வியாழன், 9 ஜூன், 2016
செவ்வாய், 7 ஜூன், 2016
பங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ரூ 600/-
2 pts x 300 shares= Rs 600/-
RABBIT PORTFOLIO: 07 JUN 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்

RELIANCE(NSE)
BUY ABOVE ONCE CROSSED : 958
TARGET 1=960
STOP LOSS=956
RABBIT QTY= 300 SHARES
(Or)
SELL BELOW ONCE CROSSED : 954
TARGET 1=952
STOP LOSS=956
RABBIT QTY= 300 SHARES
RELIANCE(NSE)
BUY ABOVE ONCE CROSSED : 958
TARGET 1=960
STOP LOSS=956
RABBIT QTY= 300 SHARES
(Or)
SELL BELOW ONCE CROSSED : 954
TARGET 1=952
STOP LOSS=956
RABBIT QTY= 300 SHARES
திங்கள், 6 ஜூன், 2016
சர்வே ஜாப்: தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.(ரூ 12200/ -)
கடந்த 3
மாதங்களில் நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே
பயிற்சிக்காக சுமார் ரூ 12200/- வரையிலான சர்வே வீடியோக்கள் அப்லோட்
செய்யப்பட்டுள்ள ஆதாரங்கள் இவை.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள்.
அது போல ஆன்லைன் வேலையில் சர்வே ஜாப் என்பது வீடியோப் பயிற்சியில் வரும் பழக்கம் என்றே சொல்லலாம்.
பலதரப்பட்ட சர்வேக்களை நாம் ஆன்லைன் வேலைகளில் முடிக்க வேண்டி வரும்.
எப்படிப்பட்ட சர்வே கொடுக்கப் போகிறார்கள்.அது ஆண்களுக்கானதா,பெண்களுக்கானதா?இளம் வயதினருக்கா?இல்லை முதியவர்களுக்கா?முழு நேர வேலை பார்ப்பவர்களுக்கா இல்லை இல்லத்தரசிகளுக்கா என்று சர்வே எடுக்கும் முன்பு எதுவும் நமக்குத் தெரியாது.
ஆனாலும் நமது வீடியோ பயிற்சிகளின் மூலம் எந்த சர்வேயினை எப்படி ஆரம்பிப்பார்கள்?எப்படி பதில் சொன்னால் நீங்கள் என்ட்ரி ஆகலாம்.எப்படி முடித்தால் முழுதாக முடித்து வெளியேறலாம் என்பது எல்லாம் அனுபவத்தில் வரக்கூடியவையே என்பதை அறியலாம்.
நாம் அப்லோட் செய்துள்ளவை மிகவும் குறைவான சர்வே வாய்ப்புகளே.பகுதி நேரத்தில் முடிக்கப்பட்டவையே.இதனையே நீங்கள் முழு நேர ஆர்வலராக ஈடுப்பாட்டுடன் செயல்படும் போது இது போல மூன்று மடங்கு சர்வேக்களை தினம் முடிக்கலாம்.
ஆன்லைன் ஜாப்பில் என்றும் முதலீடற்ற நிலையான வேலை சர்வே வேலைகள் மட்டுமே.உங்கள் மாதாந்திர வருமானத்தில் 50% வருமானத்தினை இந்த வேலைகள் மூலம் மட்டுமே ஈட்ட முடியும்.தேவை சரியான பயிற்சியும் முயற்சியுமே.
வெறும் 707 ரூபாய் ஆண்டுச் சந்தாவில் ஆண்டிற்கு 50000ரூபாய்க்கும் மேலான வருமானத்தினை சர்வே ஜாப் மூலம் மட்டுமே ஈட்ட நமது சர்வே கார்னர் பகுதி துணை நிற்கிறது.
அத்துடன் உங்கள் திறமை,முதலீடு,ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பல இலட்சங்களைச் சம்பாதிக்கவும் பல தரப்பட்ட ஆன்லைன் வேலைகள் மற்றும் பங்குச் சந்தைப் பயிற்சிகளை அளிக்கிறது நமது தளம்.
