Pages

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

MERCHANT SHARES:$37 (Rs 2800)உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.

கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நிலையாகப் பேமெண்ட் வழங்கி வரும் ஃபாரெக்ஸ் தளமான MERCHANT SHARES தளத்திலிருந்து வரிசையாகப் பெற்று வரும் பண ஆதாரங்கள் இவை.

Merchant Shares தளத்திலிருந்து முதலீடு போக பெற்ற நிக‌ர இலாபம் சுமார் $37
ரூ 2800/‍- க்கான பேமெண்ட் ஆதாரம் இது.



மேலும் விவரங்களுக்கு.

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=3&t=701

இணைவதற்கு கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


https://www.merchantshares.com/r/RADHA79

--------------------------------------

நமது ரெஃப்ரலாக இணைவதன் பலன்கள்:-

1. உங்கள் முதலீட்டின் மூலம் நமது தளத்திற்கு கிடைக்கும் கமிஷனில் 50% RCB (REFERRAL COMMISSION BACK)யாகத் திரும்ப வழங்கப்படும்.

2. உங்களின் அனைத்து முதலீட்டு சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படும்.

முதலீட்டு வழிமுறைகளும் தனி Corner ல் வழங்கப்படும்.இதற்கென்று தனி MERCHANT SHARE CORNER தொடங்கப்படும்.அது Merchant Share Investors களுக்கும்,கோல்டன் மெம்பர்களுக்கும் டிஸ்ப்ளே ஆகும்.

3.தொடர்ச்சியான தளத்தின் நிலவரங்கள் அப்டேட் செய்யப்படும்.

4.இணைவதற்கு கீழேயுள்ள இணைப்பைச்சொடுக்கவும்.இணைந்த பிறகு மெயிலில் தொடர்பு கொள்ளவும். (rkrishnan404@gmail.com)

https://www.merchantshares.com/r/RADHA79

MERCHANT SHARES :உத்தேசமான இலாபக் கண்க்கீடு

பாரெக்ஸ்,பங்குச் சந்தை,கமாடிட்டி,இணைய விளம்பரங்கள் என நான்கு வகையான வருமான வாய்ப்பினைக் கொண்டு செயல்படும் இந்த தளத்தில் பெரும்பாலும் 4 வகையான முதலீடுகளும் சராசரியாக மாதம் 20% முதல் 30% வருமானத்தினை வழங்கி வருகின்றன.

அந்த வகையில்  அந்த வகையில் இந்த தளத்தில் உத்தேசமாக சுமார் 500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 35000ரூ) முதலீடு செய்தால் கிடைக்கும் இலாப விகித்தத்தினை பார்க்கலாம்.

பெரும்பாலும் எல்லா பேக்கேஜஸ்ம் தினம் 1% முதல் 2% வரை வாரத்தில் 5 நாட்கள் இலாபத்தினைத் தருகின்றன.

அதாவது குறைந்த பட்சம் 1% இலாபம் என்றாலும் 20 நாட்களுக்கு 20% மற்றும் சனி,ஞாயிறு நாட்களில் ஒரு நாளுக்கு கியாரண்டியாக 0.25% கிடைக்கும்.

மொத்தத்தில் சராசரியாக 25% முதல் 30% வரை இலாபம் கிடைக்கின்றது.

இந்த கணக்கீட்டில் $500 க்கு 1% என்பது $5 ஆகும்.

இதனால் தினம் ஒரு பே அவுட்டினை நீங்கள் எடுக்கலாம்.

அதாவது மாதம் $150 பே அவுட் எடுத்தால் 3 மாதத்தில் உங்கள் முதலீடு 100% உங்கள் கைக்குத் திரும்பி விடும்.

மீதி $250 இலாபத்தினை 2 மாதங்களில் எடுக்கலாம்.

ஒவ்வொரு பேக்கேஜ்ம் 150% இலாபத்துடன் மெச்சூரிட்டி ஆகும்.

