Pages

திங்கள், 10 ஜூலை, 2017

PAIDVERTS : 25வது பேமென்ட் ஆதாரம் இ.$80 (Rs 6000/-)

PaidVerts

PAIDVERTS தளத்திலிருந்து  பெற்ற 25வது பேமென்ட் ஆதாரம் இது.$80 (Rs 6000/-)

இந்த PAIDVERTS தளம் மற்ற தளங்களிலிருந்து சற்று வித்தியாசமாகச் செயல் பட்டு வருகிறது.சுழற்சி முறையில் விளம்பரங்களை வழங்குதால் ஒரு விளம்பரம் பார்க்க அதிக பட்சமாக 0.50$(ரூ 30) முதல் 1$ வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எனக்கு 0.38$,0.16$,0.09$,0.05$ என பலதரப்பட்ட தொகைகளில் விளம்பரங்கள் கிடைத்து வருகின்றன.இதனால் நமது நேரம் வீணடிக்கப்படாமல் அதிக வருவாய் பார்க்கலாம்.மாதம் நான்கைந்து பே அவுட் வாங்கும் வாய்ப்பும் உள்ளது.மினிமம் பே அவுட் $3 தான்.ஒரு வாரத்திற்குள் பேபாலுக்கு வந்து விடும்.  

எப்படி இணைவது? 

கீழகண்ட பேனரைச் சொடுக்கி வரும் பக்கத்தில் சென்று உங்கள் பெயர்,மெயில் கொடுத்து பதிவு செய்து உங்கள் மெயிலுக்கு வரும் கன்ஃபார்ம் மெயிலை க்ளிக் செய்து ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.
PaidVerts

எப்படி வேலை செய்வது?

PAID ADSபகுதியில் 25BAP ADS . எனப்படும் 8 BAPஅட்ஸ் இருக்கும்.அதனைச் சொடுக்கி அதில் வரும் 3 வரிசை கேப்ட்சாவை டைப் செய்து சப்மிட் செய்தால் அடுத்த பக்கத்தில் அட்ஸ் வரும்.30 செகண்ட் முடிந்தவுடன் கன்ஃபிர்ம் செய்தால் Completed என வரும். இதனால் 100 பாயிண்ட்ஸ் உங்கள் கணக்கில் ஏறி விடும்.இவ்வாறு ஒரு நாளில் அதிக பட்சமாக 500 பாயிண்ட்ஸ் பெறலாம்.Captchaக்கள் ஒரே மாதிரி வந்தால்  காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம்.நீங்கள் பார்க்கும் விளம்பர தொகைக்கு ஏற்ப BAPபாயிண்ட்ஸ் கழிக்கப்படும்.அதிக தொகை விளம்பரங்களுக்கு அதிக BAPபாயிண்ட்ஸ் கழிக்கப்படுவதால் தினம் விளம்பரம் மூலம் அதிக BAPபாயிண்ட்ஸ் சம்பாதித்து வைத்துக் கொள்வது நல்லது.அதிக பாயிண்ட்ஸ் இருந்தால்தான் அதிக தொகை விளம்பரகங்ளும் வரும்.

மறு நாளிலிருந்து உங்களுக்கு சுழற்சி முறையில் விளம்பரங்கள் கிடைக்கத் தொடங்கும்.0.01$ க்கு குறைவான விளம்பரத்தினைப் பார்த்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.அந்த விளம்பரங்களையும் மேற்கூறிய முறையில் கம்ப்ளீட் செய்ய வேண்டும். 

உங்கள் தொகை உங்கள் கணக்குப் பகுதியில் PV பேலென்ஸில் இருக்கும்.1$ சேர்ந்தவுடன் அதனை உங்கள் பிற்ந்த நாள் கொடுத்து பேபால் பேலென்ஸிற்கு மாற்றிவிடவும்.பேபால் ஐடியினை பதிவு செய்து கொள்ளவும். பிறகு பே அவுட் ரெக்யூஸ்ட் கொடுத்தால் ஃபீஸ் போக மீதி தொகை அனுப்பபட்டு விடும்.

இந்த தளத்தின் MY TRAFFIC VALUE பங்குகளை குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்பதன் மூலம் ஒரு உறுதியான இலாபத்தினை ஈட்டலாம்.

HOW TO SELL SHARES?

Go to PAIDVERTS.. MY ACCOUNT....VIEW SHAREHOLDERS PLACE.

NEW WINDOW(My traffic value.com) WILL OPEN.

LOGIN WITH YOUR SAME PAID VERTS EMAIL AND PASSWORD.

NOW GO TO MY SHARES

SELECT SELL YOUR SHARES.

FILL THE NUMBER OF SHARES AND PRICE.

FIND THE LAST MARKET PRICE QUOTED ABOVE.(ex.  0.0829)

YOU SHOULD FILL ABOVE THE RATE OF LAST MARKET PRICE i.e 0.0831

THATS ALL YOUR BID WILL BE LISTED.

SHARES WILL BE SOLD WITHIN HOURS.