அதனை லைவ் டெமோவாகவும் நாம் நிரூபித்து வருகின்றோம்.ஆதாரங்களை அளித்து வருகின்றோம்.
ஆண்டுச் சந்தா கேட்கிறார்களே?உள்ளே சென்ற பிறகு ஏமாற்றமாகிவிடுமோ என கவலைப் படுகின்றவர்களுக்காகத்தான் இந்த ஆதாரங்களை அடிக்கடி காட்டி வருகின்றோம்.
கோல்டன் மெம்பராகும் முன்பு நமது தளத்திலுள்ள அனைத்து ஆதாரப் பதிவுகளையும்,இலவச தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளையும் நன்கு படித்து உங்களுக்குத் தேவையான கால கட்டத்தினை எடுத்துக் கொண்டு மேற்கொண்டு ஆன்லைன் ஜாப் செய்ய விரும்புகிறவர்களுக்கே கோல்டன் கார்னரில் பயிற்சியளிக்கப்படுகின்றது.
சர்வே ஜாப் மூலம் மட்டுமே மாதம் சராசரியாக ரூ 7000 வரை சம்பாதிக்கலாம் என பழைய பதிவுகளில் கூறியிருப்போம்.அதற்கான ஆதாரங்களையும் காட்டியிருப்போம்.
ஆனால் இங்கு சராசரியாக மாதம் ரூ 4000க்கு மட்டுமே சர்வே வீடியோக்களை அப்லோட் செய்திருக்கிறீர்களே என நீங்கள் கேட்கலாம்.
இவை வெறும் பகுதி நேரத்தில் எனக்கு கிடைக்கும் நேரத்தில் நான் அப்லோட் செய்யும் வீடியோக்கள்.
கோல்டன் மெம்பர்கள் இணைந்தவுடன் அவர்களுக்கு கோல்டன் கார்னரில் பயிற்சி அளிக்கப்படுகின்றது.டிப்ஸ் கொடுக்கப்படுகின்றது.சந்தேகங்களுக்கு விடையளிக்கப்படுகின்றது.தினசரி சர்வே தளங்களில் எப்படி எந்த நேரத்தில் சர்வே வேலைகளை எதிர் கொள்ள வேண்டும்.எப்படி ப்ரோஃபைல் சர்வேக்களை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.எப்படி நிரப்பினால் அதிக சர்வேக்கள் உங்கள் கணக்கிற்கு வரும்.எந்த தளங்களில் பல கணக்குகள் வைத்துக் கொண்டால் பிரச்சினை வராது.உடனடியாகப் பே அவுட் வாங்கலாம்.எந்த தளங்களில் பிரச்சினை வரும் என எல்லா விவரங்களும் அளிக்கப்பட்டு உங்களை ஒரு நல்ல ஆன்லைன் ஜாப் வொர்க்கராக மாற்றுகிறது நமது தளம்.
இதில் நாம் கொடுத்துள்ள பல தளங்களில் ஒரே சர்வேதான் மாறி மாறி கிடைக்கும்.சர்வே கொடுக்கும் கம்பெனி பல தளங்களுக்கு பிரித்துக் கொடுத்திருப்பார்கள் அவ்வளவுதான்.அதனையே நமக்கு பல தளங்களுக் தருகின்றன.
எனவே உதாரணமாக ஒரு தளத்தின் சர்வே வீடியோவினை மட்டுமே நாம் அப்லோட் செய்வோம்.
அதனையே பல தளங்களில் பல மதிப்புகளில் கிடைக்கும்போது மெம்பர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
பல கணக்குகளிலும் பயன்படுத்திக் கொள்வார்கள்.
உதாரணமாக இதில் ரூ 250 மதிப்புள்ள ஒரு சர்வேயினை மட்டுமே ஒரே தளத்தின் 6 கணக்குகளில் repeated ஆக (Upto Rs 1500/-) செய்து முடித்துள்ளோம்.