அதாவது $500 முதலீட்டிற்கு $750 ஆகும் வரை உங்கள் டெபாசிட் காலாவதியாகாது.

மொத்தத்தில் ஒவ்வொரு டெபாசிட்டும் மெச்சூர் ஆக 4 முதல் 5 மாதம் வரை எடுத்துக் கொள்கின்றது.

இது நீங்கள் முதலீடு செய்யும் செக்டர் ப்ளானைப் பொறுத்து கொஞ்சம் வேகமாகவும்,மெதுவாகவும் இருக்கலாம்.

குறிப்பாக ஃபாரெக்ஸ்,கமாட்டிட்டி செக்டர்கள் வேகமாக முதிர்வடைகின்றன.

$250 இலாபம் 5 மாதத்தில் கிடைப்பதாகக் கொண்டால் உங்கள் முதலீடு மாதம் $50 இலாபம் சராசரியாக நிற்கும்.


சுருக்கமாகச் சொன்னால் உங்கள் முதலீட்டில் 10% வரை பெறலாம்.

$100 என்றால மாதம் $10 வருமானமும்,$200 என்றால் $20 இலாபமும்

இந்திய மதிப்பில் 10000 ரூபாய் முதலீட்டிற்கு மாதம் ரூ 1000 சம்பாதிக்கலாம்.

இது இந்த தளத்தினை இரண்டு வருடங்களாக நாம் ஃபாலோ செய்வதன் மூலம் உத்தேசிக்கும் இலாபக் கணக்கீடு ஆகும்.



எச்சரிக்கை. 
 
ஆன்லைனில் செய்யப்படும் முதலீடுகள் ஆபத்துக்கு உட்பட்டவை.நாம் குறிப்பிடும் தளங்கள், அவற்றின் கடந்த கால மற்றும் தற்போதைய செயல்பாடுகளைப் பொறுத்தே இங்கு பதிவிடப்படுகின்றது.அவற்றின் எதிர்கால செயல்பாடுகளுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

எனவே அந்த தளங்களில் செய்யப்படும் முதலீட்டு முடிவுகள் தங்களின் சொந்த பகுப்பாய்வுக்கு உட்பட்டவை. அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.






சனி, 27 ஆகஸ்ட், 2016

சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 6600/-


கடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.

இந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.

இதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.

விவரங்கள் பார்க்க..

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=3&t=58

எனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.

ஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.

செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்

ஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.

2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.

இப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.

பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.

சர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.

ஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.



இவற்றினைச் செயல்படுத்த சில சாமர்த்தியாமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.அவ்வளவுதான்.

-------------------------------------------------------------------------------------------------
சாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்த‌ வருமானமே கிடைக்கும்.

இதனையே பல Tips & Tricks
மூலம் உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 முதல் ரூ 10000 என்பது எளிது.

இதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.

இந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.

அதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.  நூற்றுக்கு 90 சதவீத சர்வே தளங்கள் நேர்மையாகப் பேமெண்டினை வழங்குபவை.ஆன்லைனில் முதலீட்டினைக் குறிவைத்து காய் நகர்த்தும் ஆயிரக்கணக்கான ஆன்லைன் ஜாப் தளங்களுக்கு மத்தியில் சர்வே தளங்களே உண்மையான பணிகளை வழங்கி பணம் அளிக்கின்றன என்பதை நமது 2 வருட கால தொடர்ச்சியான ஆதாரங்கள் மூலம் அறியலாம்.

-----------------------------------------------------------------------------------------------

நூற்றுக்கு 90 சதவீத சர்வே தளங்கள் நேர்மையாகப் பேமெண்டினை வழங்குபவை.ஆன்லைனில் முதலீட்டினைக் குறிவைத்து காய் நகர்த்தும் ஆயிரக்கணக்கான ஆன்லைன் ஜாப் தளங்களுக்கு மத்தியில் சர்வே தளங்களே உண்மையான பணிகளை வழங்கி பணம் அளிக்கின்றன என்பதை நமது 2 வருட கால தொடர்ச்சியான ஆதாரங்கள் மூலம் அறியலாம். 