AMOUNT WILL BE CREDITED INTO YOUR PAIDVERTS MAIN BALANCE.

NOW YOU CAN WITHDRAW OR RE INVEST.

For Join click here

PaidVerts

ஞாயிறு, 9 ஜூலை, 2017

ஜூன்(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 14500/-

ஜூன்((2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 14500/-

பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன.

5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமது " ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" தளத்தில் இதற்கான அத்தனை ஆதாரங்களையும் மாதம் தவறாமல் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எந்த வேலைகளில் எப்படி சம்பாதிக்கின்றோம் என்பதையும் தெளிவாக பல கட்டுரைகளில் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளோம்.

குறிப்பாக நமது கடந்த 5 ஆண்டு கால அனுபவத்தில் ஆன்லைன் வேலைகளில் மிக எளிதானதும்,குறைந்த நேரத்தில் அதிக பணமீட்ட வாய்ப்புள்ள வேலைகள் எதுவென்று கேட்டால் சர்வே வேலைகளையே அதிகம் பரிந்துரைப்போம்.

இதற்கு சராசரியாக தினம் பத்து தளங்களை நாம் "ஃபாலோ" செய்தால் போதுமானது.

இந்த தளங்களிலேயே நாம் ஃபாலோ செய்து அதில் முடிக்கும் சர்வே வேலைகளை நமது கோல்டன் கார்னரில் தினசரி வீடியோவாகப் பதிவிட்டு கோல்டன் மெம்பர்களுக்கு பதிவிட்டு வருகின்றோம்.

சர்வே வேலைகள் எளிதானவைதான்.ஆனால் சரியான தளங்களில்,சரியான நேரங்களில் சரியாகச் செய்தால்தான் நாம் சம்பாதிக்க முடியும்.அதற்கான அத்தனைப் பயிற்சிகளும்,டிப்ஸ்களும் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டு தினம் உங்களோடு உங்களாக பணி புரிந்து வேலைகளை வீடியோப் பயிற்சியாகவும்,ஆதாரங்களை மாதந்தோறும் வெளியிடும் ஒரே ஆன்லைன் ஜாப் தளம் நமது தளமேயாகும்.

எத்தனையோ ஆன்லைன் ஜாப் தளங்களையும் வேலைகளையும் பார்த்திருப்பீர்கள். எதிலாவது நிலைத்திருக்கிறீர்களா எனத் தேடினால் கிடைப்பவர்கள் வெகு சிலரே.

ஆனால் நமது தளத்தினை 5 வருடங்களாகப் ஃபாலோ செய்யும் பல கோல்டன் மெம்பர்களுக்கு இன்று ஆன்லைன் வேலைகள் அத்துப்படியாகிவிட்டன.

அவர்கள் எந்த நேரத்திலும் எந்த வயதிலும் தங்கள் அனுபவத்தினைப் பயன்படுத்தி ஆன்லைன் வேலைகளில் பகுதி நேரமாக பணம் சம்பாத்திக்க  ஆண்டுச் சந்தா வெறும் ஐநூறு ரூபாயில் பல வழிகளை நமது தளம் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.

நமது கோல்டன் கார்னரில் UPLOAD செய்யப்படும் பயிற்சி வீடியோக்கள் மற்றும் தினசரி வீடியோக்கள் கோல்டன் மெம்பர்களுக்கு எந்த அளவு ஆக்டிவாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உதவும் என்பதற்கான ஆதாரங்களுக்கான பதிவுகள் இங்கேயுள்ளன.படித்துப் பார்த்து பயிற்சியில் இணையலாம்.

http://www.allinallonlinejobs.com/2017/03/survey-jobs-70000-upload.html

நமது நான்கு வருட மாதாந்திர பண ஆதாரங்களையும் இங்குள்ள‌ பதிவுகளில் காணலாம்.

அந்த வகையில் சுமார் ரூ 14500 மதிப்புள்ள கடந்த  ஜூன்  மாதங்களுக்கான‌ பண ஆதாரங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

சராசரியாக மாதம் ரூ 10000 என்ற நமது இலக்கில் நான்கு வருடங்களாக‌ நாம் குறையாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

உங்களுக்கு கிடைக்கும் பகுதி நேரத்தினையோ முழு நேரத்தினையோ பயன்படுத்தினால் இன்னும் எவ்வளவோ சம்பாதிக்கலாம்.பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

PAYPAL STATEMENTS (Rs 1000/-)

PAYZA STATEMENTS (Rs 2000/-)

PERFECT MONEY STATEMENTS(Rs 6000/-)

PAYTM STATEMENTS ( Rs 500/-)

FLIPKART,FREECHARE AND AMAZON STATEMENTS (Rs 5000/-)

ஞாயிறு, 4 ஜூன், 2017

ஏப்ரல்&மே(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 20000/-

ஏப்ரல்&மே(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 20000/-

பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன.

5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமது " ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" தளத்தில் இதற்கான அத்தனை ஆதாரங்களையும் மாதம் தவறாமல் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எந்த வேலைகளில் எப்படி சம்பாதிக்கின்றோம் என்பதையும் தெளிவாக பல கட்டுரைகளில் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளோம்.