இது போன்ற வாய்ப்புகளைத் தருவதே நமது கோல்டன் கார்னரின் சிறப்பு.
உங்களிடம் கட்டணம் வாங்கிக் கொண்டு நமது தளம் சும்மா இருப்பதில்லை.உங்களை உருவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றது என்பதற்கான ஆதாரங்களே இவைகள்.

பயிற்சி எடுங்கள்.உங்களை ஒரு முழு நேர ஆன்லைன் வேலையாளராக/வர்த்தகராக நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
வெள்ளி, 3 ஜூன், 2016
மே மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ 14350/-
மே (2016) மாத ஆன்லைன் வருமானம்
ரூ 14350/-
ஆதாரங்கள்(பதிவு 16 )
ரூ 14350/-
ஆதாரங்கள்(பதிவு 16 )
சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.
கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000/-ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.
அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. ஜீலை 2013 முதல் நமது தளம் வெளியிட்டு வரும் ஆதாரங்கள் கிடைக்கும்.
http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/2013-f3335.html
மாதம் 10000ரூ என்பது எல்லா துறைகளிலும் இன்றைய பல லட்சம் இந்திய பட்டாதாரிகளின் சராசரி வருமானமாகவே இருந்து வருகிறது.எனவே நீங்கள் அந்த சராசரிக்கு மேற்பட்டவர் என்றால் இங்கே வந்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.யாரையும் புண்படுத்த வேண்டாம்.நன்றி.

நாம் செய்யும் பெரும்பாலான ஆன்லைன் வேலைகள் எல்லாம் பலரும் தங்கள் மற்ற வேலைகளுக்கிடையே செய்யக்கூடிய அளவில் எளிதான வேலைகள்தான்.5 நிமிடம் முதல் அரை மணி நேர ஆன்லைன் வேலைகள்தான்.தங்கள் வசதிக்கேற்ப அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள்,குடும்பத் தலைவிகள்,கல்லூரி மாணவ மாணவிகள்,கம்ப்யூட்டர் சென்டர்,ப்ரௌசிங் சென்டர் வைத்திருப்பவர்கள்,ஓய்வு பெற்றவர்கள் என எல்லோரும் தங்களின் வசதி,நேரம்,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்கக் கூடிய வேலைகள்தான் ஆன்லைன் ஜாப்ஸ்.
நமது தளம் முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.பலதரப்பட்ட ஆன்லைன் பணிகள் உள்ளன.உங்கள் திறமைக்கேற்ற வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.
எல்லா துறைகளிலும் வேலைகள்,தொழில்களுக்கு எப்படி பயிற்சிகள்,திறமை,கால நேரங்கள் அவசியமோ அதுதான் ஆன்லைன் ஜாப்பிற்கும் அவசியம்.
நாம் வகுத்துக் கொடுத்துள்ள தினசரிப் பணிகளின்படி தினம் செயல்படுவதை அலட்சியமாக்காமால் பயிற்சியாகப் பழகிக் கொண்டால் உங்கள் வருமானங்கள் உங்களைத் தேடி வரத் தொடங்கி விடும்.
ADS CLICKS JOBS, SURVEY JOBS,TASKS,PTSU,OFFER COMPLETION, WEBSITE AFFILIATE JOBS,CAPTCHA ENTRY JOBS,SOCIAL MEDIA PROMOTING JOBS LIKE FACEBOOK,TWIITER,INSTAGRAM PAGES,MINI AND MICRO JOBS,ONLINE SHOPPING AFFILIATING JOBS,HYIP RETURNS,REVENUE SHARING,SHARE MARKET முதலீட்டு இலாப வழிகள் என பலதரப்பட்ட வேலைகளின் மூலம் உங்களோடு உங்களாக உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் வருமான தளங்களிலிருந்து பெறப்பட்டவைகளே இவை.