சர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP  10 தளங்களிலிருந்து பெற்ற‌ ரூ 6600/- க்கான‌ PAYPAL AND AMAZON,FLIPKART, VOUCHERS  பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

எந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.































செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

கோல்டன் மெம்பர்களுக்கு மீண்டும் இலவச கேப்ட்சா MULTI SOFTWARE

ஆன்லைன் ஜாப்ஸ், பங்குச் சந்தை,என பல வழிகளிலும் கோல்டன் மெம்பர்களுக்கு வீடியோ பயிற்சி அளித்து பணமீட்ட உதவி வரும் நமது தளம் தற்போது மீண்டும் கோல்டன் மெம்பர்களுக்கு கேப்ட்சா என்ட்ரி மல்டி சாஃப்ட்வேரை (MULTI SOFTWARE)இலவசமாக வழங்குகின்றது.2015ல் கட்டணத்துடன் வழங்கபட்ட இந்த சாஃப்ட்வேர் இப்போது இலவசமாகவே வழங்கப்படுகின்றது.
 
இது ஆன்லைனில் மாதம் ரூ 10000 சம்பாதிக்க பயிற்சி அளிக்கும் நமது தளத்தின் அடுத்த மைல்கல்லாகும்.

மல்டி சாஃப்ட்வேர் என்றால் என்ன?

இந்த மல்டி சாஃப்ட்வேரின் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 14 ஐடிகள் கொண்டு CAPTCHE ENTRY டைப் செய்யலாம்.எனினும் தற்போது 5 தளங்களின் ஐடிகள் இணைக்கப்பட்டு பணி புரிய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.விரைவில் மற்ற ஐடிகளைக் கொண்டு பணி புரிய வசதி செய்து தரப்படும்.


நல்ல டைப்பிங் ஸ்பீடு உள்ளவர்களுக்கு ஆன்லைனில் சம்பாதிக்க அருமையான வாய்ப்பினை இந்த கேப்ட்சா என்ட்ரி தளங்கள் வழங்குகின்றன.

எனினும் போட்டி காரணமாக ஒவ்வொரு கணக்குகளிலும் கேப்ட்சாக்களின் வரத்து குறைவாகவே உள்ளது.

இது போன்ற குறைவான வேகத்தில் கிடைக்கும் கேப்ட்சாவினால் எவ்வளவு
டைப்பிங் ஸ்பீடு இருந்தாலும் கேப்ட்சா கிடைக்காமல் நேரத்தினை வீணடிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் இந்த மல்டி சாஃப்ட்வேர் என்பது பல்வேறு கேப்ட்சா தளங்களின் ஐடிகளை ஒரே இடத்தில் இணைத்து பணி புரிய உதவுகின்றது.

இதனால் கேப்ட்சாக்களின் வரத்து வேகம் அதிகமாக இருக்கும்.இதனால் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாம்.

பெரும்பாலான கேப்ட்சா தளங்கள் 1000 என்ட்ரிகளுக்கு $1 (ரூ 65) தருகின்றன.

நல்ல டைப்பிங் ஸ்பீடு உள்ளவர்கள் சுமார் 1 மணி நேரத்தில் இந்த சாஃப்ட்வேரின் உதவியுடன் இந்தப் பணியினை முடித்து விடலாம் என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஆன்லைன் ஜாப்ஸ் பயிற்சிகள்:மூன்றாம் ஆண்டில் கோல்டன் கார்னர்

கோல்டன் கார்னர் 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நாளில் இந்த ஆஃபர் இன்றுடன் முடிவடைகின்றது.

இன்று வரை புக் செய்த நபர்கள் இதே ரேட்டில் ஆகஸ்டு 18க்குள் பணம் அனுப்பி தங்கள் கோல்டன் மெம்பர்ஷிப்பினைப் ரூ 501/‍-ல் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.பழைய கோல்டன் மெம்பர்கள் ரூ 333‍-ல் புதுப்பித்துக் கொள்ளலாம்.