குறிப்பாக நமது கடந்த 5 ஆண்டு கால அனுபவத்தில் ஆன்லைன் வேலைகளில் மிக எளிதானதும்,குறைந்த நேரத்தில் அதிக பணமீட்ட வாய்ப்புள்ள வேலைகள் எதுவென்று கேட்டால் சர்வே வேலைகளையே அதிகம் பரிந்துரைப்போம்.

இதற்கு சராசரியாக தினம் பத்து தளங்களை நாம் "ஃபாலோ" செய்தால் போதுமானது.

இந்த தளங்களிலேயே நாம் ஃபாலோ செய்து அதில் முடிக்கும் சர்வே வேலைகளை நமது கோல்டன் கார்னரில் தினசரி வீடியோவாகப் பதிவிட்டு கோல்டன் மெம்பர்களுக்கு பதிவிட்டு வருகின்றோம்.

சர்வே வேலைகள் எளிதானவைதான்.ஆனால் சரியான தளங்களில்,சரியான நேரங்களில் சரியாகச் செய்தால்தான் நாம் சம்பாதிக்க முடியும்.அதற்கான அத்தனைப் பயிற்சிகளும்,டிப்ஸ்களும் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டு தினம் உங்களோடு உங்களாக பணி புரிந்து வேலைகளை வீடியோப் பயிற்சியாகவும்,ஆதாரங்களை மாதந்தோறும் வெளியிடும் ஒரே ஆன்லைன் ஜாப் தளம் நமது தளமேயாகும்.

எத்தனையோ ஆன்லைன் ஜாப் தளங்களையும் வேலைகளையும் பார்த்திருப்பீர்கள். எதிலாவது நிலைத்திருக்கிறீர்களா எனத் தேடினால் கிடைப்பவர்கள் வெகு சிலரே.

ஆனால் நமது தளத்தினை 5 வருடங்களாகப் ஃபாலோ செய்யும் பல கோல்டன் மெம்பர்களுக்கு இன்று ஆன்லைன் வேலைகள் அத்துப்படியாகிவிட்டன.

அவர்கள் எந்த நேரத்திலும் எந்த வயதிலும் தங்கள் அனுபவத்தினைப் பயன்படுத்தி ஆன்லைன் வேலைகளில் பகுதி நேரமாக பணம் சம்பாத்திக்க  ஆண்டுச் சந்தா வெறும் ஐநூறு ரூபாயில் பல வழிகளை நமது தளம் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.

நமது நான்கு வருட மாதாந்திர பண ஆதாரங்களையும் இங்குள்ள‌ பதிவுகளில் காணலாம்.

அந்த வகையில் சுமார் ரூ 20000 மதிப்புள்ள கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான‌ பண ஆதாரங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

சராசரியாக மாதம் ரூ 10000 என்ற நமது இலக்கில் நான்கு வருடங்களாக‌ நாம் குறையாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

உங்களுக்கு கிடைக்கும் பகுதி நேரத்தினையோ முழு நேரத்தினையோ பயன்படுத்தினால் இன்னும் எவ்வளவோ சம்பாதிக்கலாம்.பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

PAYPAL STATEMENTS

PAYZA STATEMENTS
 
PERFECT MONEY STATEMENTS
 
PAYTM STATEMENTS

FLIPKART,FREECHARE AND AMAZON STATEMENTS
 
வெள்ளி, 28 ஏப்ரல், 2017

20 நிமிடத்தில் ரூ200 சம்பாதிக்கலாம் இணைய வேலைகளில்:வீடியோ ஆதாரம்

வீட்டிலிருந்து தினம் ரூ 500 சம்பாதிக்க எளிதான ஆன்லைன் வேலைகள். 

நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது.பல தீவிர வழிமுறைகளைப் பரிசோதித்த பிறகு அவற்றில் மிக எளிதான ஆன்லைன் வேலைகளான சர்வே வேலைகளில் பல நுணுக்கங்களை புகுத்தி சுமார் பத்து தளங்களின் மூலமே மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வழிமுறைகளை மெம்பர்களுக்கு தினசரி வீடியோ பயிற்சியாக அளித்து வருகின்றது.20 நிமிடத்தில் ரூ200 சம்பாதிக்கலாம் இணைய வேலைகளில் என்பதற்கான வீடியொ ஆதாரம் இது.இது போன்று தினம் பல சர்வே வேலைகளை முடிப்பதன் மூலம் தினம் ரூ 500க்கு குறையாமல் சம்பாதிக்கலாம் என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை நமது"ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" தளத்தில் பார்க்கலாம்.பயிற்சி,முயற்சி இவை இரண்டுமே ஆன்லைன் வேலைகளில் நீங்கள் நிலைத்திருக்க உதவும்.பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

20 நிமிடத்தில் ரூ200 சம்பாதிக்கலாம் இணைய வேலைகளில் என்பதற்கான இன்று முடித்த‌ வீடியொ ஆதாரம் இது.