செவ்வாய், 31 மே, 2016

சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 700/-

சர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP  30 SURVEY தளங்களிலிருந்து பெற்ற ரூ 700/- க்கான‌ AMAZON ,PAYPAL  பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

எந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.



RABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 18545/-

பகலில் பங்குச் சந்தை, இதர நேரங்களில் இணைய வேலை என உங்களை ஆன்லைனில் முழு நேரமும் சம்பாதிக்க வைக்க நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் அனைத்து பயிற்சிகளையும் அளித்து லைவ் சர்வே ஜாப் வீடியோஸ்,லைவ் ட்ரேடிங் டிப்ஸ் என தன்னால் ஆன அனைத்து சப்போர்ட்டினையும் கொடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே..

அந்த வகையில் கடந்த நான்கு மாதங்களாக‌ நாம் மேஜிக் ட்ரிக்ஸ் மூலம் டெமோ காட்டி வரும் மாதிரி பங்குப் பரிந்துரைப் பட்டியலான RABBIT PORTFOLIO மூலம் நாம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 18545/- ஆகும்.

இதுவரை பரிந்துரைத்த 60 நாட்களில் 14 நாட்கள் வர்த்தகத்தில் மட்டுமே நாம் நஷ்டத்தினைச் சந்தித்துள்ளோம் .அதில் அடைந்த நமது நஷ்டத்தடுப்பு இழப்பு வெறும் ரூ 6000/‍‍- மட்டுமே.மற்ற 46 வர்த்தகம் மூலம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 18545/- ஆகும்.அதாவது 90% வெற்றியினை,இலக்கினை அடைந்து கொண்டிருக்கிறது நமது RABBIT போர்ட் ஃபோலியோ.

நமது எல்லாப் பரிந்துரைகளிலும்  இலக்கு சுமார் 90% ஹிட் ஆகி வருகிறது.

எப்போதும் ஓர் வர்த்தகத்தில் அதிகபட்ச நஷ்டமாக ரூ 300 முதல் ரூ 500 ஐ மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.அப்போதுதான் 10ல் 3 வர்த்தகத்தில் நஷ்டத்தினைச் சந்தித்தாலும் நிகரமாக லாபம் மட்டுமே நிற்கும்.

நம்பிக்கையில்லாதவர்கள் தினமும் காலை 10 மணிக்கு பங்குச் சந்தை நேரடி வர்த்தக நேரத்தில் நமது தளத்தில் கொடுக்கப்படும்  தினசரி ட்ரேடிங் டிப்ஸ்களை கவனிக்கலாம்.
 
 ஆக நமது மேஜிக் ட்ரிக்ஸ் 90% இலாபத்தினை கொடுத்து வருகிறது.

இதன்  மூலம் ஆன்லைன் ஜாப்ஸின் ஓர் அங்கமாக ‍பங்குச் சந்தை மூலமும் ஒரு நிரந்தர வருமானமீட்டலாம் என்பதை நிரூபித்து வருகின்றோம்.

இது வரை எந்தவொரு மாதத்திலும் நாம் நிகர நஷ்டத்தினை அடையவில்லை.

எல்லா மாதங்களிலும் சராசரியாக ரூ 4000 முதல் ரூ 5000 வரை இலாபமீட்டியிருக்கின்றோம்.அதுவும் சுமார் ரூ 10000 முதல் ரூ 20000 வரைக்கான மார்ஜின் முதலீட்டில் இலாபம் சம்பாதித்துள்ளோம்.
எனவே இதனையும் தாண்டி ஒருவர் நஷ்டத்தினைச் சந்தித்தேன் என்று சொன்னால் அவர் நாம் கண்டிப்பாக கடைபிடிக்கக் கூடிய விதிமுறைகளை கடைபிடிக்காமல் மனம் போன போக்கில் சென்று  வர்த்தக்த்தினை சூதாட்டமாக மாற்றிக் கொள்கிறார் என்றே அர்த்தம்.

சரியான பயிற்சி எடுத்தால் பங்கு வர்த்தகத்தில் பணம் சம்பாதிப்பது எளிது என்பதை நேரடி வர்த்தகம மூலம் நாம் நிரூபித்துக் கொண்டிருக்கின்றோம்.

இது  ஒரு சாதாரண சிறிய முதலீட்டாளர்கள் வெறும் ரூ 20000 MARGIN முதலீட்டில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதற்கான நிரூபணங்கள்.

மேலும் பயிற்சி மற்றும் விவரங்கள் டைமெண்ட் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆரம்பம் முதல் நாம் எப்படி செயல்பட்டு வருகின்றோம்?எப்படி டிரிக்ஸினை தினம் கையாளுகின்றோம்?எவ்வளவு இலாபம் பெற்று வருகின்றோம்? என்பதை இந்த தொடர் பதிவு மூலம் அறியலாம்.

படிப்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்.

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=3&t=707




RABBIT PORTFOLIO: 31 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்

RABBIT PORTFOLIO: 31 MAY 2016: தினசரி பங்குச் சந்தைப் பரிந்துரைகள்

RELIANCE(NSE)

BUY ABOVE ONCE CROSSED : 973

TARGET 1=976

STOP LOSS=969

RABBIT QTY= 200 SHARES

(Or)

SELL BELOW ONCE CROSSED : 966

TARGET 1=963

STOP LOSS=970

RABBIT QTY= 200 SHARES