உங்களுக்கு அனுபவம் வந்து விட்டால்
சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக
ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.இங்கு திறமையினை விட பொறுமைதான் அவசியம்.
நமது
தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக
வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 75க்கும் மேற்பட்ட பணம் வழங்கும்
தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக
வழங்கியுள்ளது.
அதற்கான பயிற்சியும்,ட்ரிக்ஸ்ம் நமது DIAMOND CORNERல் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.
நமது தளத்தினை தினமும் சரியாகப் பின்பற்றுபவர்கள் பங்குச் சந்தை மூலம் தினம் ரூ 500 முதல் ரூ 1000 வரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்குள்ள ஆதாரங்களில் காணலாம்.
நம்பிக்கை இல்லாதவர்கள் கொஞ்ச நாள் நமது தளத்தினை தொடர்ந்து கண்காணித்து இலாபம் வருவதை உறுதி செய்த பிறகு வர்த்தகம் புரிய ஆரம்பிக்கலாம்.
பயிற்சி பெறும் மெம்பர்கள் மிக எளிதான மேஜிக் ட்ரிக்ஸ் மூலம்எளிதாக எந்த சார்ட்டின் உதவியும் இல்லாமல் மனக் கணக்குகள் மூலமாகவே எந்த பங்குகளுக்கும் இலக்குகள் எடுக்கும் அளவிற்கு தேர்ச்சி பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பங்குச் சந்தைப் பயிற்சி
வீடியோக்களும் பதிவுகளும் நிறைந்த DIAMOND CORNER பகுதி 01 ஜனவரி 2016 முதல்
ஆரம்பமாகியுள்ளது.இவையும் கோல்டன் மெம்பர்களுக்கு டிஸ்ப்ளே ஆகும்.
தினமும் காலை 10 மணிக்கு தினசரி வர்த்தகப் பரிந்துரை (RABBIT PORTFOLIO)வழங்கப்படுகிறது.
எளிதான மேஜிக் ட்ரிக்ஸ் மூலம் உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப வர்த்தகம் புரியலாம்.தினம் ரூ 300 முதல் 1000 வரை சம்பாதிக்கலாம்.
அதற்கான பயிற்சியும்,ட்ரிக்ஸ்ம் நமது DIAMOND CORNERல் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.
நமது தளத்தினை தினமும் சரியாகப் பின்பற்றுபவர்கள் பங்குச் சந்தை மூலம் தினம் ரூ 500 முதல் ரூ 1000 வரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்குள்ள ஆதாரங்களில் காணலாம்.
நம்பிக்கை இல்லாதவர்கள் கொஞ்ச நாள் நமது தளத்தினை தொடர்ந்து கண்காணித்து இலாபம் வருவதை உறுதி செய்த பிறகு வர்த்தகம் புரிய ஆரம்பிக்கலாம்.
பயிற்சி பெறும் மெம்பர்கள் மிக எளிதான மேஜிக் ட்ரிக்ஸ் மூலம்எளிதாக எந்த சார்ட்டின் உதவியும் இல்லாமல் மனக் கணக்குகள் மூலமாகவே எந்த பங்குகளுக்கும் இலக்குகள் எடுக்கும் அளவிற்கு தேர்ச்சி பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடத்திட்டங்கள் சற்றுக்
கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட
முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி
வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம்
சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால்
வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.
கடந்த மாதங்களில் மாதம் மட்டும் சராசரியாக சுமார் 5000/-ரூபாய்க்கான சர்வே வீடியோக்கள்,TIPS AND TRICKS நமது கோல்ட்ன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விவரங்கள் பார்க்க..
http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/PAYMENT-PROOFS-f64.html

சர்வே
ஜாப்பில் பயிற்சி பெற்றுள்ள சீனியர் கோல்டன் மெம்பர்கள் இதனை விடவும்
அதிகமான வருமானத்தினை சர்வே ஜாப்ஸ் மூலம் ஈட்டியுள்ளனர்.PAYMENT
PROOF,AFFILIATE CORNER பகுதிகளில் அதற்கான ஆதாரங்களைப் பார்க்கலாம்.