நாளை முதல் வழக்கமான கோல்டன் மெம்பர்ஷிப் கட்டணத் தொகை ரூ 777/‍- ஆகவும், பழைய மெம்பர்களுக்கான புதுப்பித்தல் தொகை ரூ 399/‍- ஆகவும் மாற்றப்படுகின்றது.

Admin
www.allinallonlinejobs.com

சர்வே ஜாப்: தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.(ரூ 10650/‍ -)

கடந்த 2 மாதங்களில் நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 10650/‍- வரையிலான சர்வே வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ள ஆதாரங்கள் இவை.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள்.

அது போல ஆன்லைன் வேலையில் சர்வே ஜாப் என்பது வீடியோப் பயிற்சியில் வரும் பழக்கம் என்றே சொல்லலாம்.

பலதரப்பட்ட சர்வேக்களை நாம் ஆன்லைன் வேலைகளில் முடிக்க வேண்டி வரும்.

எப்படிப்பட்ட சர்வே கொடுக்கப் போகிறார்கள்.அது ஆண்களுக்கானதா,பெண்களுக்கானதா?இளம் வயதினருக்கா?இல்லை முதியவர்களுக்கா?முழு நேர வேலை பார்ப்பவர்களுக்கா இல்லை இல்லத்தரசிகளுக்கா என்று சர்வே எடுக்கும் முன்பு எதுவும் நமக்குத் தெரியாது.

ஆனாலும் நமது வீடியோ பயிற்சிகளின் மூலம் எந்த சர்வேயினை எப்படி ஆரம்பிப்பார்கள்?எப்படி பதில் சொன்னால் நீங்கள் என்ட்ரி ஆகலாம்.எப்படி முடித்தால் முழுதாக முடித்து வெளியேறலாம் என்பது எல்லாம் அனுபவத்தில் வரக்கூடியவையே என்பதை அறியலாம்.

நாம் அப்லோட் செய்துள்ளவை மிகவும் குறைவான சர்வே வாய்ப்புகளே.பகுதி நேரத்தில் முடிக்கப்பட்டவையே.இதனையே நீங்கள் முழு நேர ஆர்வலராக ஈடுப்பாட்டுடன் செயல்படும் போது இது போல மூன்று மடங்கு சர்வேக்களை தினம் முடிக்கலாம்.

ஆன்லைன் ஜாப்பில் என்றும் முதலீடற்ற நிலையான வேலை சர்வே வேலைகள் மட்டுமே.உங்கள் மாதாந்திர வருமானத்தில் 50% வருமானத்தினை இந்த வேலைகள் மூலம் மட்டுமே ஈட்ட முடியும்.தேவை சரியான பயிற்சியும் முயற்சியுமே.

வெறும் 501 ரூபாய் ஆண்டுச் சந்தாவில் ஆண்டிற்கு 50000ரூபாய்க்கும் மேலான வருமானத்தினை சர்வே ஜாப் மூலம் மட்டுமே ஈட்ட நமது சர்வே கார்னர் பகுதி துணை நிற்கிறது.

அத்துடன் உங்கள் திறமை,முதலீடு,ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பல இலட்சங்களைச் சம்பாதிக்கவும் பல தரப்பட்ட ஆன்லைன் வேலைகள் மற்றும் பங்குச் சந்தைப் பயிற்சிகளை அளிக்கிறது நமது தளம்.

அதனை லைவ் டெமோவாகவும் நாம் நிரூபித்து வருகின்றோம்.ஆதாரங்களை அளித்து வருகின்றோம்.

ஆண்டுச் சந்தா கேட்கிறார்களே?உள்ளே சென்ற பிறகு ஏமாற்றமாகிவிடுமோ என கவலைப் படுகின்றவர்களுக்காகத்தான் இந்த ஆதாரங்களை அடிக்கடி காட்டி வருகின்றோம்.

