திங்கள், 13 ஜூன், 2016
சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 4500/-
கடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
இந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.
இதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.
எனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.
வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.
ஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டனர்.
அப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.
ஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.
செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்
ஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.
2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.
அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.
இப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.
பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.
சர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்களில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.
ஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.
உதாரணமாக கடந்த வாரம் நாம் முடித்த ரூ 150 மற்றும் ரூ 250 மதிப்புள்ள சர்வேக்களை முடித்தன் மூலம் க்ரெடிட் ஆன பண ஆதாரங்கள் இவை.
இவை ஒரு கணக்கில் முடித்தவைதான்.இதே சர்வேக்களை திரும்பத் திரும்ப அதே தளத்தின் பல கணக்குகள் மூலம் முடித்து எவ்வளவு முயற்சிசெய்கின்றீர்களோ அவ்வளவு சம்பாதிக்கலாம்.
பல சர்வே தளங்கள் பல கணக்குகளை அனுமதிப்பதில்லை.இது போன்ற ஒரு சில தளங்களே அனுமதிக்கின்றன.
இந்த தளங்களில் குறைந்தது 10 கணக்குகள் கூட வைத்துக் கொள்ளலாம்.
அதன் மூலம் ஒரே ரூ 150,ரூ 250 மதிப்புள்ள சர்வேயினை அனைத்து கணக்குகளிலும் முடித்து ஒரே வாரத்தில் ஒரே தளத்தில் ரூ,15000,ரூ 2500 என சம்பாதிக்கலாம்.
அப்படி பெற்ற பேமென்ட் ஆதாரங்கள்தான் இவை.
ஆனால் இவற்றினைச் செயல்படுத்த சில சாமர்த்தியாமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.அவ்வளவுதான்.
-------------------------------------------------------------------------------------------------
சாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்த வருமானமே கிடைக்கும்.
இதனையே பல Tips & Tricks மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.
இதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.
இந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.
அதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.

சர்வே
ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து
INSTANT பேமென்ட் அளிக்கும் TOP 10 தளங்களிலிருந்து கடந்த 2 வாரங்களில் பெற்ற ரூ 4500/- க்கான AMAZON ,PAYPAL பேமெண்ட் ஆதாரங்கள் இவை.
RABBIT PORTFOLIO: 13 JUN 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்
RABBIT PORTFOLIO: 13 JUN 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்
RELIANCE(NSE)
BUY ABOVE ONCE CROSSED : 973
TARGET 1=976
STOP LOSS=969
RABBIT QTY= 300 SHARES
(Or)
SELL BELOW ONCE CROSSED : 965
TARGET 1=962
STOP LOSS=969
RABBIT QTY= 300 SHARES
RELIANCE(NSE)
BUY ABOVE ONCE CROSSED : 973
TARGET 1=976
STOP LOSS=969
RABBIT QTY= 300 SHARES
(Or)
SELL BELOW ONCE CROSSED : 965
TARGET 1=962
STOP LOSS=969
RABBIT QTY= 300 SHARES
வெள்ளி, 10 ஜூன், 2016
பங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ரூ 600/-
RABBIT PORTFOLIO: 10 JUN 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்
RABBIT PORTFOLIO: 10 JUN 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்
RELIANCE(NSE)
BUY ABOVE ONCE CROSSED : 977
TARGET 1=979
STOP LOSS=974
RABBIT QTY= 300 SHARES
(Or)
SELL BELOW ONCE CROSSED : 972
TARGET 1=970
STOP LOSS=975
RABBIT QTY= 300 SHARES
RELIANCE(NSE)
BUY ABOVE ONCE CROSSED : 977
TARGET 1=979
STOP LOSS=974
RABBIT QTY= 300 SHARES
(Or)
SELL BELOW ONCE CROSSED : 972
TARGET 1=970
STOP LOSS=975
RABBIT QTY= 300 SHARES
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)