார்கள்.நாம் பத்து டாலர்கள் வரை கூட சம்பாதித்திருக்கமாட்டோம்.அதன்பிறகு நமக்கு சர்வே வ‌ருவது நின்று போகும் அல்லது அந்த சைட் பக்கம் நாம் தலைவைத்துப் படுக்காத அளவிற்கு மாதத்திற்க்கு ஒரு சர்வே வரும்.அப்படி எதுவும் இல்லாமல் சர்வே செய்து முடித்தவுடனேயே பேமெண்ட் நம் தளத்திற்கு வரவேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்ற வெப்சைட் ஆஃபர்நேசன்.கிடைக்கும் பேஅவுட்டிற்கு உடனே பணத்தினைப் பேஅவுட் செய்து கொள்ளலாம்.அவ்வாறு பெற்றதற்கான ஆதாரம்.சர்வே பற்றிய விவரங்கள்.

http://pottal.blogspot.in/2013/07/offernation-40.html


இங்கே க்ளிக் செய்து இணையுங்கள்.ஆஃபர் அப்டேட்ஸினை மெயிலில் பெறுங்கள்.









சனி, 27 ஜூலை, 2013

OFFERNATION:ஒரு சர்வே ஒன்பது நிமிடப் பணி 40 ரூபாய் இலவசம்




ஆஃபர்நேசன் சூப்பர் ரிவார்ட்ஸ் பகுதியில் நாம் ஏற்கனவே செய்த சர்வே ஆஃபர் க்ரெடிட் ஆகிக் கொண்டிருக்கிறது.உடனே செய்து சுமார் 1 டாலர் வரை பெற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

பழைய சர்வே லிங்க்

http://www.pottal.blogspot.in/2013/07/offernation-40.html


QUALIFYING TIPS FOR SURVEY:

1.SELECT JOBONLY FULL TIME JOB

2A. SELCET AGE ONLY ABOVE 45

2.AGE GROUP 45-50

வெள்ளி, 26 ஜூலை, 2013

நியோபக்ஸும் நிரந்தர வருமானமும்.

நியோபக்ஸ் மூலம் கிடைத்த ஆன்லைன் வாடகை வருமானத்திற்கான ஆதாரம்.ப்ரோ அளவிற்கு இதில் ரெஃப்ரல்கள் கிடைப்பது மிகக் கடினமாக இருப்பதால் ஸ்டான்டர்டு மெம்பராக இருக்கும்பொழுதே 300 வரை வாடகைக்கு எடுத்துக்கொண்ட பிறகே கோல்டன் ஆனால் மட்டுமே நல்லதொரு வருவாயினைப் பார்க்கலாம்.மற்றபடி இருக்கும் ரெஃப்ரல்களை ரீசைக்கிள் செய்து வந்தால் இலாபம் நிச்ச‌யம்.நியோவில் இதுவரை சம்பாதித்தது 162$.பே அவுட் செய்தது 82$.கீழ்கண்ட பேனர் மூலம் இணைபவர்களுக்கு எல்லா டிப்ஸ்களும் இலவசம்.