கோல்டன் மெம்பராகும் முன்பு நமது தளத்திலுள்ள அனைத்து ஆதாரப் பதிவுகளையும்,இலவச தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளையும் நன்கு படித்து உங்களுக்குத் தேவையான கால கட்டத்தினை எடுத்துக் கொண்டு மேற்கொண்டு ஆன்லைன் ஜாப் செய்ய விரும்புகிறவர்களுக்கே கோல்டன் கார்னரில் பயிற்சியளிக்கப்படுகின்றது.

சர்வே ஜாப் மூலம் மட்டுமே மாதம் சராசரியாக ரூ 7000 வரை சம்பாதிக்கலாம் என பழைய பதிவுகளில் கூறியிருப்போம்.அதற்கான ஆதாரங்களையும் காட்டியிருப்போம்.

ஆனால் இங்கு சராசரியாக மாதம் ரூ 5000க்கு மட்டுமே சர்வே வீடியோக்களை அப்லோட் செய்திருக்கிறீர்களே என நீங்கள் கேட்கலாம்.

இவை வெறும் ப‌குதி நேரத்தில் எனக்கு கிடைக்கும் நேரத்தில் நான் அப்லோட் செய்யும் வீடியோக்கள்.

கோல்டன் மெம்பர்கள் இணைந்தவுடன் அவர்களுக்கு கோல்டன் கார்னரில் பயிற்சி அளிக்கப்படுகின்றது.டிப்ஸ் கொடுக்கப்படுகின்றது.சந்தேகங்களுக்கு விடையளிக்கப்படுகின்றது.தினசரி சர்வே தளங்களில் எப்படி எந்த நேரத்தில் சர்வே வேலைகளை எதிர் கொள்ள வேண்டும்.எப்படி ப்ரோஃபைல் சர்வேக்களை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.எப்படி நிரப்பினால் அதிக சர்வேக்கள் உங்கள் கணக்கிற்கு வரும்.எந்த தளங்களில் பல கணக்குகள் வைத்துக் கொண்டால் பிரச்சினை வராது.உடனடியாகப் பே அவுட் வாங்கலாம்.எந்த தளங்களில் பிரச்சினை வரும் என எல்லா விவரங்களும் அளிக்கப்பட்டு உங்களை ஒரு நல்ல ஆன்லைன் ஜாப் வொர்க்கராக மாற்றுகிறது நமது தளம்.

இதில் நாம் கொடுத்துள்ள பல தளங்களில் ஒரே சர்வேதான் மாறி மாறி கிடைக்கும்.சர்வே கொடுக்கும் கம்பெனி பல தளங்களுக்கு பிரித்துக் கொடுத்திருப்பார்கள் அவ்வளவுதான்.அதனையே நமக்கு பல தளங்களுக் தருகின்றன.

எனவே உதாரணமாக ஒரு தளத்தின் சர்வே வீடியோவினை மட்டுமே நாம் அப்லோட் செய்வோம்.

அதனையே பல தளங்களில் பல மதிப்புகளில் கிடைக்கும்போது மெம்பர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

பல கணக்குகளிலும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

உதாரணமாக இதில் ரூ 250 மதிப்புள்ள ஒரு சர்வேயினை மட்டுமே ஒரே தளத்தின் 6 கணக்குகளில் repeated ஆக (Upto Rs 1500/-) செய்து முடித்துள்ளோம்.

இது போன்ற வாய்ப்புகளைத் தருவதே நமது கோல்டன் கார்னரின் சிறப்பு.

உங்களிடம் கட்டணம் வாங்கிக் கொண்டு நமது தளம் சும்மா இருப்பதில்லை.உங்களை உருவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றது என்பதற்கான ஆதாரங்களே இவைகள்.

பயிற்சி எடுங்கள்.உங்களை ஒரு முழு நேர ஆன்லைன் வேலையாளராக/வர்த்தகராக நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.