ஆன்லைன் ஜாப்பினை நம்பகமான முழுமையான தொழிலாக மாற்றுவதற்கு ஏற்ப தினசரிப் பணிகள்,தினசரிப் பாடங்கள்,செக் லிஸ்ட்,TOP 30 SURVEYதளங்கள் என பல வகைகளை வகுத்துக் கொடுத்து சுமார் 40% வருமானம் தரும் சர்வே ஜாப்பினை உடனுக்குடன் வீடியோவாக மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி பயிற்சியளிப்பதோடு மாதாந்திர ஆதாரங்களையும் அப்பட்டமாக எந்த மிகைப் படுத்தலும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது நமது தளம்.
நமது மெம்பர்களும் தினம் சர்வே ஜாப்பின் மூலம் சுமார் 200ரூபாயிலிருந்து 500ரூபாய் வரை கூட சம்பாதிக்கத் தொடங்கியுள்ள ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம்.
http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/PAYMENT-PROOFS-f64.html
நமது மெம்பர்கள் பலரும் சத்தம் இல்லாமல் சம்பாதித்துக் கொண்டிருகிறார்கள்.சம்பாதிக்கும் எல்லா மெம்பர்களும் ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை.நேரமின்மை காரணமாகவும் அவர்களால் வெளியிட முடிவதில்லை.
இவை வருங்கால தலைமுறைக்கு ஓர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சேவை.
2016 மே மாத ஆதாரங்கள் ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஆதாரங்கள் எல்லாம் ஏற்கனவே இங்கு வெளியிடப்பட்ட ஆதாரங்களின் தொகுப்பே ஆகும்.எந்த மிகைப் படுத்தலும் இல்லை.எந்தெந்த தளங்களிலிருந்து ஈட்டப்பட்டவை என்பதும் OPEN STATEMENT ஆக வெளியிடப்பட்டுள்ளது.
இது போக பல்வேறு ஸ்பெஷ்ல் டாஸ்குகள்,சர்வே வேலைகள்,AFFILIATE MARKETING ,HYIP INVESTMENTS, மற்றும் பல வழிகளில் ஈட்டப்பட்ட நிகர வருமானம் இதுவாகும்.
அனுபவங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.உலகமே உங்கள் உள்ளங்கையில் வந்து பணத்தினைக் கொட்ட ஆரம்பிக்கும்.
ஆதாரங்கள் வெளியிடுவது என்பது ஆன்லைன் ஜாப்பில் உங்கள் ஆர்வத்தினை மேலும் மெருகூட்டும்.அதுவே கூடுதல் வருமானத்தினைப் பெருக்க உங்களை உந்தும்.எனவே ஆதாரங்களை வெளியிட்டு அதிகம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.
மே ( 2016) மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய
14350/-ரூபாய் க்கான ஆதாரம் இது.
இதில் மே மாதம் பெற்ற சுமார் ரூ 8950/- க்கான ஆன்லைன் பேமெண்ட் ஆதாரங்களுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
2. சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 5550/-
http://www.allinallonlinejobs.com/2016/05/700_31.html
3.FOREX REVENUE SHARE &$5(ரூ 350/-) ஆதாரங்கள்.
http://www.allinallonlinejobs.com/2016/05/merchant-shares5rs-350.html
4 .ADS CLICKS JOBS: பேமெண்ட் 10$(ரூ 650)க்கான ஆதாரங்கள்.
http://www.allinallonlinejobs.com/2016/05/ads-clicks-jobs10-650.html
நமது பங்குச் சந்தை வர்த்தக RABBIT PORTFOLIO மூலம் மே மாத வர்த்தகத்தில் மட்டும் சராசரியாக (18545-13145=ரூ 5400) வரை இலாபம் பெற்றிருக்கின்றோம் என்பதற்கான ஆதாரங்களும் நமது தளத்தில் LIVE TRADING மூலம் கொடுக்கப்பட்டுள்ளன.
http://www.allinallonlinejobs.com/2016/05/rabbit-portfolio-18545.html
பங்குச் சந்தையில் அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப நாம் கொடுக்கும் டிப்ஸின் படி எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.
ஆனாலும் நாம் கொடுக்கும் அடிப்படைப் பயிற்சியின் படி வெறும் பத்தாயிரம் ரூபாய் முதல் இருபதாயிரம் ரூபாய் முதலீட்டில் ஒருவர் குறைந்தபட்சம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதையே இங்கும் ஆதாரமாகக் காட்டி வருகிறோம்.பங்குச் சந்தையில் வர்த்தகம் புரிய விரும்பாதவர்கள் ஆன்லைன் ஜாப் ஆதாரங்களை மட்டும் உதாரணமாக எடுத்துச் செயல்படலாம்.நன்றி.
மொத்தம் ரூ 8950+ ரூ 5400= ரூ 14350/-

அனைத்து ஆதாரங்களும் அவ்வப்பொழுது தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
இவற்றில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. நமது தளத்தினை தொடர்ந்து follow செய்வதன் மூலம் அதனை அறியலாம்.
மே ( 2016) மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய
14350/-ரூபாய் க்கான ஆதாரம் இது.
இதில் மே மாதம் பெற்ற சுமார் ரூ 8950/- க்கான ஆன்லைன் பேமெண்ட் ஆதாரங்களுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. TRAFFIC MONSOON: பேமெண்ட் ஆதாரங்கள்
$35(ரூ 2400-)
http://www.allinallonlinejobs.com/2016/05/traffic-monsoon-6869-2500-total-rs-45000.html

சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 3000/-
http://www.allinallonlinejobs.com/2016/05/3000.html
சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 1850/-
http://www.allinallonlinejobs.com/2016/05/1850.html
TOP 30 SURVEY SITES:பேமெண்ட் ஆதாரம் ரூ 700/-
http://www.allinallonlinejobs.com/2016/05/700_31.html
3.FOREX REVENUE SHARE &$5(ரூ 350/-) ஆதாரங்கள்.
http://www.allinallonlinejobs.com/2016/05/merchant-shares5rs-350.html
4 .ADS CLICKS JOBS: பேமெண்ட் 10$(ரூ 650)க்கான ஆதாரங்கள்.
http://www.allinallonlinejobs.com/2016/05/ads-clicks-jobs10-650.html
நமது பங்குச் சந்தை வர்த்தக RABBIT PORTFOLIO மூலம் மே மாத வர்த்தகத்தில் மட்டும் சராசரியாக (18545-13145=ரூ 5400) வரை இலாபம் பெற்றிருக்கின்றோம் என்பதற்கான ஆதாரங்களும் நமது தளத்தில் LIVE TRADING மூலம் கொடுக்கப்பட்டுள்ளன.
http://www.allinallonlinejobs.com/2016/05/rabbit-portfolio-18545.html
பங்குச் சந்தையில் அவரவர் பொருளாதார வசதிக்கேற்ப நாம் கொடுக்கும் டிப்ஸின் படி எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்.
ஆனாலும் நாம் கொடுக்கும் அடிப்படைப் பயிற்சியின் படி வெறும் பத்தாயிரம் ரூபாய் முதல் இருபதாயிரம் ரூபாய் முதலீட்டில் ஒருவர் குறைந்தபட்சம் எவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதையே இங்கும் ஆதாரமாகக் காட்டி வருகிறோம்.பங்குச் சந்தையில் வர்த்தகம் புரிய விரும்பாதவர்கள் ஆன்லைன் ஜாப் ஆதாரங்களை மட்டும் உதாரணமாக எடுத்துச் செயல்படலாம்.நன்றி.
மொத்தம் ரூ 8950+ ரூ 5400= ரூ 14350/-
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)